நினைவு வணக்கம் | மார்ச் 21

நினைவு வணக்கம் | மார்ச் 21 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்வீரச்சாவு தேதி
லெப். கேணல் வானதி (கிருபா)நித்தியகரன் மாலதியாழ்ப்பாணம்21.03.2009
2ம் லெப்டினன்ட் தமிழ்ச்சுடர்யேசுநாயகம் மேரி இருதயமலர்யாழ்ப்பாணம்21.03.2008
2ம் லெப்டினன்ட் வரதன்செல்வராசா வரதராசாகிளிநொச்சி21.03.2008
கப்டன் கஜன்வில்வரட்ணம் அருந்தவராசாதிருகோணமலை21.03.2008
வீரவேங்கை அமுதவாணிசுப்பிரமணியம் லோகறஞ்சினிகிளிநொச்சி21.03.2008
கப்டன் கதிரவன்செல்வராசா செந்தில்குமார்கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு21.03.2007
வீரவேங்கை திலீப்இராஜரட்ணம் நிர்மல்காந்யாழ்ப்பாணம்21.03.2007
வீரவேங்கை தேன்மலர்இராமலிங்கம் நந்தினியாழ்ப்பாணம்21.03.2007
கப்டன் நிவேதன்வேலுப்பிள்ளை செல்வரூபன்இத்தியடி, பாண்டியன்குளம், முல்லைத்தீவு21.03.2007
கப்டன் வானரசன்சின்னையா யசோக்குமார்நெடுங்கேணி, வவுனியா21.03.2007
வீரவேங்கை வினோத்பாலசிங்கம் சந்திரமோகன்யாழ்ப்பாணம்21.03.2007
லெப்டினன்ட் குகன்சிறிஸ்கந்தராசா சதீஸ்குமார்சல்லி, சாம்பல்தீவு, திருகோணமலை21.03.2001
மேஜர் தென்றல்விநாயகம் மகேந்திரன்கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு21.03.2001
மேஜர் கலா (நாவுக்கரசி)மார்கண்டு காஞ்சனாகுரும்பசிட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்21.03.2001
கப்டன் மறவன்சின்னத்தம்பி கதிர்காமநாதன்எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம்21.03.2001
வீரவேங்கை ராசாகுலசேகரம் தங்கவேல்ஆழியவளை, யாழ்ப்பாணம்21.03.2001
வீரவேங்கை ரவிதம்பிஐயா ரவிராசாஉடுத்துறை வடக்கு, யாழ்ப்பாணம்21.03.2001
2ம் லெப்டினன்ட் ராதாகாத்தமுத்து சின்னமுத்துஇறால்ஒடை, வட்டவான், வாழைச்சேனை, மட்டக்களப்பு21.03.2000
கப்டன் யாழ்வேல்ஆழ்வார்பிள்ளை சரவணபவான்வட்டக்கச்சி, கிளிநொச்சி21.03.1999
லெப்டினன்ட் மதீபன்இராசதுரை சபேஸ்வலம்புரம், கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்21.03.1999
லெப்டினன்ட் ஐயாபஞ்சாயுதம் நீலகண்டன்கன்னன்குடா, மட்டக்களப்பு21.03.1998
2ம் லெப்டினன்ட் சியாமணியோசப் றோட்டணிஉப்போடை, மட்டக்களப்பு21.03.1998
லெப்டினன்ட் பூமகள்பெருமாள் சியாமளாநல்லூர், யாழ்ப்பாணம்21.03.1997
லெப்டினன்ட் வாகரையான் (நேசன்)சண்முகம் குகனேஸ்வரன்கொக்குத்தொடுவாய், மணலாறு, முல்லைத்தீவு21.03.1997
கப்டன் அன்பன்சிறிதரன் சாந்தகுமார்தருமபுரம், கிளிநொச்சி21.03.1994
லெப்டினன்ட் கம்பன்இரத்தினம் யோகேஸ்வரன்கல்மடு, வவுனியா21.03.1994
லெப்டினன்ட் ஜெயக்குமார்பொன்னுத்துரை உதயகுமாரன்புலுமச்சிநாதகுளம், மாங்குளம், முல்லைத்தீவு21.03.1994
கப்டன் நம்பி (சுட்டா)பூபாலப்பிள்ளை லோகிதராஜாகுச்சவெளி, திருகோணமலை21.03.1993
