அன்னை பூபதி – விளையாட்டுப்போட்டி 2026 சுவிஸ்

இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்து 19.03.1988 தொடக்கம் 19.04.1988 வரை அகிம்சை வழியில் இந்திய இராணுவத்திற்கு எதிராக சாகும்வரை உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2026.

உதைபந்தாட்டம்
பெண்கள் உதைபந்தாட்டம்
கரப்பந்தாட்டம்
மென்பந்து துடுப்பாட்டம்
சிறுவர்களிற்கான சுவட்டுமைதான மெய்வல்லுனர் போட்டிகள்

24.05.2026 ஞாயிறு காலை 09:00 மணிமுதல்
CENTER SPORTIF DE DORIGNY,
EPFL 1015 LAUSANNE

தொடர்புகட்கு: 076 446 27 80

தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளை
076 323 49 48 | 078 670 09 44
STFA, 6037 Root
www.stfainfo.ch | stfa@stfainfo.ch

STCC, Postfach 9630, 3001 Bern/079 768 91 25
www.swiss-tcc.ch | info@swiss-tcc.ch

Related posts

84 ஈரானிய கடற்படை வீரர்களின் உடல்களை தூதரகத்திற்கு கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சங்ககிரியில் பாரவுந்து தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பாரவுந்து பராமரிப்பு பணி மையம் (ஆட்டோ நகர்) அமைத்துத்தர வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

ஹோர்முஸ் நெருக்கடி