170
யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் 20 போதைமாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் திங்கட்கிழமை (06-04-2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாசையூர் பகுதியில் இளைஞன் போதை முத்திரைகளுடன் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இளைஞனிடம் இருந்து 20 போதை மாத்திரைகள் மற்றும் கூரிய வாள் ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
You Might Be Interested In
- ரஷ்யா–ஈரான் ரகசிய கூட்டணி: அமெரிக்க இராணுவத்தை குறிவைக்கும் புதிய நிழல் போர்
- கோமாளியான கதாநாயகன் விஜய்!
- மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ஒரே நாள் இரவில் 60 பேர் கொல்லப்பட்டனர்.
- சட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகம் வரும் 6 ஆம் தேதி தொடங்கும். – தமிழக வெற்றிக் கழகம்
- 600 அமெரிக்கக் கொலை முயற்சிகளிலிருந்து ஒரு மனிதன் தப்பியது எப்படி?
- திருப்பதி கோவிலில் 20 கோடி கலப்பட நெய் லட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான தலைவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
You Might Be Interested In