63
அகவை வாழ்த்து மே 12 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை தேவராஜ் | இன்சான்சில்வெஸ்ரர் ஆனந்தலெம்பேட் | பெரியபண்டிவிரிச்சான், மடுக்கோவில் | மன்னார் | 18.06.1986 |
| வீரவேங்கை பாண்டியன் | அருள் டேவிட் | தாழங்குடா | மட்டக்களப்பு | 20.02.1988 |
| வீரவேங்கை கர்ணன் | சுப்பிரமணியம் ஆனந்தநாதன் | சிராட்டிக்குளம் | மன்னார் | 02.05.1988 |
| லெப்டினன்ட் ரட்ணா | இராசநாயகம் இரத்தினகுமார் | கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 28.01.1989 |
| லெப்டினன்ட் மில்டன் | கிருஸ்ணபிள்ளை தேவகுமார் | தருமபுரம் | கிளிநொச்சி | 12.07.1990 |
| 2ம் லெப்டினன்ட் சபேசன் | செந்தில்வடிவேலு ரஞ்சித்குமார் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 05.08.1990 |
| லெப்டினன்ட் காமன் | கதிர்காமத்தம்பி ஜெகதீஸ்வரன் | செங்கலடி | மட்டக்களப்பு | 05.09.1990 |
| லெப்டினன்ட் ஜோதிரவி | பொன்னுச்சாமி சத்திவேல் | இலக்கந்தைக்குளம், நானாட்டான் | மன்னார் | 21.12.1990 |
| வீரவேங்கை கசின் | கந்தசாமி சிவகுமார் | சிவகுமார் வீதி, வட்டுக்கோட்டை கிழக்கு | யாழ்ப்பாணம் | 28.03.1991 |
| வீரவேங்கை கபூர் | தங்கவேல் நடேசன் | பாரதிபுரம் | கிளிநொச்சி | 21.07.1991 |
| வீரவேங்கை அமல் | கந்தசாமி ராஜ்குமார் | வாச்சிக்குடா, அக்கரைப்பற்று | அம்பாறை | 02.09.1991 |
| 2ம் லெப்டினன்ட் சரத் | செபஸ்தியாம்பிள்ளை அற்புதராசா | மணற்குடியிருப்பு | முல்லைத்தீவு | 22.09.1991 |
| வீரவேங்கை உமாகரன் | சித்திரவேல் அந்தோனி | புதூர் | மட்டக்களப்பு | 26.01.1992 |
| வீரவேங்கை மதி | தருமராசா தயாபரன் | மாமுனை வடக்கு, செம்பியன்பற்று | யாழ்ப்பாணம் | 22.04.1992 |
| வீரவேங்கை சுரதா | பிரதாப்சிங் சுகந்தா | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 07.06.1992 |
| கப்டன் அன்பழகி (அபி) | சபாபதி இலட்சுமி | ஈச்சிலம்பற்றை, மூதூர் | திருகோணமலை | 29.09.1993 |
| லெப்டினன்ட் சௌந்தரி | தம்பிராசா இந்துமதி | குளமங்கால், மல்லாகம் | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| வீரவேங்கை புதியவள் (குகனா) | நடராசா சாந்தி | இரணைமடு | கிளிநொச்சி | 11.11.1993 |
| கப்டன் புதியவன் (ரகீம்) | பெரியசாமி வடிவேல் | தருமபுரம் | கிளிநொச்சி | 13.11.1993 |
| வீரவேங்கை சிவச்செல்வன் | கிட்ணபிள்ளை கோணேஸ்வரன் | அக்கராயன்குளம், கந்தபுரம் | கிளிநொச்சி | 27.04.1994 |
| கப்டன் குணசீலன் (அன்பரசன்) | மயில்வாகனம் சற்குணராசா | கிரான் | மட்டக்களப்பு | 23.08.1994 |
| 2ம் லெப்டினன்ட் மோகனா | நல்லையா சுரேந்தினி | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| வீரவேங்கை மதிவாணன் | சேமசுந்தரம் சசிராம் | சிவன் கோவிலடி | யாழ்ப்பாணம் | 13.11.1995 |
| லெப். கேணல் மதன் (சோலைநம்பி) | யோகச்சந்திரன் ரதீஸ்குமார் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 13.02.1996 |
| கப்டன் வேங்கையன் (வதனன்) | சுப்பிரமணியம் கேதீஸ்வரன் | கேகேஎஸ் வீதி | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் கலைச்செல்வி | சந்தனம் சிறிதேவி | வவுனியா | 09.01.1997 | |
| லெப்டினன்ட் மதிவாசன் | முருகையா கேதீஸ்வரன் | பன்குளம் | திருகோணமலை | 12.01.1997 |
| கப்டன் கலைமதி | முத்தையா சந்திராதேவி | பாலையடித்தோனா, சந்திவெளி | மட்டக்களப்பு | 06.03.1997 |
