நினைவு வணக்கம் நினைவு வணக்கம் – 26 பிப்ரவரி Amizhthu26 February 202609 views Table of Contents நினைவு வணக்கம் – 26 பிப்ரவரி – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” நினைவு வணக்கம் – 26 பிப்ரவரி – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். வீரவேங்கை பாலாவீரச்சாவு: 26.02.1986 வீரவேங்கை கில்பேட் (கிட்லர்)கந்தசாமி நடராசாகருங்காலி, காரைநகர்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 26.02.1987 வீரவேங்கை லொயிட்மணியம் விமலசேகர்சாஸ்திரிகூழாங்குளம்வவுனியாவீரச்சாவு: 26.02.1987 லெப்டினன்ட் சரத்லேஞ்சியூஸ் பீற்றர் கெனடிதாளையடி, வடமராட்சி கிழக்குயாழ்ப்பாணம்வீரச்சாவு: 26.02.1989 வீரவேங்கை பாலேந்திரன்குமாரசாமி பாலசுப்பிரமணியம்நாவற்காடு, முள்ளியவளைமுல்லைத்தீவுவீரச்சாவு: 26.02.1991 வீரவேங்கை வசந்தராஜ்சின்னையா நாகேந்திரன்கணேசபுரம்வவுனியாவீரச்சாவு: 26.02.1992 லெப்டினன்ட் ராதாசட்டநாதபிள்ளை கேதீஸ்வரன்5ம் வட்டாரம், திரியாய்திருகோணமலைவீரச்சாவு: 26.02.1992 2ம் லெப்டினன்ட் பவனராஜ் (தவநேசன்)இராமன் சங்கர்மட்டக்களப்புவீரச்சாவு: 26.02.1995 2ம் லெப்டினன்ட் ரகுவரன்கிருபைராஜா நடராஜாகாரைதீவுஅம்பாறைவீரச்சாவு: 26.02.1995 வீரவேங்கை துமிலாசுப்பிரமணியம் நகுலேஸ்வரிசோலைநகர், புதுமுறிப்புகிளிநொச்சிவீரச்சாவு: 26.02.1996 2ம் லெப்டினன்ட் இசையமுதன்இரத்தினம் செல்வராசாமுறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்புவீரச்சாவு: 26.02.1997 2ம் லெப்டினன்ட் வசந்தராஜன் (றீகானந்தன்)சோமசுந்தரம் விமலேந்திரன்ஆரையம்பதிமட்டக்களப்புவீரச்சாவு: 26.02.1997 வீரவேங்கை சுரையன்இராசதுரை சிவகுமார்வாழைச்சேனைமட்டக்களப்புவீரச்சாவு: 26.02.1997 வீரவேங்கை அன்பழகன்அழகன் சிவபாலன்பருத்தித்துறையாழ்ப்பாணம்வீரச்சாவு: 26.02.1998 லெப்டினன்ட் தர்சன் (வரகுணம்)வல்லிபுரம் தட்சணாமூர்த்தி5ம் வட்டாரம், வாகரைமட்டக்களப்புவீரச்சாவு: 26.02.1998 2ம் லெப்டினன்ட் குசலேன் (உதயகுமார்)கந்தசாமி தாசன்மாமங்கம்மட்டக்களப்புவீரச்சாவு: 26.02.1998 லெப்டினன்ட் வசந்தி (வேணி)மகேஸ்வரன் சர்மிலாகிரான்மட்டக்களப்புவீரச்சாவு: 26.02.1999 2ம் லெப்டினன்ட் மன்மதாபிள்ளையான் சுதாமட்டக்களப்புவீரச்சாவு: 26.02.1999 2ம் லெப்டினன்ட் இளந்தேவன்கேசவப்போடி கரிகரன்அக்கரைப்பற்றுஅம்பாறைவீரச்சாவு: 26.02.2000 2ம் லெப்டினன்ட் ரமேஸ்காந்யோகராசா கிருஸ்ணமூர்த்தி5ம் வட்டாரம், துறைநீலாவணைஅம்பாறைவீரச்சாவு: 26.02.2000 வீரவேங்கை சுகிர்தன்ஜெயராசா லவக்குமார்தம்பிலுவில்அம்பாறைவீரச்சாவு: 26.02.2000 லெப்டினன்ட் சந்திரன்செல்வராசா பத்மநாதன்பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்புவீரச்சாவு: 26.02.2000 கப்டன் கோணேஸ்தங்கராசா கஜேந்திரன்கரவெட்டி தெற்குயாழ்ப்பாணம்வீரச்சாவு: 26.02.2000 வீரவேங்கை அமுதப்பிரியாகோவிந்தசாமி நிர்மலாதேவிவீரச்சாவு: 26.02.2000 லெப்டினன்ட் சென்நிலாராஜரட்ணம் சுஜித்தாயாழ்ப்பாணம்வீரச்சாவு: 26.02.2008 “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”