79
நினைவு வணக்கம் | மார்ச் 16 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
📋 மாவீரர் பட்டியல்
| பெயர் | தந்தை/தாய் பெயர் | ஊர் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| லெப். கேணல் வீஸ்மன் (விசுமன்) | அருளம்பலம் வேல்நாயகம் | மட்டக்களப்பு | 16.03.2009 |
| லெப். கேணல் அன்பழகன் | பரஞ்சோதி இராமதாசன் | யாழ்ப்பாணம் | 16.03.2008 |
| 2ம் லெப்டினன்ட் அகநிலவன் | வடிவேலு பிரபாகரன் | யாழ்ப்பாணம் | 16.03.2008 |
| 2ம் லெப்டினன்ட் மாவேள் | இரத்தினம் சுரேஸ் | யாழ்ப்பாணம் | 16.03.2008 |
| 2ம் லெப்டினன்ட் முல்லைச்செல்வன் | செல்வகுமார் பிரசாத் | முல்லைத்தீவு | 16.03.2008 |
| லெப்டினன்ட் இசைப்பிரியன் | பாஸ்கரன் அகஸ்ரஸ் யூலியஸ் | கிளிநொச்சி | 16.03.2008 |
| லெப்டினன்ட் சகீர்தன் | கோபாலப்பிள்ளை புவிகரன் | மட்டக்களப்பு | 16.03.2008 |
| லெப்டினன்ட் நிலவன் | சிவப்பிரகாசம் தினேஸ் | வவுனியா | 16.03.2008 |
| வீரவேங்கை இளஞ்சுடர் | மோகனதாஸ் மைதிலி | யாழ்ப்பாணம் | 16.03.2008 |
| மாவீரர் பருதி | ஜெயசுந்தரம் ஜெகதீஸ்வரன் | சுதந்திரபுரம் கொலனி, உடையார்கட்டு, முல்லைத்தீவு | 16.03.2008 |
| லெப்டினன்ட் ஈழமலர் | கனகசிங்கம் கார்த்திகா | யாழ்ப்பாணம் | 16.03.2007 |
| கப்டன் பிரியதர்சன் | மரியதாஸ் அன்ரனிசுதாகர் | யாழ்ப்பாணம் | 16.03.2007 |
| மேஜர் மாதவன் (பிறேமச்சந்திரன்) | சௌந்தரராஜன் ரகுநாதன் | கொக்குக்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு | 16.03.2007 |
| வீரவேங்கை கருணாகரன் (வேந்தன்) | மாயவன் இராசேந்திரம் | சுழிபுரம், யாழ்ப்பாணம் | 16.03.1999 |
| மேஜர் தவசீலன் | — | — | 16.03.1999 |
| வீரவேங்கை திருமாறன் | சுப்பிரமணியம் பரணிதாஸ் | ஐயங்கேணி, ஏறாவூர், மட்டக்களப்பு | 16.03.1998 |
| 2ம் லெப்டினன்ட் இன்பசாகரன் (நவக்குமார்) | கணபதிப்பிள்ளை சந்திரகுமார் | கொத்தியபுலவை, கன்னன்குடா, மட்டக்களப்பு | 16.03.1998 |
| கப்டன் கண்ணாளன் | சுப்பையா தர்மேந்திரன் | சத்துருக்கொண்டான், மட்டக்களப்பு | 16.03.1998 |
| மேஜர் நக்கீரன் (வலை) | பாலசிங்கம் பஞ்சநாதன் | சிறுப்பிட்டி, நீர்வேலி, யாழ்ப்பாணம் | 16.03.1998 |
| சூரி | சீவரட்ணம் சூரி | பன்குடாவெளி, செங்கலடி, மட்டக்களப்பு | 16.03.1998 |
| மேஜர் சுசியன் (றோய்) | ஜெகநாதன்பிள்ளை மகேந்திரன் | முத்துக்கல், செவனப்பிட்டி, பொலநறுவை | 16.03.1996 |
| லெப்டினன்ட் வண்ணன் | தம்பிராசா மோகன் | பருத்திச்சேனை, கன்னன்குடா, மட்டக்களப்பு | 16.03.1996 |
| 2ம் லெப்டினன்ட் ரவிச்சந்திரன் | தம்பிராசா தவராசா | பேத்தாழை, வாழைச்சேனை, மட்டக்களப்பு | 16.03.1996 |
| கப்டன் உலகநம்பி | பனான்டோ பேனாட் | கல்வியங்காடு, யாழ்ப்பாணம் | 16.03.1996 |
| லெப்டினன்ட் சின்னவன் | இராசரட்ணம் சிவசங்கர் | சுதுமலை, மானிப்பாய், யாழ்ப்பாணம் | 16.03.1996 |
| லெப்டினன்ட் கதிர்காமன் | செல்லத்துரை சிறிதரன் | ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு | 16.03.1996 |
| லெப்டினன்ட் பரமசிவம் (கிருமானி) | திருச்செல்வம் லக்சுமிகாந்தன் | சின்ன உப்போடை வீதி, மட்டக்களப்பு | 16.03.1994 |
| லெப்டினன்ட் நாதன் | நாகமணி குழந்கைவேல் | ஆறுமுகத்தான்குடியிருப்பு, மட்டக்களப்பு | 16.03.1994 |
| லெப்டினன்ட் மலர்விழியான் (மிதுரன்) | அழகையா கலைச்செல்வன் | ஆறுமுகத்தான்குடியிருப்பு, மட்டக்களப்பு | 16.03.1994 |
| லெப்டினன்ட் சுமங்கலன் (யோகேஸ்) | வேலன் பரமேஸ்வரன் | வாகனேரி, வாழைச்சேனை, மட்டக்களப்பு | 16.03.1994 |
