115
த.வெ.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயார் செய்ய, அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலர் அருண்ராஜ் தலைமையில், 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று, கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை பெற்று, தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறது.
அதேபோல், இணையதளம் வழியாகவும் கோரிக்கைகள் பெறப்படுகின்றன. இந்நிலையில், வரும் 8ம் தேதி, த.வெ.க.,வின் முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட ஏற்பாடு நடக்கிறது.
இந்த அறிக்கையில், இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில், 10 வாக்குறுதிகள், இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
You Might Be Interested In
- 18-05-2026 | தமிழ்ப் பேரின எழுச்சிப் பொதுக்கூட்டம் சீமான் எழுச்சியுரை!
- மட்டக்களப்பில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
- சீனா 155 சதவீதம் வரை வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
- சர்வதேசப் பங்கேற்புடன் கூடிய ஒரு பொறுப்புக்கூறல் பொறிமுறை அவசியம் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன!
- கத்தார் எரிவாயு நிலைய வெடிப்பில் 13 பேர் பலி; இந்தியர் ஒருவரும் உயிரிழப்பு
- “டில்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது.” இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், த.வெ.க.,வின் முழு தேர்தல் அறிக்கையில், பள்ளி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி, இணைய சேவை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
You Might Be Interested In