அகவை வாழ்த்து தமிழீழம் அகவை வாழ்த்து | 19 பிப்ரவரி Amizhthu19 February 2026021 views அகவை வாழ்த்து | 19 பிப்ரவரி இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். வீரவேங்கை தீசன் (குமரிநாடன்)செல்லத்துரை செல்வநாயகம்கோவில்குஞ்சுக்குளம், ஓமந்தைவவுனியாவீரச்சாவு: 23.08.1984 வீரவேங்கை முகமட்கணபதிப்பிள்ளை சௌந்தரராசன்அன்புவழிபுரம்திருகோணமலைவீரச்சாவு: 24.10.1985 லெப்டினன்ட் விசுஇராசகோபால் இராஜ்குமார்ஜெயந்திபுரம்மட்டக்களப்புவீரச்சாவு: 31.12.1987 வீரவேங்கை ஞானிசெல்லத்துரை பாக்கியநாதன்பாடசாலை வீதி, திராய்க்கேணிஅம்பாறைவீரச்சாவு: 02.02.1988 மேஜர் சந்திரன் (வள்ளுவன்)காத்தமுத்து சிவஜெயம்அமிர்தகழிமட்டக்களப்புவீரச்சாவு: 10.09.1988 வீரவேங்கை நசீர்சம்சுதீன் நசீர்ஒலுவில்அம்பாறைவீரச்சாவு: 17.02.1989 வீரவேங்கை அருள் (வெள்ளை)முருகையா செல்வச்சந்திரன்அருள் வீதி, நாவற்குழி, கைதடியாழ்ப்பாணம்வீரச்சாவு: 12.05.1991 கப்டன் வானதிசண்முகநாதப்பிள்ளை பத்மசோதி3ம் வட்டாரம், நைனாதீவுயாழ்ப்பாணம்வீரச்சாவு: 11.07.1991 2ம் லெப்டினன்ட் இராவணன் (சுரேஸ்)கதிரவேலு கிருபாகரன்நெல்லியடி, கரவெட்டியாழ்ப்பாணம்வீரச்சாவு: 05.09.1991 கப்டன் நவமணி (கொன்சலா)தனபாலசிங்கம் தனலட்சுமிநாகர்கோவில் வடக்குயாழ்ப்பாணம்வீரச்சாவு: 11.11.1993 வீரவேங்கை குமுதினிசெல்வராஜா செல்வரஞ்சினிதிருவையாறுகிளிநொச்சிவீரச்சாவு: 28.07.1995 2ம் லெப்டினன்ட் வாசுகிநடராசா ரஞ்சினிஇயற்றாலை, வரணி, கொடிகாமம்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 27.12.1995 லெப்டினன்ட் கங்கைகுமரசாமி விமலாதேவிஇருபாலை கிழக்கு, கோப்பாய்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 18.04.1996 2ம் லெப்டினன்ட் நளங்கிள்ளிவேலு ராஜ்குமார்நேரியகுளம், செட்டியகுளம்வவுனியாவீரச்சாவு: 06.06.1996 கப்டன் சிலம்பரசன் (சுலக்ஸ்மன்)குலவீரசிங்கம் உதயகுமார்உடுப்பிட்டியாழ்ப்பாணம்வீரச்சாவு: 10.06.1996 கப்டன் இனியன் (கலிபன்)பஞ்சலிங்கம் தனபாலசிங்கம்புங்குடுதீவுயாழ்ப்பாணம்வீரச்சாவு: 20.07.1996 லெப்டினன்ட் வல்லவன்ஜெகநாதன் லூயிஸ்மென்டிஸ்முத்தரிப்புத்துறை, சிலாபத்துறைமன்னார்வீரச்சாவு: 20.07.1996 கப்டன் தமிழரசன் (சிவா)அருள்சீலன் கெலன்நீர்வேலி மேற்குயாழ்ப்பாணம்வீரச்சாவு: 08.02.1997 லெப்டினன்ட் புவியரசன்சகாதேவன் அகலங்கன்சண்டிலிப்பாய் வடக்குயாழ்ப்பாணம்வீரச்சாவு: 18.03.1997 வீரவேங்கை கண்ணன் (தர்மராசா)தங்கத்துரை தேவன்பட்டித்திடல், மூதூர்திருகோணமலைவீரச்சாவு: 16.05.1997 லெப்டினன்ட் சிவநேசன் (சிவகணேசன்)பொன்னுத்துரை கிருபாகரன்சுழிபுரம்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.06.1997 வீரவேங்கை தாமரைக்கண்ணன்அற்புதராசா மோகனதாஸ்புத்தூர் கிழக்குயாழ்ப்பாணம்வீரச்சாவு: 06.08.1997 லெப்டினன்ட் சுதாகரன்சரவணமுத்து சந்திரகுமார்உடுப்பிட்டியாழ்ப்பாணம்வீரச்சாவு: 16.11.1997 லெப்.கேணல் திருவடி (காமினி)மகாதேவா குலேந்திரராஜாகளளப்பாடுமுல்லைத்தீவுவீரச்சாவு: 11.06.1998 கப்டன் சங்கீதன்கேசவராசா ஆறுமுகநாதன்2ம் வட்டாரம், இரணைக்கேணி, குச்சவெளிதிருகோணமலைவீரச்சாவு: 30.12.1999 லெப்டினன்ட் அமலதாஸ்அருமைநாயகம் அமலதாஸ்சிலாவத்தைமுல்லைத்தீவுவீரச்சாவு: 03.09.2000 2ம் லெப்டினன்ட் நிர்மலா (மலரினி)துரைசிங்கம் லதாபாலையடி, வவுனிக்குளம், மல்லாவிமுல்லைத்தீவுவீரச்சாவு: 19.09.2000 வீரவேங்கை பரசுராமன்தம்பிமுத்து ஜெகதீபன்உடுவில் கிழக்கு, சுண்ணாகம்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 22.12.2000 வீரவேங்கை தமிழ்மைந்தன்செல்வராசா பிலிப்ஆனந்தபுரம்கிளிநொச்சிவீரச்சாவு: 16.01.2001 கப்டன் இறைச்செல்வி (நிலா)பாலச்சாமி மங்களேஸ்வரிநானாட்டான்மன்னார்வீரச்சாவு: 26.04.2001 கப்டன் ஆனந்தன்சிவலிங்கம் மயூரன்மாசியப்பிட்டியாழ்ப்பாணம்வீரச்சாவு: 29.04.2001 கப்டன் இகழரசன்விக்னேஸ்வரன் துஸ்யந்தன்வீரச்சாவு: 22.04.2009 “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”