Thursday, March 26, 2026

அகவை வாழ்த்து | மார்ச் 26

0 comments

அகவை வாழ்த்து மார்ச் 26 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

நிலை / இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
வீரவேங்கை போமன் (தோழன்)ஞானப்பிரகாசம் அருள்ஞானதாஸ்தும்பளை, பருத்தித்துறையாழ்ப்பாணம்08.02.1986
லெப்டினன்ட் நிருபன்பொன்னுத்துரை கலாநிதிவாரிக்குட்டியூர்வவுனியா30.07.1986
வீரவேங்கை ராதாவேலுப்பிள்ளை சிவானந்தன்பட்டிக்குடியிருப்பு, கருவேலங்கண்டல், ஒட்டுசுட்டான்முல்லைத்தீவு14.04.1988
வீரவேங்கை கர்ணன்சிவப்பிரகாசம் சிவகுமார்சரசாலை தெற்கு, சாவகச்சேரியாழ்ப்பாணம்07.08.1989
வீரவேங்கை சிறிசுப்பிரமணியம் வரதன்முள்ளியவளைமுல்லைத்தீவு14.06.1990
வீரவேங்கை ரியாந்தன்கந்தையா சம்பத்வாரிக்குட்டியூர்வவுனியா15.10.1990
வீரவேங்கை லவன்செல்லையா உதயகுமார்மந்துவில், கொடிகாமம்யாழ்ப்பாணம்31.01.1991
வீரவேங்கை மதுஇமானுவேல் சுரேஸ்மணற்காடு, குடத்தனையாழ்ப்பாணம்22.03.1991
வீரவேங்கை ஜெய்லான்இரத்தினலிங்கம் மொறிஸ் நிமலன்கிளாலிகிளிநொச்சி22.03.1991
மேஜர் துஸ்யந்தன்தர்மலிங்கம் ஜெயக்குமார்ஒட்டுசுட்டான்முல்லைத்தீவு29.09.1993
லெப்டினன்ட் செங்கதிர் (நிருபன்)தம்பித்துரை மோகன்காங்கேசன்துறை சாலையாழ்ப்பாணம்26.11.1993
2ம் லெப்டினன்ட் கோணேஸ்வரன்ஆறுமுகம் நாகநாதன்கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்முல்லைத்தீவு18.10.1995
கப்டன் குமரன்வீமன் யோகராஜாசங்கானையாழ்ப்பாணம்14.11.1995
மேஜர் விமலச்சந்திரன் (பரந்தன்)நவரட்ணம் விஜயகுமார்சந்திவெளிமட்டக்களப்பு01.05.1996
லெப்டினன்ட் சாவித்திரிநடராசா சாந்தினிநெடுந்தீவுயாழ்ப்பாணம்03.08.1996
வீரவேங்கை கலைமதன்கிருபரட்ணம் மதியழகன்கோட்டைக்கல்லாறுமட்டக்களப்பு20.04.1997
2ம் லெப்டினன்ட் சகாதேவன்சுப்பிரமணியம் ஜெயராசாஇரத்தினபுரம்கிளிநொச்சி31.07.1997
2ம் லெப்டினன்ட் பிறேமிலன் (வரதன்)கணபதிப்பிள்ளை இராசரத்தினம்சித்தாண்டிமட்டக்களப்பு01.08.1997
மேஜர் சுரேந்தர்சேனாதிராசா மகாதேவன்விசுவமடு மேற்குமுல்லைத்தீவு30.08.1997
லெப்டினன்ட் யாமினிஇராஜேந்திரன் ஜெயமலர்சத்துருக்கொண்டான்மட்டக்களப்பு05.10.1997
லெப்டினன்ட் கலையொழியன்கந்தசாமி விஜயகுமார்கச்சேரி, நல்லூர்யாழ்ப்பாணம்01.02.1998
