தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 15 ஆம் நாளாக தொடரும் ஈருருளிப் பயணம்

மனித நேய ஈருருளிப்பயணத்தின் 15வது நாளான இன்றைய நாள் சுவிஸ் நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கின்றது.

 26/02/2026 காலை அகவணக்கத்துடன் சுவிஸ் பாஷல்  நகரில் ஆரம்பித்த மனித நேய ஈருருளிப் பயணம் தற்சமயம் ஐரோப்பாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் மத்தியிலும் இன்று மாலை சுவிஸ் சொலத்தூண் நகரில் நிறைவுபெற்றது.

தமிழினத்தின் விடுதலையை இலக்காக கொண்டு   27.02.2026 காலை இலக்கு நோக்கி பயணிக்கும்.

“எமது போராட்டத்தின் வலிமை எமது போராளிகளின் நெஞ்சுரத்திலிருந்தே பிறக்கின்றது“

-தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்.

“தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.