நினைவு வணக்கம் | 19 பிப்ரவரி

by Amizhthu

நினைவு வணக்கம் | 19 பிப்ரவரி தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

லெப்டினன்ட் சுடர்மொழி
ஜெயராசா சுமன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.02.2008

லெப்டினன்ட் தரணிகன்
சந்திரலிங்கராசா சுதர்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.02.2008

போருதவிப் படை வீரர்
அருந்தவச்செல்வன்
தங்கராசா அருந்தவச்செல்வன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.02.2008

போருதவிப் படை வீரர்
பிறேமச்சந்திரன்
இராமச்சந்திரன் பிறேமச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.02.2008

மேஜர் இளந்திருமாறன் (மாறன்)
பாலச்சந்திரன் ஆதிரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.02.2007

கப்டன் யாழ்வேந்தன் (பிரியன்)
இராசரட்ணம் பிரசன்னவதனன்
தாவடி வடக்கு, கொக்குவில்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.02.2001

லெப்டினன்ட் புவிதா (கனிதா)
துரைரட்ணம் நிசாந்தினி
சுண்ணாகம் மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.02.2001

மேஜர் முத்துக்குமார்
சின்னத்துரை நாதன்
புலோப்பளை மேற்கு, பளை
கிளிநொச்சி
வீரச்சாவு: 19.02.2000

லெப்டினன்ட் கலையரசன்
இராசரட்ணம் பரமேஸ்வரன்
வெருகல், முகத்துவாரம், மாவடிச்சேனை
திருகோணமலை
வீரச்சாவு: 19.02.1999

வீரவேங்கை அகத்தியன்
சிவலிங்கம் யோகேஸ்வரன்
பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.02.1999

வீரவேங்கை அமுதப்பன்
முருகேசு பாலச்சந்திரன்
கண்டி
சிறிலங்கா
வீரச்சாவு: 19.02.1998

2ம் லெப்டினன்ட் வதனன்
ரட்ணம் நவரட்ணம்
6ம் கட்டை, கிண்ணியா
திருகோணமலை
வீரச்சாவு: 19.02.1998

2ம் லெப்டினன்ட் பழனி (அல்பேட்)
சந்தியாப்பிள்ளை ஜோன்சன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.02.1997

2ம் லெப்டினன்ட் புதியவன்
குண்டுமணி சிவகுமார்
ஊரெழு கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.02.1997

லெப்டினன்ட் ஈழச்செல்வன் (நிலவன்)
முத்துச்சாமி செந்தில்முருகன்
மணிப்புரம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 19.02.1996

கப்டன் அறிவழகன் (அறிவு)
யேசுராசா றொபின்சன்
மயிலிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 19.02.1994

வீரவேங்கை ஒமன்
செல்வநாயகன் விஸ்வநாதன்
குமாரவேலியார் கிராமம், செங்கலடி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 19.02.1992

ஈரோஸ் மாவீரர்
பாபு
சபாபதி கோபாலசிங்கம்
தங்கநகர், கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.02.1988

வீரவேங்கை பெரியவன்
வேலுக்குட்டி ஜீவராசா
கட்டைபறிச்சான், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.02.1986

வீரவேங்கை ஆறுமுகம்
பத்தக்குட்டி அற்புதன்
கிளிவெட்டி, மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 19.02.1986



You may also like

Leave a Reply