கப்டன் முடியரசன் (ரவி)சித்திரவேல் முத்துலிங்கம்திருஞானசம்பந்தர் வீதி, திருகோணமலை21.03.1993
லெப்டினன்ட் மெய்யப்பன் (அன்ரன்)சுப்பையா நாகேந்திரன்குச்சவெளி, திருகோணமலை21.03.1993
லெப்டினன்ட் மறைக்கோன் (விஸ்வநாதன்)கந்தவனம் நிமலநாதன்தம்பலகாமம், திருகோணமலை21.03.1993
லெப்டினன்ட் உதயன்சிவகுமாரசாமி நிர்மலதாஸ்மூதூர், திருகோணமலை21.03.1993
மேஜர் ஈஸ்வரன்கந்தசாமி லிங்கேஸ்வரன்சந்திவெளி, மட்டக்களப்பு21.03.1992
வீரவேங்கை அலன்கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன்முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு21.03.1992
வீரவேங்கை ராமமூர்த்தி (மேகன்)செல்லத்தம்பி பரமேஸ்வரன்காயங்கேணி, மாங்கேணி, வாழைச்சேனை21.03.1992
வீரவேங்கை குகதாஸ்பொன்னுத்துரை சந்திரகுமார்துறைநீலாவணை, மட்டக்களப்பு21.03.1992
லெப்டினன்ட் சுதாகர்தில்லையம்பலம் சிதம்பரம்கல்மடு, ஓமந்தை, வவுனியா21.03.1992
மேஜர் சதாநடராஜப்பெருமாள் திலீப்குமார்வரணி வடக்கு, யாழ்ப்பாணம்21.03.1991
கப்டன் அப்பன்சண்முகம் சிறிதரன்தச்சன்தோப்பு, நாவற்குழி, யாழ்ப்பாணம்21.03.1991
லெப்டினன்ட் நேதாஜிஇரட்ணலிங்கம் மங்களேஸ்வரன்நல்லூர், யாழ்ப்பாணம்21.03.1991
லெப்டினன்ட் கஸ்ரோநடேசபிள்ளை செந்தூரன்பெருமாள்கோவில் தெற்கு ஒழுங்கை, யாழ்ப்பாணம்21.03.1991
லெப்டினன்ட் சைமன்நாகராசா மோகனரூபன்கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம்21.03.1991
2ம் லெப்டினன்ட் நாதன்ப. சுந்தரராஜ்ஜெயபுரம், பல்லவராயன்கட்டு, கிளிநொச்சி21.03.1991
வீரவேங்கை சத்தியமலர்டேவிட் தேவமலர்தளவாய், செங்கலடி, மட்டக்களப்பு21.03.1991
வீரவேங்கை பாணன்பாலசிங்கம் குணபாலன்திருக்கேதீஸ்வரம், மாந்தை, மன்னார்21.03.1991
வீரவேங்கை சயந்தன்நவாலி, யாழ்ப்பாணம்21.03.1991
வீரவேங்கை காந்தன்செல்லையா செல்வகுமார்பருத்தித்துறை, யாழ்ப்பாணம்21.03.1991
வீரவேங்கை பீற்றர்சத்தியநாதன் சிறீஸ்கந்தராசாமானிப்பாய், யாழ்ப்பாணம்21.03.1991
வீரவேங்கை றியாஸ்இராமலிங்கம் கணேஸ்தருமபுரம், கிளிநொச்சி21.03.1991
2ம் லெப்டினன்ட் சுமன்முத்துராஜா கேதீஸ்வரன்நல்லூர், பூநகரி, கிளிநொச்சி21.03.1991
வீரவேங்கை நாயுடுமல்லாகம், யாழ்ப்பாணம்21.03.1989
லெப்டினன்ட் சிறைவாசன்தவமணிநாயகம் முரளிகிருஸ்ணாமல்லாகம், யாழ்ப்பாணம்21.03.1989
வீரவேங்கை பெரியராஜன் (ராஜன்)வி. சந்திரராசாவிளக்குவைத்தகுளம், ஓமந்தை, வவுனியா21.03.1987
சாந்தன்இராசநாயகம் சாந்தகுமார்நாவலடி, அல்வாய், பருத்தித்துறை21.03.1987
சின்னப்பராபரராசசிங்கம்வட்டக்கச்சி, கிளிநொச்சி21.03.1987
வீரவேங்கை ஜெகன்இராசையா துரைசிங்கம்கோவலி, தம்பலகாமம், திருகோணமலை21.03.1986
வீரவேங்கை நடாகுழந்தையன் நடராசாகைதடி வடக்கு, யாழ்ப்பாணம்21.03.1986

Related posts

நினைவு வணக்கம் | மார்ச் 20

நினைவு வணக்கம் | மார்ச் 19

நினைவு வணக்கம் | மார்ச் 18