Table of Contents
நினைவு வணக்கம் – 26 பிப்ரவரி – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவேங்கை பாலா
வீரச்சாவு: 26.02.1986
வீரவேங்கை கில்பேட் (கிட்லர்)
கந்தசாமி நடராசா
கருங்காலி, காரைநகர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.02.1987
வீரவேங்கை லொயிட்
மணியம் விமலசேகர்
சாஸ்திரிகூழாங்குளம்
வவுனியா
வீரச்சாவு: 26.02.1987
லெப்டினன்ட் சரத்
லேஞ்சியூஸ் பீற்றர் கெனடி
தாளையடி, வடமராட்சி கிழக்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.02.1989
வீரவேங்கை பாலேந்திரன்
குமாரசாமி பாலசுப்பிரமணியம்
நாவற்காடு, முள்ளியவளை
முல்லைத்தீவு
வீரச்சாவு: 26.02.1991
வீரவேங்கை வசந்தராஜ்
சின்னையா நாகேந்திரன்
கணேசபுரம்
வவுனியா
வீரச்சாவு: 26.02.1992
லெப்டினன்ட் ராதா
சட்டநாதபிள்ளை கேதீஸ்வரன்
5ம் வட்டாரம், திரியாய்
திருகோணமலை
வீரச்சாவு: 26.02.1992
2ம் லெப்டினன்ட் பவனராஜ் (தவநேசன்)
இராமன் சங்கர்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1995
2ம் லெப்டினன்ட் ரகுவரன்
கிருபைராஜா நடராஜா
காரைதீவு
அம்பாறை
வீரச்சாவு: 26.02.1995
வீரவேங்கை துமிலா
சுப்பிரமணியம் நகுலேஸ்வரி
சோலைநகர், புதுமுறிப்பு
கிளிநொச்சி
வீரச்சாவு: 26.02.1996
2ம் லெப்டினன்ட் இசையமுதன்
இரத்தினம் செல்வராசா
முறக்கொட்டாஞ்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1997
2ம் லெப்டினன்ட் வசந்தராஜன் (றீகானந்தன்)
சோமசுந்தரம் விமலேந்திரன்
ஆரையம்பதி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1997
வீரவேங்கை சுரையன்
இராசதுரை சிவகுமார்
வாழைச்சேனை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1997
வீரவேங்கை அன்பழகன்
அழகன் சிவபாலன்
பருத்தித்துறை
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.02.1998
லெப்டினன்ட் தர்சன் (வரகுணம்)
வல்லிபுரம் தட்சணாமூர்த்தி
5ம் வட்டாரம், வாகரை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1998
2ம் லெப்டினன்ட் குசலேன் (உதயகுமார்)
கந்தசாமி தாசன்
மாமங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1998
லெப்டினன்ட் வசந்தி (வேணி)
மகேஸ்வரன் சர்மிலா
கிரான்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1999
2ம் லெப்டினன்ட் மன்மதா
பிள்ளையான் சுதா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.1999
2ம் லெப்டினன்ட் இளந்தேவன்
கேசவப்போடி கரிகரன்
அக்கரைப்பற்று
அம்பாறை
வீரச்சாவு: 26.02.2000
2ம் லெப்டினன்ட் ரமேஸ்காந்
யோகராசா கிருஸ்ணமூர்த்தி
5ம் வட்டாரம், துறைநீலாவணை
அம்பாறை
வீரச்சாவு: 26.02.2000
வீரவேங்கை சுகிர்தன்
ஜெயராசா லவக்குமார்
தம்பிலுவில்
அம்பாறை
வீரச்சாவு: 26.02.2000
லெப்டினன்ட் சந்திரன்
செல்வராசா பத்மநாதன்
பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 26.02.2000
கப்டன் கோணேஸ்
தங்கராசா கஜேந்திரன்
கரவெட்டி தெற்கு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.02.2000
வீரவேங்கை அமுதப்பிரியா
கோவிந்தசாமி நிர்மலாதேவி
வீரச்சாவு: 26.02.2000
லெப்டினன்ட் சென்நிலா
ராஜரட்ணம் சுஜித்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 26.02.2008