Home கரும்புலிகள்​27.02.2007 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் காவியம் படைத்த கடற்கரும்புலிகள் நினைவில்.

​27.02.2007 அன்று புல்மோட்டை கடற்பரப்பில் காவியம் படைத்த கடற்கரும்புலிகள் நினைவில்.

by Amizhthu

கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்   கடற்கரும்புலி மேஜர் பாசமலர்  ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 19 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்
பெருமாள் சுதாகரன்
5 ம் வட்டாரம், இரணைப்பாலை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 27.02.2007


 
கடற்கரும்புலி மேஜர் பாசமலர்
கணேசன் பிரியதர்சினி
155ம் கட்டை, கிருஸ்ணபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 27.02.2007

​27.02.2007 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்  

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00