91
நினைவு வணக்கம் | மார்ச் 17 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை /இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| மேஜர் நீலவாசன் | திருநாவுக்கரசு நகுலேஸ்வரன் | 3ம் படிவம், பாரதிநகர், யோகபுரம், மல்லாவி | முல்லைத்தீவு | 17.03.2009 |
| வீரவேங்கை அலைவேந்தன் | அழகுமலை சுந்தரமூர்த்தி | முரசுமோட்டை, பரந்தன் | கிளிநொச்சி | 17.03.2007 |
| லெப். கேணல் இசைக்கோன் | சோமசுந்தரம் மோகன் | — | — | 17.03.2007 |
| லெப். கேணல் கனியமுதன் | கர்ணன் சிவநேசன் | — | — | 17.03.2007 |
| 2ம் லெப்டினன்ட் புரட்சிமாறன் | வடிவேல் துஷியந்தன் | — | யாழ்ப்பாணம் | 17.03.2007 |
| மேஜர் கண்ணகி (அமுதமொழி) | சிங்கராசா சுயாதினி (தயாளினி) | நாச்சிக்குடா, முழங்காவில் | கிளிநொச்சி | 17.03.2003 |
| மேஜர் திருநாதன் (ஜிப்பரி) | பெரியசாமி சிவகுமார் | பன்குளம் | திருகோணமலை | 17.03.2001 |
| லெப்டினன்ட் வசந்தன் | கோவிந்தன் சிவநேசன் | குண்டுமடு, பொத்துவில் | அம்பாறை | 17.03.2000 |
| லெப்டினன்ட் அருள்மணி | சிவராசா அற்புதராசா | குருமன்வெளி, களுவாஞ்கிக்குடி | மட்டக்களப்பு | 17.03.2000 |
| லெப்டினன்ட் அன்பரசன் | இராமையா மகேந்திரன் | — | திருகோணமலை | 17.03.2000 |
| வீரவேங்கை மங்கையன் | விக்கினேஸ்வரன் லக்ஸ்மன் | ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 17.03.2000 |
| மேஜர் மூத்தவன் | கிருஸ்ணன் கிருபாகரன் | நாவற்காடு, அச்சுவேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 17.03.2000 |
| மேஜர் கோமகன் (பழனி) | சின்னத்துரை அரவிந்தன் | பெரியமாவடி, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 17.03.2000 |
| 2ம் லெப்டினன்ட் நந்தாகரன் | சீனித்தம்பி யோகேஸ்வரன | நாவற்காடு | மட்டக்களப்பு | 17.03.1998 |
| 2ம் லெப்டினன்ட் மதிசூடி | இராசமாணிக்கம் சிவகுமார் | புளியடிமடு, வவுணதீவு | மட்டக்களப்பு | 17.03.1998 |
| வீரவேங்கை தவேந்திரன் | செல்லத்தம்பி உதயமோகன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 17.03.1998 |
| வீரவேங்கை வினோதா | முருகேசு கௌரிதேவி | சாஸ்திரிகூழாங்குளம் | வவுனியா | 17.03.1998 |
| கப்டன் அகிலன் | மயில்வாகனம் குணசீலன் | அராலி கிழக்கு, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 17.03.1998 |
| 2ம் லெப்டினன்ட் தரணிதரன் | இந்திரராசா ஜெயந்திரராசா | மந்துவில் மேற்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 17.03.1997 |
| வீரவேங்கை எழிலமுதன் | தங்கராசா சிறீதரன் | கோப்பாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 17.03.1997 |
| வீரவேங்கை குமணன் | நவரத்தினம் நந்தகுமார் | சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 17.03.1997 |
| வீரவேங்கை வீரத்திலகன் (சிந்துபைரவன்) | தவராசா சபேஸ்கரன் | ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 17.03.1997 |
| கப்டன் சோமு | செல்லையா கிருஸ்ணகோபால் | கொம்மாதுறை, செங்கலடி | மட்டக்களப்பு | 17.03.1994 |
