Thursday, March 26, 2026

அகவை வாழ்த்து | மார்ச் 25

0 comments

அகவை வாழ்த்து மார்ச் 25 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

நிலைஇயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கைதீபன்சிக்கநாதன்சின்னவத்தைஅம்பாறை01.06.1988
கப்டன்எட்வின்சூசைப்பிள்ளை அன்ரன்யோன்பள்ளிமுனைமன்னார்29.07.1988
வீரவேங்கைதயான்சின்னராசா அமுதலிங்கம்நிலாவெளிதிருகோணமலை28.03.1989
வீரவேங்கைஜஸ்ரின்ஆறுமுகம் புலேந்திரன்2ம் வட்டாரம், முள்ளியவளைமுல்லைத்தீவு25.09.1989
வீரவேங்கைசாம்சன்செல்லப்பா குலேந்திரன்நாவாந்துறையாழ்ப்பாணம்27.08.1990
வீரவேங்கைபற்றிக்சின்னராசா கணேசலிங்கம்6ம் வட்டாரம், சாம்பல்தீவுதிருகோணமலை26.01.1991
2ம் லெப்டினன்ட்காந்தராசாநாகராசா ஜெயக்குமார்பொலிகண்டி கிழக்கு, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்20.03.1991
வீரவேங்கைஜீவாதனபாலசிங்கம் சசிலதாமட்டுவில் தெற்கு, சாவகச்சேரியாழ்ப்பாணம்11.07.1991
வீரவேங்கைரோமியோசபாரத்தினம் சுரேஸ்குமார்அடம்பன்மன்னார்11.07.1991
வீரவேங்கைஜெயராமன்சந்திரசேகர் உதயகுமார்கைதடி கிழக்கு, சாவகச்சேரியாழ்ப்பாணம்30.07.1991
லெப்டினன்ட்காந்தி (கார்த்திக்)செல்லத்தம்பி ராஜன்வாழைச்சேனைமட்டக்களப்பு16.10.1991
2ம் லெப்டினன்ட்தமிழன் (பயஸ்)சிவசம்பு பிரான்சிஸ்விச்சுக்கல்முனைமட்டக்களப்பு10.06.1992
வீரவேங்கைதில்லைச்செல்வன் (ரகுபதி)சின்னப்பொடி கவிரஞ்சன்இராமநாதபுரம், வட்டக்கச்சிகிளிநொச்சி24.11.1992
கப்டன்இராமன்ஏரம்பமுர்த்தி டேவிட்கன்னன்குடாமட்டக்களப்பு05.01.1993
2ம் லெப்டினன்ட்பழனிஅந்தோனிப்பிள்ளை வில்வராசாசாஸ்திரிகூழாங்குளம்வவுனியா26.05.1993
வீரவேங்கைநகைமுகன்சுப்பிரமணியம் கோணேஸ்வரன்முத்தையன்கட்டு, ஒட்டுசுட்டான்முல்லைத்தீவு20.12.1994
2ம் லெப்டினன்ட்கலிங்கன்இராசதுரை இராஜேஸ்வரன்வற்றாப்பளை, முள்ளியவளைமுல்லைத்தீவு03.07.1995
லெப்டினன்ட்குணசீலன் (சீலன்)நரேந்திரன் சத்தியசீலன்துணுக்காய்முல்லைத்தீவு28.07.1995
லெப்டினன்ட்சீத்தாஆரோக்கியநாதர் சுதர்சனாகுருநகர்யாழ்ப்பாணம்30.03.1996
2ம் லெப்டினன்ட்வெண்மதிவெற்றிவேல் புஸ்பமலர்ஈச்சிலம்பற்றை, மூதூர்திருகோணமலை19.04.1996
வீரவேங்கைஜீவேஸ்வரன்முருகுப்பிள்ளை குணசுந்தரம்செட்டிபாளையம்மட்டக்களப்பு07.08.1996
மேஜர்அருண்மொழி (பீற்றர்)இராசநாயகம் பரமநாதன்தம்பிலுவில்அம்பாறை18.01.1997
கப்டன்தனிநேசன் (அன்பழகன்)இராயப்பு இன்பராசாஇருதயபுரம், மூதூர்திருகோணமலை19.03.1997
லெப்டினன்ட்வளர்மதிஇராமையா சுமதிபெரியசாலம்பன், ஒட்டுசுட்டான்முல்லைத்தீவு07.06.1997
