Saturday, October 31, 2026
Home செய்திகள்இலங்கைஇலங்கையில் சினோபெக் சூப்பர் டீசல் விலை ரூ. 28 அதிகரித்துள்ளது.

இலங்கையில் சினோபெக் சூப்பர் டீசல் விலை ரூ. 28 அதிகரித்துள்ளது.

by Amizhthu

சினோபெக் சூப்பர் டீசல் விலை (07-04-2026) நள்ளிரவு முதல் ரூ. 28 உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு லிட்டரின் புதிய விலை ரூ. 600.00 ஆகும்.

இதற்கு முன்பு, இந்த விலை ரூ. 572.00 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Reply