| 2ம் லெப்டினன்ட் சயந்தவன் | குமாரசாமி குணநேசன் | 2ம் குறிச்சி, காரைதீவு | அம்பாறை | 06.03.1997 |
| 2ம் லெப்டினன்ட் விகத்குமார் | கிருஸ்ணபிள்ளை உதயகுமார் | உறுகாமம் | மட்டக்களப்பு | 11.09.1997 |
| வீரவேங்கை நிலவன் | மார்க்கண்டு சிவபாதம் | புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 05.10.1997 |
| லெப்டினன்ட் புதுவையன் | தங்கராசா தவராசா | 4ம் வட்டாரம், மண்டைதீவு | யாழ்ப்பாணம் | 05.10.1997 |
| லெப்டினன்ட் வீரன் | கந்தையா வில்வநாத் | அல்லைப்பிட்டி, மண்கும்பான் | யாழ்ப்பாணம் | 02.11.1997 |
| லெப்டினன்ட் சாந்தா | சுப்பிரமணியம் பாவா | சித்தாண்டி, மாவடிவேம்பு | மட்டக்களப்பு | 04.11.1997 |
| 2ம் லெப்டினன்ட் சுகந்தினி | செல்வம் கலிஸ்ரா | 6ம் கட்டை, உன்னிச்சை | மட்டக்களப்பு | 01.11.1998 |
| கப்டன் மைந்தகுமார் | மரியாம்பிள்ளை செல்வகுமார் | கணேஸ் குடியிருப்பு திட்டம், முழங்காவில் | கிளிநொச்சி | 08.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் பரிராஜ் | கணேசமூர்த்தி தயாகரன் | கொம்மாதுறை | மட்டக்களப்பு | 09.08.1998 |
| கப்டன் இதயன் | ஆறுமுகம் சந்திரன் | நல்லூர், பூநகரி | கிளிநொச்சி | 27.09.1998 |
| வீரவேங்கை இசைக்குகன் | பபில் சுதாகரன் | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 27.09.1998 |
| வீரவேங்கை அரிவகன் | காளிமுத்து உதயகுமார் | தாழையடி, சங்கமன் கிராமம், கோமாரி | அம்பாறை | 29.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் லைரூன் | மனோகரன் சந்திரமோகன் | சின்னக்குளம், பள்ளிகுடியிருப்பு, தோப்பூர், மூதூர் | திருகோணமலை | 30.09.1998 |
| கப்டன் சுடர் | இராசதுரை சசிக்குமார் | வேம்படி வீதி | யாழ்ப்பாணம் | 12.01.1999 |
| வீரவேங்கை இன்னரசி | ஏகாம்பரநாதன் தாரணி | நெடியகாடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 14.09.1999 |
| லெப்டினன்ட் அன்புக்கதிர் | நமச்சிவாயம் மரியதாஸ் | சின்னமுகத்துவாரம், 9ம் குறிச்சி, அக்கரைப்பற்று | அம்பாறை | 04.01.2000 |
| 2ம் லெப்டினன்ட் அற்புதன் | இரத்தினசிங்கம் ரவிகரன் | வெருகல் முகத்துவாரம், மாவடிச்சேனை | திருகோணமலை | 15.01.2000 |
| லெப்டினன்ட் குட்டிக்கண்ணன் | திருஞானசம்பந்தமூர்த்தி அரசலிங்கம் | குச்சவெளி | திருகோணமலை | 05.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் சீராளசிங்கம் (தாமரைக்கண்ணன்) | தங்கராசா அருமைநாயகம் | வாகரை | மட்டக்களப்பு | 30.06.2000 |
| வீரவேங்கை கடல்விழி | செல்வராசா கலாநிதி | 4ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 26.09.2000 |
| வீரவேங்கை மோகவர்மன் | மரியதாஸ் நிசாந்தன் | கட்டுடை, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 19.10.2000 |
| கப்டன் குயிலினி | சோமசுந்தரம் நீலவேணி | சுழிபுரம் மேற்கு | யாழ்ப்பாணம் | 25.04.2001 |
| கப்டன் இளையவீரன் | கோணேஸ்வரப்பிள்ளை யோகேஸ்வரன் | 12ம் வட்டாரம், நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 26.04.2001 |
| ரமேஸ் | ராதாகிருஸ்ணன் | நாவலப்பிட்டி | சிறிலங்கா | 01.04.1985 |
| செல்வம் | அரியக்குட்டி செல்வம் | புன்னாலைக்கட்டுவன் தெற்கு, புன்னாலைக்கட்டுவன் | யாழ்ப்பாணம் | 03.12.2002 |
| மாவீரர் குமரன் | சுப்பிரமணியம் சந்திரமோகன் | கிளிநொச்சி | 14.05.2009 | |
| மாவீரர் கர்ணன் | கந்தையா சிவகுமார் | கிளிநொச்சி | 18.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”