84 ஈரானிய கடற்படை வீரர்களின் உடல்களை தூதரகத்திற்கு கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தாக்குதலுக்கு உள்ளான ஈரான் கப்பலில் இருந்து உயிரிழந்த 84 கடற்படை வீரர்களின் சடலங்களையும் ஈரான் உயர்ஸ்தானிகரலய அதிகாரிகளிடம் கையளிக்குமாறு காலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சடலங்களை ஈரான் எடுத்து செல்ல அந்த நாட்டு அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.  இந்நிலையில், இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், விரைவில் குறித்த சடலங்கள் ஈரானுக்கு எடுத்து சொல்லப்படவுள்ளன.

Related posts

இந்தியத் தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’-ஐ அவமதித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

இந்தியப் பிரதமர் மோடி நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையைத் தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இணைய மோசடிச் செயலில் ஈடுபட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.