71
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | பூர்விகம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| லெப்டினன்ட் அங்கிள் | பிரபுதாஸ் பாக்கியநாதன் வில்லியம் ரஞ்சித் | கெற்பெலி மேற்கு, மிருசுவில், யாழ்ப்பாணம் | 18.05.1986 |
| வீரவேங்கை தாகூர் | திருஞானசம்பந்தர் கஜேந்திரராசா | வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் | 28.06.1987 |
| வீரவேங்கை ஜெயம் | துரைசிங்கம் சிறீதரன் | வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் | 20.05.1988 |
| வீரவேங்கை உருத்திரன் (உருத்தி) | சீனித்தம்பி விநாயகமூர்த்தி | குடியிருப்பு, நாவற்குடா, மட்டக்களப்பு | 25.11.1988 |
| லெப்டினன்ட் விசுவாசம் | விசுவலிங்கம் புத்திரசீலன் | ஆனந்தபுரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு | 07.02.1989 |
| வீரவேங்கை பெனா | தில்லையம்பலம் தியாகராசா | கள்ளியடி, இலுப்பபைக்கடவை, மன்னார் | 01.05.1989 |
| மேஜர் அகத்தியர் | செல்லத்துரை புவினேஜராஜ் | கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு | 01.01.1990 |
| லெப்டினன்ட் ரஞ்சன் | பெருமாள் சண்முகநாதன் | கரடிப்புலவு, நெடுங்கேணி, வவுனியா | 14.06.1990 |
| கப்டன் புத்தா | முருகன் சந்திரகுமார் | கொழும்பு, இலங்கை | 27.01.1991 |
| வீரவேங்கை பாலு | அடைக்கலம் சுந்தரலிங்கம் | சின்னக்குளம், வவுனியா | 04.04.1991 |
| வீரவேங்கை அமல் | வில்லுராஜா றொபேட் | கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம் | 21.06.1991 |
| கப்டன் நந்தன் | சின்னத்துரை ஜீவானந்தன் | மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் | 24.07.1991 |
| வீரவேங்கை காண்டீபனி | வேலாயுதம் சுகந்தினி | கண்டாவளை, கிளிநொச்சி | 27.07.1991 |
| மேஜர் எழிலமுதன் (சுதன்) | நமசிவாயம் உமாசுதன் | கூழாவடி, ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம் | 30.05.1992 |
| மேஜர் தமிழரசன் (டொச்சன்) | கந்தசாமி ஜெயக்குமார் | உரும்பிராய், யாழ்ப்பாணம் | 24.11.1992 |
| 2ம் லெப்டினன்ட் செல்வந்தன் | பூபாலசிங்கம் உதயகுமார் | ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு | 12.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் வீரப்பன் (சுந்தரேஸ்) | நல்லையா பாலகுமார் | நீர்வேலி வடக்கு, யாழ்ப்பாணம் | 23.04.1995 |
| லெப்டினன்ட் கோபிநாத் (தில்லை) | கோபாலப்பிள்ளை இராசன் | கிண்ணையடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு | 13.05.1995 |
| லெப். கேணல் காந்தன் (கில்மன்) | வேலாயுதபிள்ளை சிவகுமார் | கண்டவளை, பாரந்தன், கிளிநொச்சி | 28.06.1995 |
| வீரவேங்கை காந்தி | இராசையா சுபாஸ்கரன் | உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம் | 13.09.1995 |
