அகவை வாழ்த்து மார்ச் 26 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
வீரவணக்கம்
| நிலை / இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை போமன் (தோழன்) | ஞானப்பிரகாசம் அருள்ஞானதாஸ் | தும்பளை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 08.02.1986 |
| லெப்டினன்ட் நிருபன் | பொன்னுத்துரை கலாநிதி | வாரிக்குட்டியூர் | வவுனியா | 30.07.1986 |
| வீரவேங்கை ராதா | வேலுப்பிள்ளை சிவானந்தன் | பட்டிக்குடியிருப்பு, கருவேலங்கண்டல், ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 14.04.1988 |
| வீரவேங்கை கர்ணன் | சிவப்பிரகாசம் சிவகுமார் | சரசாலை தெற்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 07.08.1989 |
| வீரவேங்கை சிறி | சுப்பிரமணியம் வரதன் | முள்ளியவளை | முல்லைத்தீவு | 14.06.1990 |
| வீரவேங்கை ரியாந்தன் | கந்தையா சம்பத் | வாரிக்குட்டியூர் | வவுனியா | 15.10.1990 |
| வீரவேங்கை லவன் | செல்லையா உதயகுமார் | மந்துவில், கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 31.01.1991 |
| வீரவேங்கை மது | இமானுவேல் சுரேஸ் | மணற்காடு, குடத்தனை | யாழ்ப்பாணம் | 22.03.1991 |
| வீரவேங்கை ஜெய்லான் | இரத்தினலிங்கம் மொறிஸ் நிமலன் | கிளாலி | கிளிநொச்சி | 22.03.1991 |
| மேஜர் துஸ்யந்தன் | தர்மலிங்கம் ஜெயக்குமார் | ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 29.09.1993 |
| லெப்டினன்ட் செங்கதிர் (நிருபன்) | தம்பித்துரை மோகன் | காங்கேசன்துறை சாலை | யாழ்ப்பாணம் | 26.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் கோணேஸ்வரன் | ஆறுமுகம் நாகநாதன் | கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 18.10.1995 |
| கப்டன் குமரன் | வீமன் யோகராஜா | சங்கானை | யாழ்ப்பாணம் | 14.11.1995 |
| மேஜர் விமலச்சந்திரன் (பரந்தன்) | நவரட்ணம் விஜயகுமார் | சந்திவெளி | மட்டக்களப்பு | 01.05.1996 |
| லெப்டினன்ட் சாவித்திரி | நடராசா சாந்தினி | நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 03.08.1996 |
| வீரவேங்கை கலைமதன் | கிருபரட்ணம் மதியழகன் | கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 20.04.1997 |
| 2ம் லெப்டினன்ட் சகாதேவன் | சுப்பிரமணியம் ஜெயராசா | இரத்தினபுரம் | கிளிநொச்சி | 31.07.1997 |
| 2ம் லெப்டினன்ட் பிறேமிலன் (வரதன்) | கணபதிப்பிள்ளை இராசரத்தினம் | சித்தாண்டி | மட்டக்களப்பு | 01.08.1997 |
| மேஜர் சுரேந்தர் | சேனாதிராசா மகாதேவன் | விசுவமடு மேற்கு | முல்லைத்தீவு | 30.08.1997 |
| லெப்டினன்ட் யாமினி | இராஜேந்திரன் ஜெயமலர் | சத்துருக்கொண்டான் | மட்டக்களப்பு | 05.10.1997 |
| லெப்டினன்ட் கலையொழியன் | கந்தசாமி விஜயகுமார் | கச்சேரி, நல்லூர் | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் தமிழ்மணி | சின்னத்தம்பி நாகேஸ்வரி | பல்லவராயன்கட்டு, முழங்காவில் | கிளிநொச்சி | 01.02.1998 |
| வீரவேங்கை கதிரரசன் (அகிலன்) | பஞ்சலிங்கம் ஜெயசிறி | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| கப்டன் காண்டீபன் | அரியரட்ணம் சுபாஸ்கரன் | கோண்டாவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| வீரவேங்கை மணிமேகலை | சந்திரசிறி யோகேஸ்வரி | ஐயனார்புரம், வன்னேரி | கிளிநொச்சி | 04.09.1998 |
| மேஜர் ஈழவன் (ராஜேஸ்) | வேலாயுதம் உபேந்திரன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 19.09.1998 |
| லெப்டினன்ட் கரிகாலினி (உசாலினி) | வசந்தகுமாரன் செல்வகுமாரி | 2ம் வட்டாரம் கோம்பாவில், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 28.09.1998 |
| மேஜர் மணிரத்தினம் | பொன்னுத்துரை தெய்வேந்திரன் | மனையாவெளி | திருகோணமலை | 17.12.1998 |
| லெப்டினன்ட் ஊர்வலன் | விநாயகமூர்த்தி யோகநாயகம் | சந்திவெளி | மட்டக்களப்பு | 09.04.1999 |
| மேஜர் செண்பகா | நேசதுரை உமாமங்களம் | 5ம் வட்டாரம், துறைநீலாவணை | மட்டக்களப்பு | 02.02.2000 |
| வீரவேங்கை பாவை (மகிந்தா) | நடேசப்பிள்ளை நந்தினிதேவி | கட்டித்திடல், தம்பலகாமம் | திருகோணமலை | 29.03.2000 |
| லெப்டினன்ட் வீரா | சின்னையா வசந்த்குமார் | குடத்தனை | யாழ்ப்பாணம் | 21.04.2000 |
| லெப்டினன்ட் அதிசுதன் | சின்னத்துரை பிறேந்திரதாஸ் | புதுமுகத்துவாரம், கல்லடி | மட்டக்களப்பு | 23.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் வாசுகரன் | முத்தையா முருகன் | விநாயகபுரம் | அம்பாறை | 24.05.2000 |
| லெப்டினன்ட் சரத்பாபு | இராமசந்திரன் நேமிநாதன் | தும்பளை கிழக்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 09.06.2000 |
| லெப்டினன்ட் சோலையப்பன் | நடராசா புகழ்காந்தன் | 2ம் வட்டாரம், முள்ளியவளை | முல்லைத்தீவு | 21.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் சிந்து | சின்னையா லோகிதா | ஆனந்தநகர் | கிளிநொச்சி | 17.09.2000 |
| வீரவேங்கை தரணிகாந் | பாக்கியராசா அமிர்தலிங்கம் | தும்பன்கேணி, திக்கோடை | மட்டக்களப்பு | 13.06.2001 |
| 2ம் லெப்டினன்ட் விமலதாஸ் | சின்னடிப்பொடி விமலதாஸ் | மிருசுவில் | யாழ்ப்பாணம் | 16.06.2001 |
| லெப்டினன்ட் பூங்குன்றன் | பிரான்சிஸ் சூரியகுமார் | வண்ணாங்குளம் | முல்லைத்தீவு | 29.08.2001 |
| லெப்டினன்ட் சுடர்நிலவன் | இராமன் யசோதரன் | கோரக்கன்கட்டு, பரந்தன் | கிளிநொச்சி | 22.11.2001 |
| வீரவேங்கை சங்கர் | அமிர்தலிங்கம் ராஜ்கரன் | மகிழவெட்டுவான், ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 06.12.2001 |
| லெப். கேணல் குட்டி | சுப்புராசன் சிவபாலன் | சுயாந்தகொட | வவுனியா | 09.09.2006 |
| சின்னவன் | கலாமோகன் சுகந்தன் | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 23.05.2000 |