49
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| வீரவேங்கை ரவி | தம்பையா வாமதேவன் | மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 22.09.1984 |
| வீரவேங்கை லேடிபாலா | பொன்னையா லலித்குமார் | பண்டாரிக்குளம் | வவுனியா | 29.07.1985 |
| 2ம் லெப்டினன்ட் பெரியதம்பா | வின்சென்ட் பிரான்சிஸ் ஞானதீபன் | இளவாலை | யாழ்ப்பாணம் | 27.07.1987 |
| லெப்டினன்ட் சாள்ஸ் | ஞானசேகரம் ஞானசொரூபன் | நெட்டிலிப்பாய், கோண்டாவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 14.03.1989 |
| லெப்டினன்ட் வக்கீல் | செல்லையா உருத்திரதாஸ் | கொட்டடி | யாழ்ப்பாணம் | 19.06.1990 |
| வீரவேங்கை பாலன் | ஞானபாலன் ஆரியவன்சன் | எல்லையடி, உமையாள்புரம் | கிளிநொச்சி | 06.08.1990 |
| வீரவேங்கை கண்ணன் | கனகசபாபதி பரமானந்தன் | ஐந்து சந்தி | யாழ்ப்பாணம் | 20.09.1990 |
| வீரவேங்கை கண்ணன் (செல்வம்) | நாராயணசாமி செல்வகிருஸ்ணன் | சுழிபுரம் மத்தி | யாழ்ப்பாணம் | 14.11.1990 |
| வீரவேங்கை செந்தில் | சின்னத்துரை சிறீபத்மராசா | ஊரெழு கிழக்கு | யாழ்ப்பாணம் | 03.07.1992 |
| வீரவேங்கை தென்னவன் | மகாலிங்கம் சுதர்சன் | மீசாலை தெற்கு | யாழ்ப்பாணம் | 20.03.1993 |
| லெப்டினன்ட் அமுதப்பிரியன் | சதாசிவம் விஸ்வலிங்கம் | திக்கோடை | மட்டக்களப்பு | 27.06.1993 |
| மேஜர் அழகன் | மார்க்கண்டு உத்தமசீலன் | நாகர்கோவில் வீதி | யாழ்ப்பாணம் | 29.06.1993 |
| கப்டன் குட்டித்தம்பி | பால்சாமி வின்சன்ஜெயபால் | வட்டக்கண்டல் | மன்னார் | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் கந்தப்பன் | கந்தையா சண்முகராசா | மத்தியமுகாம் | அம்பாறை | 12.11.1993 |
| வீரவேங்கை தங்கலட்சுமி | ஜேம்ஸ் ஜெனார்த்தனி | கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| கப்டன் எழினி | சிவசுப்பரமணியம் தேவினா | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 17.10.1995 |
| லெப்டினன்ட் பண்டிதர் | பொன்னம்பலம் அருழளகன் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 29.10.1995 |
| லெப்டினன்ட் குணநாயகம் | பாலசுந்தரம் லவக்குமார் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 22.11.1995 |
| மேஜர் கனியன் | திருஞானசம்பந்தர் விக்கினேஸ்வரன் | பிறவுண் வீதி | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| லெப்டினன்ட் சிறீக்காந் | சந்திரசேகரம் சிறிதரன் | கொக்குவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 17.08.1996 |
| 2ம் லெப்டினன்ட் அழகன் | சோமசுந்தரம் ரஞசித்குமார் | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 26.09.1996 |
| வீரவேங்கை கதிரவன் | நடராஐப்பெருமாள் பாலகுமார் | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 19.11.1996 |
| 2ம் லெப்டினன்ட் தவமலர் | முருகேசு முத்துக்குமாரி | சிவநகர் | கிளிநொச்சி | 09.01.1997 |
| வீரவேங்கை பாட்டாளன் | சீனித்தம்பி கிருஸ்ணமூர்த்தி | சித்தாண்டி | மட்டக்களப்பு | 10.06.1997 |
| லெப்டினன்ட் பவளராணி | கனகரத்தினம் கலாநிதி | அல்வாய் கிழக்கு | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| லெப்டினன்ட் தவக்குமார் | கணபதி பவளசிங்கம் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 25.06.1997 |
| மேஜர் முருகையன் | இராஜு சௌந்தரராஜன் | மாங்குளம் | முல்லைத்தீவு | 01.08.1997 |
| லெப்டினன்ட் பொற்சிலை | சின்னத்துரை பாலகௌரி | சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 01.08.1997 |
| வீரவேங்கை நளினி | சரவணமுத்து செல்வமலர் | இணுவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 20.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் மகேந்திரன் | பாலசுப்பிரமணியம் சந்திரகுமார் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 16.12.1997 |
| வீரவேங்கை எழுச்சிவேந்தன் | மகாதேவன் ஜெனார்த்தனன் | மருத்துவமனை வீதி | யாழ்ப்பாணம் | 08.06.1998 |
| லெப்டினன்ட் சஞ்சயன் | சுகுமாரன் ஜெயக்குமார் | கிரான் | மட்டக்களப்பு | 07.07.1998 |
| 2ம் லெப்டினன்ட் செந்தூரன் | கோபாலப்பிள்ளை பரசுராமன் | தோப்பூர் | திருகோணமலை | 18.12.1998 |
| 2ம் லெப்டினன்ட் எழில்வள்ளி | அற்புதலிங்கம் சுகிர்தா | சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 01.05.1999 |
| கப்டன் சர்வானந்தம் | சின்னத்தம்பி ஜெகதீசன் | ஏறாவூர் | மட்டக்களப்பு | 02.11.1999 |
| 2ம் லெப்டினன்ட் முகிலன் | அமுதலிங்கம் அஜந்தன் | எழுதுமட்டுவாள் | யாழ்ப்பாணம் | 25.12.1999 |
| கப்டன் முத்தமிழ்ச்செல்வன் | சுப்பிரமணியம் லோககீதன் | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 01.01.2000 |
| 2ம் லெப்டினன்ட் மதன் | பழனியாண்டி யோகராசா | அக்கராயன் | கிளிநொச்சி | 08.03.2000 |
| கப்டன் முத்துவேல் | கந்தப்பு சுகுமார் | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 05.10.2000 |
| லெப்டினன்ட் அமலன் | சிறிரங்கநாதன் சதீஸ் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 10.10.2000 |
| கப்டன் குவேசன் | ஆத்மலிங்கம் சுரேஸ் | கல்முனை | அம்பாறை | 01.02.2001 |
| 2ம் லெப்டினன்ட் தேனருவி | இராசையா சசிகலா | மடு, மன்னார் | மன்னார் | 25.04.2001 |
| கப்டன் தென்றல் | பாலச்சந்திரன் சிவகரன் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 22.05.2001 |
| 2ம் லெப்டினன்ட் பாஸ்கரன் | புலேந்திரன் பாஸ்கரன் | முள்ளியவளை | முல்லைத்தீவு | 28.10.2001 |
| கப்டன் வர்ணரூபன் | மகேஸ்வரன் ருசான்குமார் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 17.11.2004 |
| 2ம் லெப்டினன்ட் அமலதாஸ் | மரியதாஸ் அமலதாஸ் | – | யாழ்ப்பாணம் | 01.06.2007 |
| மாவீரர் மதுரம் | வல்லிபுரம் புஸ்பலதா | – | முல்லைத்தீவு | 18.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”