| 2ம் லெப்டினன்ட் சதா | வடிவேல் இன்பராஜ் | பழுகாமம், போரதீவு | மட்டக்களப்பு | 17.03.1994 |
| லெப். கேணல் ரவி | குமரவேல் இரவீந்தரகுமார் | விசுவமடு | முல்லைத்தீவு | 17.03.1994 |
| கப்டன் சேந்தன் | சிவபாலசுந்தரம் விக்கினேஸ்வரராசா | யோகபுரம், மல்லாவி | முல்லைத்தீவு | 17.03.1994 |
| வீரவேங்கை நவமுரளி | திருத்தணிகாசலம் விமலதாஸ் | களுவன்கேணி | மட்டக்களப்பு | 17.03.1993 |
| கப்டன் சேது | சின்னத்துரை ரவிச்சந்திரன் | கோவில்போரதீவு | மட்டக்களப்பு | 17.03.1992 |
| 2ம் லெப்டினன்ட் விதுரன் | கந்தையா ஜீவா (நம்பியார்) | லுணகலைத்தோட்டம், பதுளை | — | 17.03.1992 |
| லெப்டினன்ட் தீபன் | சுந்தரம் சுதாகரன் | தாண்டவன்வெளி | மட்டக்களப்பு | 17.03.1992 |
| வீரவேங்கை தங்கப்பன் | கந்தையா சுவேந்திரன் | மாங்கேணி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 17.03.1992 |
| 2ம் லெப்டினன்ட் செம்மனச்செம்மல் (குரு) | வீரசிங்கம் ஜெயராசா | நாவிதன்வெளி 02, கல்முனை | அம்பாறை | 17.03.1992 |
| 2ம் லெப்டினன்ட் புவியழகன் | லுவிஸ் மாத்துள் | மாங்கேணி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 17.03.1992 |
| 2ம் லெப்டினன்ட் தகையான் (தாஸ்) | ஆரியரத்னலால்சிறி ஆரியதிலக | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 17.03.1992 |
| கப்டன் குகனேஸ்வரன் (சுசீலன்) | அந்தோனி ஸ்ரான்லி | சிலாவத்தை | முல்லைத்தீவு | 17.03.1992 |
| லெப்டினன்ட் ஈழவன் | அரியரத்தினம் பிரதீப்குமார் | குரும்பசிட்டி, தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 17.03.1992 |
| 2ம் லெப்டினன்ட் ஆண்டகை | சிவசுந்தரம் சுரேஸ்குமார் | 6ம் வட்டாரம், கும்புறுப்பிட்டி | திருகோணமலை | 17.03.1992 |
| 2ம் லெப்டினன்ட் இளஞ்சேரலாதன் | கனகசபை கணேஸ்குமார் | — | திருகோணமலை | 17.03.1992 |
| 2ம் லெப்டினன்ட் இராசன் | வல்லிபுரம் கேமராசா | கோப்பாய் மத்தி | யாழ்ப்பாணம் | 17.03.1992 |
| வீரவேங்கை இராமநாதன் | சிவலிங்கம் சிவபாலன் | பாரதிபுரம் | கிளிநொச்சி | 17.03.1992 |
| வீரவேங்கை கூர்வேல் | சுந்தரம்பிள்ளை விஜயகுமார் | முறிகண்டி | கிளிநொச்சி | 17.03.1992 |
| வீரவேங்கை இளங்குன்றன் | அப்புலிங்கம் ஜெகதீஸ்வரன் | பத்தமேனி, அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 17.03.1992 |
| வீரவேங்கை ஞானி | இராசரத்தினம் வைகுந்தன் | அல்வாய் கிழக்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 17.03.1992 |
| பரமேஸ் | குணரத்தினம் பரமேஸ்வரன் | தம்பலகாமம் | திருகோணமலை | 17.03.1989 |
| வீரவேங்கை றமணன் | கணபதிப்பிள்ளை இலட்சுமணன் | 3ம் குறிச்சி, பொத்துவில் | அம்பாறை | 17.03.1988 |
| வீரவேங்கை றிஸ்வான் | மாமாங்கம் தெட்சிணாமூர்ததி | திருப்பழுகாமம் | மட்டக்களப்பு | 17.03.1988 |
| லெப்டினன்ட் ஜீவா (கேதீஸ்) | திருச்செல்வம் விஜயானந்தன் | குருநகர் | யாழ்ப்பாணம் | 17.03.1987 |
| லெப்டினன்ட் லவன் | செல்லப்பா பாக்கியநாதன் | அட்டப்பள்ளம், நிந்தவூர் | அம்பாறை | 17.03.1987 |