புலம்பெயர் தமிழர்கள் முதன்மை செய்திகள் கேணல் கிட்டு உள்ளிட்ட 10 வீரவேங்கைகளின் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி – நெதர்லாந்து Amizhthu22 February 202600 views நெதர்லாந்தில் நடைபெற்ற கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வீரவேங்கைகளின் நினைவுசுமந்த உதைபந்தாட்டப் போட்டி. நெதர்லாந்தில் தளபதி கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து வீரவேங்கைகளின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டம் மிக சிறப்புடன் ஆரம்பமாகி நடைபெற்றது.