38 ஆம் ஆண்டு வீரவணக்கம் “யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான்” 03.03.2026

38 ஆம் ஆண்டு வீரவணக்கம் “யாழ். மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் இம்ரான்” 03.03.2026

யாழ். மாவட்ட தளபதி
லெப்.கேணல் இம்ரான்

சங்கரப்பிள்ளை சதானந்தன்
சிறிகரன் வீதி, கொக்குவில், யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 20.01.1961
வீரச்சாவு: 03.03.1988
பால்: ஆண்
வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம்

வீரச்சாவு நிகழ்வு விபரம்: 03.03.1988 அன்று உரும்பிராய்ப் பகுதியில் இந்தியப் படையினரின் முற்றுகையின்போது இடம்பெற்ற சமரில் வீரச்சாவு.

துயிலுமில்லம்: கனகபுரம்
துயிலும் நிலை: நினைவுக்கல்

Related posts

வீரவேங்கை ரமேஸ் 10.03.1989

லெப்டினன்ட் ராதா – 26.02.1992

நினைவு வணக்கம் | 18 பிப்ரவரி