2ம் லெப்டினன்ட் தமிழ்மணிசின்னத்தம்பி நாகேஸ்வரிபல்லவராயன்கட்டு, முழங்காவில்கிளிநொச்சி01.02.1998
வீரவேங்கை கதிரரசன் (அகிலன்)பஞ்சலிங்கம் ஜெயசிறிபண்டத்தரிப்புயாழ்ப்பாணம்01.02.1998
கப்டன் காண்டீபன்அரியரட்ணம் சுபாஸ்கரன்கோண்டாவில் வடக்குயாழ்ப்பாணம்04.06.1998
வீரவேங்கை மணிமேகலைசந்திரசிறி யோகேஸ்வரிஐயனார்புரம், வன்னேரிகிளிநொச்சி04.09.1998
மேஜர் ஈழவன் (ராஜேஸ்)வேலாயுதம் உபேந்திரன்வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்19.09.1998
லெப்டினன்ட் கரிகாலினி (உசாலினி)வசந்தகுமாரன் செல்வகுமாரி2ம் வட்டாரம் கோம்பாவில், புதுக்குடியிருப்புமுல்லைத்தீவு28.09.1998
மேஜர் மணிரத்தினம்பொன்னுத்துரை தெய்வேந்திரன்மனையாவெளிதிருகோணமலை17.12.1998
லெப்டினன்ட் ஊர்வலன்விநாயகமூர்த்தி யோகநாயகம்சந்திவெளிமட்டக்களப்பு09.04.1999
மேஜர் செண்பகாநேசதுரை உமாமங்களம்5ம் வட்டாரம், துறைநீலாவணைமட்டக்களப்பு02.02.2000
வீரவேங்கை பாவை (மகிந்தா)நடேசப்பிள்ளை நந்தினிதேவிகட்டித்திடல், தம்பலகாமம்திருகோணமலை29.03.2000
லெப்டினன்ட் வீராசின்னையா வசந்த்குமார்குடத்தனையாழ்ப்பாணம்21.04.2000
லெப்டினன்ட் அதிசுதன்சின்னத்துரை பிறேந்திரதாஸ்புதுமுகத்துவாரம், கல்லடிமட்டக்களப்பு23.05.2000
2ம் லெப்டினன்ட் வாசுகரன்முத்தையா முருகன்விநாயகபுரம்அம்பாறை24.05.2000
லெப்டினன்ட் சரத்பாபுஇராமசந்திரன் நேமிநாதன்தும்பளை கிழக்கு, பருத்தித்துறையாழ்ப்பாணம்09.06.2000
லெப்டினன்ட் சோலையப்பன்நடராசா புகழ்காந்தன்2ம் வட்டாரம், முள்ளியவளைமுல்லைத்தீவு21.06.2000
2ம் லெப்டினன்ட் சிந்துசின்னையா லோகிதாஆனந்தநகர்கிளிநொச்சி17.09.2000
வீரவேங்கை தரணிகாந்பாக்கியராசா அமிர்தலிங்கம்தும்பன்கேணி, திக்கோடைமட்டக்களப்பு13.06.2001
2ம் லெப்டினன்ட் விமலதாஸ்சின்னடிப்பொடி விமலதாஸ்மிருசுவில்யாழ்ப்பாணம்16.06.2001
லெப்டினன்ட் பூங்குன்றன்பிரான்சிஸ் சூரியகுமார்வண்ணாங்குளம்முல்லைத்தீவு29.08.2001
லெப்டினன்ட் சுடர்நிலவன்இராமன் யசோதரன்கோரக்கன்கட்டு, பரந்தன்கிளிநொச்சி22.11.2001
வீரவேங்கை சங்கர்அமிர்தலிங்கம் ராஜ்கரன்மகிழவெட்டுவான், ஆயித்தியமலைமட்டக்களப்பு06.12.2001
லெப். கேணல் குட்டிசுப்புராசன் சிவபாலன்சுயாந்தகொடவவுனியா09.09.2006
சின்னவன்கலாமோகன் சுகந்தன்தொண்டமானாறுயாழ்ப்பாணம்23.05.2000

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00