அகவை வாழ்த்து | 19 பிப்ரவரி

by Amizhthu

அகவை வாழ்த்து | 19 பிப்ரவரி இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

வீரவேங்கை தீசன் (குமரிநாடன்)
செல்லத்துரை செல்வநாயகம்
கோவில்குஞ்சுக்குளம், ஓமந்தை
வவுனியா
வீரச்சாவு: 23.08.1984

வீரவேங்கை முகமட்
கணபதிப்பிள்ளை சௌந்தரராசன்
அன்புவழிபுரம்
திருகோணமலை
வீரச்சாவு: 24.10.1985

லெப்டினன்ட் விசு
இராசகோபால் இராஜ்குமார்
ஜெயந்திபுரம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 31.12.1987

வீரவேங்கை ஞானி
செல்லத்துரை பாக்கியநாதன்
பாடசாலை வீதி, திராய்க்கேணி
அம்பாறை
வீரச்சாவு: 02.02.1988

மேஜர் சந்திரன் (வள்ளுவன்)
காத்தமுத்து சிவஜெயம்
அமிர்தகழி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.09.1988

வீரவேங்கை நசீர்
சம்சுதீன் நசீர்
ஒலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 17.02.1989

வீரவேங்கை அருள் (வெள்ளை)
முருகையா செல்வச்சந்திரன்
அருள் வீதி, நாவற்குழி, கைதடி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 12.05.1991

கப்டன் வானதி
சண்முகநாதப்பிள்ளை பத்மசோதி
3ம் வட்டாரம், நைனாதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.07.1991

2ம் லெப்டினன்ட் இராவணன் (சுரேஸ்)
கதிரவேலு கிருபாகரன்
நெல்லியடி, கரவெட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 05.09.1991

கப்டன் நவமணி (கொன்சலா)
தனபாலசிங்கம் தனலட்சுமி
நாகர்கோவில் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.11.1993

வீரவேங்கை குமுதினி
செல்வராஜா செல்வரஞ்சினி
திருவையாறு
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.07.1995

2ம் லெப்டினன்ட் வாசுகி
நடராசா ரஞ்சினி
இயற்றாலை, வரணி, கொடிகாமம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 27.12.1995

லெப்டினன்ட் கங்கை
குமரசாமி விமலாதேவி
இருபாலை கிழக்கு, கோப்பாய்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.04.1996

2ம் லெப்டினன்ட் நளங்கிள்ளி
வேலு ராஜ்குமார்
நேரியகுளம், செட்டியகுளம்
வவுனியா
வீரச்சாவு: 06.06.1996

கப்டன் சிலம்பரசன் (சுலக்ஸ்மன்)
குலவீரசிங்கம் உதயகுமார்
உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.06.1996

கப்டன் இனியன் (கலிபன்)
பஞ்சலிங்கம் தனபாலசிங்கம்
புங்குடுதீவு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 20.07.1996

லெப்டினன்ட் வல்லவன்
ஜெகநாதன் லூயிஸ்மென்டிஸ்
முத்தரிப்புத்துறை, சிலாபத்துறை
மன்னார்
வீரச்சாவு: 20.07.1996

கப்டன் தமிழரசன் (சிவா)
அருள்சீலன் கெலன்
நீர்வேலி மேற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.02.1997

லெப்டினன்ட் புவியரசன்
சகாதேவன் அகலங்கன்
சண்டிலிப்பாய் வடக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 18.03.1997

வீரவேங்கை கண்ணன் (தர்மராசா)
தங்கத்துரை தேவன்
பட்டித்திடல், மூதூர்
திருகோணமலை
வீரச்சாவு: 16.05.1997

லெப்டினன்ட் சிவநேசன் (சிவகணேசன்)
பொன்னுத்துரை கிருபாகரன்
சுழிபுரம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 24.06.1997

வீரவேங்கை தாமரைக்கண்ணன்
அற்புதராசா மோகனதாஸ்
புத்தூர் கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 06.08.1997

லெப்டினன்ட் சுதாகரன்
சரவணமுத்து சந்திரகுமார்
உடுப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 16.11.1997

லெப்.கேணல் திருவடி (காமினி)
மகாதேவா குலேந்திரராஜா
களளப்பாடு
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.06.1998

கப்டன் சங்கீதன்
கேசவராசா ஆறுமுகநாதன்
2ம் வட்டாரம், இரணைக்கேணி, குச்சவெளி
திருகோணமலை
வீரச்சாவு: 30.12.1999

லெப்டினன்ட் அமலதாஸ்
அருமைநாயகம் அமலதாஸ்
சிலாவத்தை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 03.09.2000

2ம் லெப்டினன்ட் நிர்மலா (மலரினி)
துரைசிங்கம் லதா
பாலையடி, வவுனிக்குளம், மல்லாவி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 19.09.2000

வீரவேங்கை பரசுராமன்
தம்பிமுத்து ஜெகதீபன்
உடுவில் கிழக்கு, சுண்ணாகம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 22.12.2000

வீரவேங்கை தமிழ்மைந்தன்
செல்வராசா பிலிப்
ஆனந்தபுரம்
கிளிநொச்சி
வீரச்சாவு: 16.01.2001

கப்டன் இறைச்செல்வி (நிலா)
பாலச்சாமி மங்களேஸ்வரி
நானாட்டான்
மன்னார்
வீரச்சாவு: 26.04.2001

கப்டன் ஆனந்தன்
சிவலிங்கம் மயூரன்
மாசியப்பிட்டி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 29.04.2001

கப்டன் இகழரசன்
விக்னேஸ்வரன் துஸ்யந்தன்
வீரச்சாவு: 22.04.2009


You may also like

Leave a Reply