| 2ம் லெப்டினன்ட் மைக்கல்ராஜ் | யோகராஜா சுரேஸ் | மகிழவெட்டுவான், மட்டக்களப்பு | 16.03.1994 |
| 2ம் லெப்டினன்ட் தனுகரன் | தம்பிராஜா செந்தில்குமார் | 2ம் குறிச்சி, காரைதீவு, அம்பாறை | 16.03.1994 |
| 2ம் லெப்டினன்ட் சிவசீலன் | கோதைநாயகம் சுஜிதரன் | களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு | 16.03.1994 |
| 2ம் லெப்டினன்ட் கலியுகவரதன் (தேவலிங்கம்) | வடிவேல் சிவகுமார் | ஒத்தாச்சிமடம், மகிழூர், கோட்டைகல்லாறு, மட்டக்களப்பு | 16.03.1994 |
| வீரவேங்கை ஈழவேந்தன் | கந்தலிங்கம் கணேசலிங்கம் | விளாவெட்டுவான், நாவற்காடு, மட்டக்களப்பு | 16.03.1994 |
| வீரவேங்கை அன்புராஜ் | ரவீந்திரன் (ரவிக்குமார்) | கொக்குவில், மட்டக்களப்பு | 16.03.1994 |
| வீரவேங்கை ஞானசேகரம் (ஞானசேகர்) | சுந்தரம் மதிவதனன் | நாவற்காடு, ஈச்சந்தீவு, மட்டக்களப்பு | 16.03.1994 |
| வீரவேங்கை உதயரஞ்சன் | இளையதம்பி உதயன் | ஈச்சந்தீவு, நாவற்குடா, மட்டக்களப்பு | 16.03.1994 |
| வீரவேங்கை தங்கரதன் | பாலசிங்கம் துரைராஜ் | கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு | 16.03.1994 |
| வீரவேங்கை பாவேந்தன் (பாவேந்திரன்) | தங்கராஜப்பிள்ளை சண்முகநாதன் | பழுகாமம், மட்டக்களப்பு | 16.03.1994 |
| வீரவேங்கை றீககுமார் | சிற்றம்பலம் பாக்கியராசா | கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு | 16.03.1994 |
| வீரவேங்கை உரிமைகீதன் | விநாயகமூர்த்தி பிரகலாதன் | வம்மிவெட்டுவான், கதிரவெளி, மட்டக்களப்பு | 16.03.1994 |
| வீரவேங்கை அலையரசன் | கந்தையா தமேந்திரன் | மாங்கேணி, வாழைச்சேனை, மட்டக்களப்பு | 16.03.1994 |
| வீரவேங்கை செந்தில் | இராசரட்ணம் கவிராஜ் | 1ம் குறிச்சி, கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு | 16.03.1994 |
| வீரவேங்கை வர்ணகுலன் (சுனில்) | பூபாலப்பிள்ளை சிவநாதன் | கிரான், மட்டக்களப்பு | 16.03.1994 |
| மேஜர் அருளப்பு | ஞானமுத்து அருளம்பலம் | பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை | 16.03.1994 |
| கப்டன் மகேஸ் (தியாகு) | சூசை நேசம்டலிமா | 2ம் வட்டாரம், பேசாலை, மன்னார் | 16.03.1992 |
| லெப்டினன்ட் மன்னன் | நடராசா தயாளகுமார் | 5ம் வட்டாரம், நெடுந்தீவு, யாழ்ப்பாணம் | 16.03.1992 |
| வீரவேங்கை கர்ணன் | வேலுப்பிள்ளை விக்கினேஸ்வரன் | தம்பகாமம், பளை, கிளிநொச்சி | 16.03.1991 |
| வீரவேங்கை அனஸ் | ஆறுமுகம் ஜெகாநந்தராசா | புளியம்பொக்கணை, பரந்தன், கிளிநொச்சி | 16.03.1991 |
| வீரவேங்கை மேனன் | வேலுச்சாமி ஜெகதீசன் | 7ம் வட்டாரம், குமுழமுனை, மணலாறு, முல்லைத்தீவு | 16.03.1990 |
| வீரவேங்கை பத்மநாபன் | பி. பத்மநாபன் | திருச்சி, இந்தியா | 16.03.1988 |
| 2ம் லெப்டினன்ட் ரவி | தேவராஜ் | அக்கரைப்பற்று, அம்பாறை | 16.03.1987 |
| வீரவேங்கை ரஞ்சன் | தம்பையா விமலரஞ்சன் | குமுழமுனை, மணலாறு, முல்லைத்தீவு | 16.03.1987 |
| வீரவேங்கை மகாலிங்கம் | அலெக்சாண்டர் சிறில் | சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு | 16.03.1987 |
| சிவா (அப்பன்) (பொடி) | நடராசா கமலநாதன் | உரும்பிராய், யாழ்ப்பாணம் | 16.03.1987 |
| வீரவேங்கை பரன் | வேலுப்பிள்ளை தர்மலிங்கம் | தண்ணீரூற்று, முள்ளியவளை, முல்லைத்தீவு | 16.03.1986 |
| வீரவேங்கை சங்கர் | பாலகிருஸ்ணன் சந்திரசேகரி | தம்பசிட்டி, புலோலி மேற்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம் | 16.03.1986 |