தமிழீழம் நினைவு வணக்கம் நினைவு வணக்கம் | 19 பிப்ரவரி Amizhthu19 February 2026023 views நினைவு வணக்கம் | 19 பிப்ரவரி தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்டினன்ட் சுடர்மொழிஜெயராசா சுமன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 19.02.2008 லெப்டினன்ட் தரணிகன்சந்திரலிங்கராசா சுதர்சன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 19.02.2008 போருதவிப் படை வீரர்அருந்தவச்செல்வன்தங்கராசா அருந்தவச்செல்வன்முல்லைத்தீவுவீரச்சாவு: 19.02.2008 போருதவிப் படை வீரர்பிறேமச்சந்திரன்இராமச்சந்திரன் பிறேமச்சந்திரன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 19.02.2008 மேஜர் இளந்திருமாறன் (மாறன்)பாலச்சந்திரன் ஆதிரூபன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 19.02.2007 கப்டன் யாழ்வேந்தன் (பிரியன்)இராசரட்ணம் பிரசன்னவதனன்தாவடி வடக்கு, கொக்குவில்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 19.02.2001 லெப்டினன்ட் புவிதா (கனிதா)துரைரட்ணம் நிசாந்தினிசுண்ணாகம் மேற்குயாழ்ப்பாணம்வீரச்சாவு: 19.02.2001 மேஜர் முத்துக்குமார்சின்னத்துரை நாதன்புலோப்பளை மேற்கு, பளைகிளிநொச்சிவீரச்சாவு: 19.02.2000 லெப்டினன்ட் கலையரசன்இராசரட்ணம் பரமேஸ்வரன்வெருகல், முகத்துவாரம், மாவடிச்சேனைதிருகோணமலைவீரச்சாவு: 19.02.1999 வீரவேங்கை அகத்தியன்சிவலிங்கம் யோகேஸ்வரன்பாவற்கொடிச்சேனை, உன்னிச்சைமட்டக்களப்புவீரச்சாவு: 19.02.1999 வீரவேங்கை அமுதப்பன்முருகேசு பாலச்சந்திரன்கண்டிசிறிலங்காவீரச்சாவு: 19.02.1998 2ம் லெப்டினன்ட் வதனன்ரட்ணம் நவரட்ணம்6ம் கட்டை, கிண்ணியாதிருகோணமலைவீரச்சாவு: 19.02.1998 2ம் லெப்டினன்ட் பழனி (அல்பேட்)சந்தியாப்பிள்ளை ஜோன்சன்பருத்தித்துறையாழ்ப்பாணம்வீரச்சாவு: 19.02.1997 2ம் லெப்டினன்ட் புதியவன்குண்டுமணி சிவகுமார்ஊரெழு கிழக்குயாழ்ப்பாணம்வீரச்சாவு: 19.02.1997 லெப்டினன்ட் ஈழச்செல்வன் (நிலவன்)முத்துச்சாமி செந்தில்முருகன்மணிப்புரம், ஓமந்தைவவுனியாவீரச்சாவு: 19.02.1996 கப்டன் அறிவழகன் (அறிவு)யேசுராசா றொபின்சன்மயிலிட்டியாழ்ப்பாணம்வீரச்சாவு: 19.02.1994 வீரவேங்கை ஒமன்செல்வநாயகன் விஸ்வநாதன்குமாரவேலியார் கிராமம், செங்கலடிமட்டக்களப்புவீரச்சாவு: 19.02.1992 ஈரோஸ் மாவீரர்பாபுசபாபதி கோபாலசிங்கம்தங்கநகர், கிளிவெட்டி, மூதூர்திருகோணமலைவீரச்சாவு: 19.02.1988 வீரவேங்கை பெரியவன்வேலுக்குட்டி ஜீவராசாகட்டைபறிச்சான், மூதூர்திருகோணமலைவீரச்சாவு: 19.02.1986 வீரவேங்கை ஆறுமுகம்பத்தக்குட்டி அற்புதன்கிளிவெட்டி, மூதூர்திருகோணமலைவீரச்சாவு: 19.02.1986 “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”