96
மனித நேய ஈருருளிப்பயணத்தின் 15வது நாளான இன்றைய நாள் சுவிஸ் நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.
26/02/2026 காலை அகவணக்கத்துடன் சுவிஸ் பாஷல் நகரில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் தற்சமயம் ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் இன்று மாலை சுவிஸ் சொலத்தூண் நகரில் நிறைவுபெற்றது.
தமிழினத்தின் விடுதலையை இலக்காக கொண்டு 27.02.2026 காலை இலக்கு நோக்கி பயணிக்கும்.
“எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது“
You Might Be Interested In
- அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பின் துணைப் பொறுப்பாளர் செல்வி. மதுசா அவர்கள் வழங்கிய சிறப்புரை.
- மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு தீவகம்
- ட்ரோன் தாக்குதலில் சேதமடைந்த செர்னோபில் பாதுகாப்பு கவசம்
- தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – தமிழீழ அரசியல்துறை ஐக்கிய இராச்சியம்
- நீதிமன்றத்தில் நடந்த அதிர்ச்சி! திருப்பரங்குன்றம் வழக்கில் எதற்கு நமது முறையீட்டை எதிர்க்க வேண்டும் ?
- நாய்களில் உள்ள உண்ணிகள் மனிதர்களைக் கடிப்பதால், ‘ஸ்க்ரப் டைபஸ்’ எனப்படும் உண்ணி மூலம் பரவும் நோய் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.
“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”
You Might Be Interested In