நினைவு வணக்கம் நினைவு வணக்கம் 23 பிப்ரவரி Amizhthu23 February 202600 views நினைவு வணக்கம் 23 பிப்ரவரி | தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கப்டன் வைகையரசன்பாலசுந்தரம் அரவிந்தன்நித்தியவெட்டை, முள்ளியான்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 23.02.2009 2ம் லெப்டினன்ட் மதன்துரைசிங்கம் டிறோஜன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 23.02.2008 2ம் லெப்டினன்ட் இசையரசன்இராஜேந்திரம் பகீஸ்வரன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 23.02.2008 2ம் லெப்டினன்ட் முத்துமணிதர்மகுலசிங்கம் தர்மேந்திராசிலாவத்தைமுல்லைத்தீவுவீரச்சாவு: 23.02.2008 கப்டன் இசையமுதன்கணேஸ்வரன் லக்ஸன்2ம் படிவம், பாலிநகர், யோகபுரம், மல்லாவிமுல்லைத்தீவுவீரச்சாவு: 23.02.2007 லெப்டினன்ட் கலைத்தேவன்செல்வராசா கஜேந்திரன்மட்டக்களப்புவீரச்சாவு: 23.02.2007 வீரவேங்கை சமர்வேங்கைஆசைப்பிள்ளை சதீபன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 23.02.2007 ஏரம்பு ஐயாகந்தையா ஏரம்பு1ம் வட்டாரம் புங்குடுதீவுயாழ்ப்பாணம்வீரச்சாவு: 23.02.2005 கப்டன் திரவியநாதன்தம்பிராசா யோகேஸ்வரன்அரசடிதீவு வடக்கு, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்புவீரச்சாவு: 23.02.1998 மேஜர் அறிவுக்கரசு (மூர்த்தி)பத்தினியர் செல்வநாயகம்சேனையூர், கட்டைப்பறிச்சான், மூதூர்திருகோணமலைவீரச்சாவு: 23.02.1996 கப்டன் புவிசண்முகலிங்கம் கிறிஸ்குமார்புலோலி தெற்குயாழ்ப்பாணம்வீரச்சாவு: 23.02.1996 லெப்டினன்ட் கலையறிஞன் (அகிலன்)செல்வராசா யோகராசாகந்தளாய்திருகோணமலைவீரச்சாவு: 23.02.1996 லெப்டினன்ட் மளவன் (பெனா)பாலசுந்தரம் தினேஸ்ஊரெழுயாழ்ப்பாணம்வீரச்சாவு: 23.02.1996 கப்டன் வரதன்மாரிமுத்து குமரேசன்திருநகர்கிளிநொச்சிவீரச்சாவு: 23.02.1996 வீரவேங்கை அற்புதன் (திருமால்)கமலநாதன் குகநாதன்கொம்மாதுறை, செங்கலடிமட்டக்களப்புவீரச்சாவு: 23.02.1995 ஞானச்செல்வன்ஞானச்செல்வன் வேல்ராஜ்கரவெட்டிமட்டக்களப்புவீரச்சாவு: 23.02.1995 வீரவேங்கை நாகமணிமாணிக்கம் கிருஸ்ணமூர்த்திவட்டக்கச்சிகிளிநொச்சிவீரச்சாவு: 23.02.1994 லெப்டினன்ட் வர்ணச்சந்திரன் (ஜெயசீலன்)நடராஜா நவரட்ணராஜாஇருதயபுரம்மட்டக்களப்புவீரச்சாவு: 23.02.1993 2ம் லெப்டினன்ட் கதிர்வேலன் (வாமதேவன்)மத்தீயூஸ் கதயூசொறிகல்முனைஅம்பாறைவீரச்சாவு: 23.02.1993 வீரவேங்கை ஜோண்சன்கோபால்சந்திவெளிமட்டக்களப்புவீரச்சாவு: 23.02.1991 வீரவேங்கை தயாதம்பிராசா தயாபரன்கோவில்போரதீவுமட்டக்களப்புவீரச்சாவு: 23.02.1989 வீரவேங்கை பீற்றர்குமாரசிங்கம் நடராசாமுதலைக்குடா, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்புவீரச்சாவு: 23.02.1989 வீரவேங்கை குமரன்பிரகாஸ் அன்பரசன்அலம்பில்முல்லைத்தீவுவீரச்சாவு: 23.02.1988 வீரவேங்கை விஜிசூசைப்பிள்ளை றேமன்றெக்கிளாஸ்தேனுடையான், அடம்பன்மன்னார்வீரச்சாவு: 23.02.1985 2ம் லெப்டினன்ட் வெள்ளைபேனாட் எட்வேட்ஸ்ரக்இருதயபுரம்மட்டக்களப்புவீரச்சாவு: 23.02.1985 “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”