தமிழீழ விடுதலைப் போருக்கு வலுச்சேர்த்த அனைத்து இசைக் கலைஞர்களினதும் நினைவுகளைச் சுமந்து “புரட்சிக் குரல் 2026” தேசியப்பாடல் போட்டி

Revolutionary Voice 2026

“ஈழத்து இசையாளன்” இசைப்பிரியன் இசையாள்கையில் இலண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு மாதத்தில் வருகின்றது புரட்சிக் குரல் 2026 தமிழீழ தேசியப்பாடல் போட்டி.

பாடல் போட்டியில் பங்குபற்ற | மேலதிக தொடர்புகளுக்கு :

ஈழத்து இசைக் கலைக்கூடம் – பிரித்தானியா
puradchikkural@gmail.com
07919278777 | 07794516514 | 07850718119 07958296558 | 07903435609

Related posts

தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் நாள் 2026 – பிரான்ஸ்

தமிழீழத் தேசிய நாட்டுப்பற்றாளர் நாள் 2026 – பெல்ஜியம்

நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி – 38வது ஆண்டு நினைவு நாள்