பிரான்ஸ்’க்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது ஈருருளிப்பயணம்!

மனித உரிமைகள் ஆணையகத்தின் 61 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்திர தீர்வு என்பதனை வலியுறுத்தியும்  கடந்த 12 அன்று பிரித்தானியாவில் ஆரம்பமான மனிதநேய ஈருருளிப் பயணமானது யேர்மனி – பிரான்சு எல்லையில் ஈருருளிப்பயணம் சந்தித்து பிரான்சுக்குள் பயணித்துக்கொண்டிருக்கிறது.   

Related posts

இலங்கை உள்நாட்டுப் போரை இரகசியமாகத் தூண்டிய இஸ்ரேல்

தியாகச்சுடர் அன்னை பூபதி திருவுருவப் படத்தைத் தாங்கிய ஊர்திப் பவனி

சவுக்கு சங்கர் மீண்டும் கைது