44
16 கிலோ கிராமிற்கும் அதிகமான குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூன்று சந்தேகநபர்கள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 160 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
You Might Be Interested In