65
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் ரவியப்பா | சோதிலிங்கம் யோகலிங்கம் | தீருவில், வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 18.06.1986 |
| வீரவேங்கை ரதன் | காங்கேஸ் திலகேஸ்வரன் | கரவெட்டி மேற்கு | யாழ்ப்பாணம் | 31.03.1987 |
| வீரவேங்கை அன்சார் | செல்லையா கணேசலிங்கம் | உரும்பிராய் தெற்கு | யாழ்ப்பாணம் | 16.11.1987 |
| வீரவேங்கை கண்ணன் | சுப்பையாதேவர் துரைராசா | பொன்னகர் | கிளிநொச்சி | 22.11.1990 |
| வீரவேங்கை ஜெயசக்தி | குணரத்தினம் யூடிற்ராதிகா | செல்வபுரம் | முல்லைத்தீவு | 19.03.1991 |
| வீரவேங்கை வரதன் | தவசி சுப்பிரமணியம் | சின்னகுளம் | வவுனியா | 28.03.1991 |
| கப்டன் காண்டீபன் | சந்தியாமார்க் அல்பேட்மார் | வங்காலை | மன்னார் | 14.04.1991 |
| 2ம் லெப்டினன்ட் யோன் | இராஜேந்திரம் உதயகுமார் | பெரியவெளி, மூதூர் | திருகோணமலை | 17.07.1991 |
| வீரவேங்கை புனிதகுமார் | தங்கவேல் சாந்தகுமார் | கிரான் | மட்டக்களப்பு | 11.07.1992 |
| வீரவேங்கை ஜமுனாகரன் | கணபதி விஜயாபுரி | புன்னைக்குளம், வெல்லாவெளி | மட்டக்களப்பு | 11.01.1993 |
| கப்டன் தொல்காப்பியன் | சண்முகராசா சோமசுந்தரம் | கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 01.05.1993 |
| லெப்டினன்ட் கவுண்டன் | பொன்னையா தர்மலிங்கம் | மன்னம்பிட்டி | பொலநறுவை | 22.09.1993 |
| 2ம் லெப்டினன்ட் சசி | சண்முகநாதன் வசந்தலாவேணி | வன்னேரிக்குளம் | கிளிநொச்சி | 29.09.1993 |
| கப்டன் சிவலோகன் | சின்னத்தம்பி அருளானந்தம் | முனைக்காடு | மட்டக்களப்பு | 11.11.1993 |
| லெப்டினன்ட் வண்ணன் | சுந்தரம் நாவலதாசன் | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 01.03.1994 |
| வீரவேங்கை உரிமைகீதன் | விநாயகமூர்த்தி பிரகலாதன் | கதிரவெளி | மட்டக்களப்பு | 16.03.1994 |
| 2ம் லெப்டினன்ட் நான்முகன் | அருளானந்தசாமி சிறிசங்கர் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 03.10.1995 |
| 2ம் லெப்டினன்ட் அருழொளி | சதாசிவம் தேவராணி | ஓமந்தை | வவுனியா | 17.10.1995 |
| 2ம் லெப்டினன்ட் அமுதன் | கோபிநாத்சிங் இராகுலன் | வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 16.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் ரூபி | செல்லத்தம்பு வனிதா | கல்முனை | அம்பாறை | 08.12.1996 |
| 2ம் லெப்டினன்ட் கலைவாணி | கந்தசாமி சந்திரகலா | கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| வீரவேங்கை நிலாகரன் | சாமித்தம்பி கிருஸ்ணகுமார் | நாவற்காடு | மட்டக்களப்பு | 08.03.1997 |
| லெப்டினன்ட் ஜெயராம் | சுப்பிரமணியம் புதியச்செல்வன் | செங்கலடி | மட்டக்களப்பு | 13.07.1997 |
| லெப்டினன்ட் துலாஞ்சினி | முத்தையா பிரிஸ்சிலா அருள்மணி | பூவரசங்குளம் | வவுனியா | 01.08.1997 |
| வீரவேங்கை நூதகன் | அப்பாத்துரை ரஜனிக்குமார் | கரடியனாறு | மட்டக்களப்பு | 01.08.1997 |
| கப்டன் சின்னவன் | நந்தகோபாலன் சுரேஸ் | கொக்குவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 19.10.1997 |
| மேஜர் கருணாகரன் | தங்கவேலாயுதம் கஜன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 10.03.1998 |
| 2ம் லெப்டினன்ட் முகிலரசி | மகாலிங்கம் தர்சினி | மட்டுவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 15.07.1998 |
| 2ம் லெப்டினன்ட் மஞ்சு | முத்துலிங்கம் புவனேஸ்வரி | உடுவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 05.10.1998 |
| 2ம் லெப்டினன்ட் சரத்பாபு | அன்ரனிதாஸ் அயுஸ்ரன் | கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 19.11.1999 |
| மேஜர் விகடன் | கதிரவேலு ரவிச்சந்திரன் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 19.08.2000 |
| வீரவேங்கை மதனா | ஆறுமுகம் தனலட்சுமி | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 06.10.2000 |
| மேஜர் நித்தி | இராசையா ஜெகன் | பூந்தோட்டம் | வவுனியா | 23.10.2000 |
| 2ம் லெப்டினன்ட் காவியநாயகன் | இராமலிங்கம் இராமேஸ்வரன் | அன்புவழிபுரம் | திருகோணமலை | 31.10.2000 |
| ஞானமுத்து | சிவக்கொழுந்து ஞானமுத்து | அளம்பில் | முல்லைத்தீவு | 13.12.1991 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”