| 2ம் லெப்டினன்ட் பதுமநிதி (அஜந்தா) | இராசரத்தினம் கோகிலரஜனி | கெற்பலி, மிருசுவில், யாழ்ப்பாணம் | 29.10.1995 |
| வீரவேங்கை பாலகுமாரன் | உதயகுமார் தனஞ்செயன் | கரைநகர், யாழ்ப்பாணம் | 12.11.1995 |
| கப்டன் ரகுநாதன் (நிரஞ்சன்) | கந்தப்பன் பேரின்பராஜா | கிரான், மட்டக்களப்பு | 05.12.1995 |
| 2ம் லெப்டினன்ட் கயல்விழி (குயில்மொழி) | ஆறுமுகம் அருள்மொழி | கோணாவில், கிளிநொச்சி | 05.04.1996 |
| கப்டன் விடுதலை (பூலோ) | ஜீவரத்தினம் ரஞ்சித்குமார் | கதிரிப்பாய், அச்சுவேலி, யாழ்ப்பாணம் | 05.04.1996 |
| வீரவேங்கை ஜெயம் | மயில்வாகனம் தவேந்திரன் | வாகரை, மட்டக்களப்பு | 01.07.1996 |
| வீரவேங்கை நிசாப்தன் | மாணிக்கன் விஸ்வராசா | குறுஞ்சாமுனை, கன்னன்குடா, மட்டக்களப்பு | 24.09.1996 |
| கப்டன் அற்புதன் | செல்வராஜா தியாகராஜா | அளவெட்டி, யாழ்ப்பாணம் | 24.02.1997 |
| லெப்டினன்ட் ரவிச்சந்திரன் | முத்துராமலிங்கம் ரமேஸ்கண்ணா | இரத்தினபுரம், கிளிநொச்சி | 23.04.1997 |
| கப்டன் கர்ணன் (கருணன்) | சிறிஸ்கந்தராசா சுரேஸ் | பருத்தித்துறை, யாழ்ப்பாணம் | 28.06.1997 |
| மேஜர் ரகு | தனபாலசிங்கம் தவராசா | பூவரசங்குளம், வவுனியா | 05.10.1997 |
| கப்டன் ஜெயந்தன் | மாரிமுத்து விஸ்வலிங்கம் | புளியங்குளம், வவுனியா | 25.02.1998 |
| லெப்டினன்ட் காரிகை | துரைசிங்கம் குமுதினி | ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு | 08.06.1998 |
| வீரவேங்கை அகிலன் | செல்லத்துரை சிவகாந்தன் | வயாவிளான், யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| கப்டன் வீமன் (மறைமலை) | தம்பிஐயா தில்லைநடராசா | திரியாய், திருகோணமலை | 14.10.1998 |
| 2ம் லெப்டினன்ட் நிகேதன் | சிதம்பரநாதன் லிங்கேஸ்வரா | செங்கலடி, மட்டக்களப்பு | 19.04.1999 |
| வீரவேங்கை கோசலா | செல்லத்துரை நாகேஸ்வரி | கண்டி வீதி, கிளிநொச்சி | 14.10.1999 |
| மேஜர் மாதுரி | நாகராஜா சுதர்சினி | அளவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம் | 20.12.1999 |
| வீரவேங்கை அன்ரன் | இராசகோபால் அன்ரன் | திருகோணமலை | 06.03.2000 |
| வீரவேங்கை அரவிந்தன் | சிவானந்தன் மோகனரூபன் | அல்லிப்பளை, பளை, கிளிநொச்சி | 09.05.2000 |
| வீரவேங்கை துரை | சுப்பிரமணியம் யோகேஸ்வரன் | ஓலுமடு, மாங்குளம், முல்லைத்தீவு | 17.09.2000 |
| மேஜர் சுடர்மணி (செங்கதிர்) | சிவராசா சிறீதரன் | வண்ணாங்கேணி வடக்கு, பளை, கிளிநொச்சி | 03.11.2000 |
| வீரவேங்கை இலக்கியாள் | தங்கவேலு டிலானி | காரைநகர், யாழ்ப்பாணம் | 06.03.2001 |
| லெப். கேணல் தமிழவன் (புதியவன்) | யோகராசா ஜெயபாலன் | திருநகர், கிளிநொச்சி | 04.05.2007 |
| லெப். கேணல் செம்பியவளவன் | பாலரத்தினம் சுதர்சன் | பரந்தன், கிளிநொச்சி | 10.05.2008 |
| தொப்பி | சின்னத்தம்பி நல்லையா | மாயவனூர், வட்டக்கச்சி, கிளிநொச்சி | 03.02.2001 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”