லெப்டினன்ட்அரசுமுருகானந்தம் மோகனராஜன்அளவெட்டி வடக்குயாழ்ப்பாணம்12.08.1997
2ம் லெப்டினன்ட்அன்பனாஅருளானந்தம் அருள்நேசராணிமுள்ளியான், கட்டைக்காடுயாழ்ப்பாணம்07.10.1997
லெப்டினன்ட்இசைப்பாலன்குணரெட்ணம் சுசிதேவன்ஏறாவூர்மட்டக்களப்பு13.10.1997
வீரவேங்கைகனிமகன் (கோபால்)பெருமாள் பாலகிருஸ்ணன்திருநெல்வேலியாழ்ப்பாணம்01.02.1998
மேஜர்இளவரசிமரியாம்பிள்ளை யூவினியுனிதா3ம் கண்டம், முத்தையன்கட்டு, கற்சிலைமடுமுல்லைத்தீவு30.07.1998
2ம் லெப்டினன்ட்அன்பரசன்சந்திரசேகரன் மதன்குண்டுமடு, பொத்துவில்அம்பாறை20.08.1998
லெப்டினன்ட்கபிலாகந்தசாமி நாகசோதிமடடுவில் வடக்கு, சாவகச்சேரியாழ்ப்பாணம்27.09.1998
லெப்டினன்ட்இராவணன்கோவிந்தசாமி மோதிலால்நேருதோணிக்கல்வவுனியா27.09.1998
வீரவேங்கைதமிழரசிசுப்பிரமணியம் சுமிதா8ம் வட்டாரம் மந்துவில், புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு28.10.1998
வீரவேங்கைமறைவாணன்மாயழகு சிவானந்தன்இளமருதங்குளம், சேமமடுவவுனியா02.04.1999
கப்டன்திலகேஸ் (திலகன்)விஸ்வநாதன் சிவசங்கர்புன்னாலைக்கட்டுவன் தெற்கு, சுண்ணாகம்யாழ்ப்பாணம்30.05.1999
வீரவேங்கைதமிழ்வேங்கைஅருளானந்தம் தேவப்பிரியாமாணிக்கபுரம், விசுவமடுமுல்லைத்தீவு14.10.1999
லெப்டினன்ட்பாமகன்செல்லத்துரை சதீஸ்குமார்ஆண்டான்குளம், அடம்பன்மன்னார்26.10.1999
கப்டன்கானவன்சிவஞானம் சிவகுமார்முள்ளிவாய்க்கால் மேற்குமுல்லைத்தீவு08.12.1999
மேஜர்ஈழவன்இம்மானுவேல் வசம்பத்தேவராஜ்காத்தான்குளம், வட்டக்கண்டல்மன்னார்16.12.1999
லெப்டினன்ட்முத்துதம்பிராசா செல்வா (கனகராசா)மானிப்பாய்யாழ்ப்பாணம்25.12.1999
மேஜர்இந்துமதிவேலுப்பிள்ளை பாலேஸ்வரிமுகாவில், இயக்கச்சிகிளிநொச்சி01.04.2000
தலைமைக் காவலர்கணேசலிங்கம்சிதம்பரம் கணேசலிங்கம்கெருடாவில், தொண்டமானாறுயாழ்ப்பாணம்15.05.2000
2ம் லெப்டினன்ட்உதயன்சின்னத்தம்பி உதயகுமார்தேவிபுரம், புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு18.10.2000
மேஜர்திருமாறன் (திருவாளவன்)ஜெயம் நிசாதரன்ஆவரங்கால்யாழ்ப்பாணம்23.10.2000
லெப்டினன்ட்சுபநேசன்குமாரலிங்கம் சசிகரன்களுதாவளை, களுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு27.11.2000
கப்டன்துளசிராம்கோபாலப்பிள்ளை நிரோஜினிஅனுராதபுரம்சிறிலங்கா16.01.2001
கப்டன்வாணிகாண்டீபன் நந்தினிதாமரைக்குளம், அடம்பன்மன்னார்27.04.2001
லெப். கேணல்கௌசல்யன்இளையதம்பி லிங்கராசாபண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு07.02.2005

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00