97
அனைத்துலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு மார்ச் 29 மறுக்கப்படும் உரிமைகள், மறைக்கப்பட்ட வரலாறுகளைப் பேசும்! 10 நூல்கள் வெளியீட்டு விழா
பென் விடுதலையும் விடுதலைப் புலிகளும், பெண்களும் புரட்சியும், பெண்களின் பங்கு
வரவேற்புரை: பௌமிகா
வழக்குரைஞர், சென்னை உயர்நீதிமன்றம்
இடம்:
திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம்,
வடபழனி.
நாள்: 29.3.2026 ஞாயிற்றுக்கிழமை,
மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை