126
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடல்: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும், கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
You Might Be Interested In
- சோமரத்ன ராஜபக்ஷவின் பிரமாணப் பத்திரம் சாட்சியங்களைச் சேகரிக்கும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
- வெப்பமடைந்த கடல்களால் தீவிரமடைந்தது: இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேசியாவில் பேரழிவு வெள்ளம்
- இலங்கையின் சில பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஒன்பது மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- மதவாச்சி – உடும்புகலவத்த பகுதியில் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
- The price of gold being sold at Chettiar Street, Colombo today, Monday (November 11), is as follows:
- இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் இதுவரை நிகழ்ந்த 676 சாலை விபத்துக்களில் 706 பேர் உயிரிழந்துள்ளனர்.
You Might Be Interested In