60
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | பூர்விகம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் சிவா | சண்முகராசா சந்திரதாசன் | யாழ்ப்பாணம் | 21.06.2008 |
| கப்டன் ஈழவடிவேல் (சமுத்திரன்) | கணேசன் சுரேஸ்குமார் | முல்லைத்தீவு | 21.06.2008 |
| லெப்டினன்ட் தமிழ்க்கதிர் | கந்தசாமி நாகேஸ்வரி | மட்டக்களப்பு | 21.06.2008 |
| வீரவேங்கை அகலநம்பி | இராஜேந்திரன் செல்வகுமார் | யாழ்ப்பாணம் | 21.06.2008 |
| வீரவேங்கை ஆழிவாணன் | மாசிலாமணி கஜேந்திரன் | முல்லைத்தீவு | 21.06.2008 |
| வீரவேங்கை நகையன் | இராமேஸ்வரன் முரளீஸ்வரன் | கிளிநொச்சி | 21.06.2008 |
| லெப்டினன்ட் விதுசன் | மாமாங்கம் விஜயபாஸ்கரன் | ஏறாவூர், மட்டக்களப்பு | 21.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் லிங்கம் | பெருமாள் லிங்கம் | வடலியடைப்பு, பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம் | 21.06.2000 |
| லெப்டினன்ட் சோலையப்பன் | நடராசா புகழ்காந்தன் | முள்ளியவளை, முல்லைத்தீவு | 21.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் தமிழ்க்கவி | சாமித்தம்பி உதயராசா | குருமன்வெளி, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு | 21.06.1999 |
| கப்டன் சேரவாணன் | மருதவீரன் சேகர் | மிருசுவில், யாழ்ப்பாணம் | 21.06.1998 |
| கப்டன் பாபு | இராசதுரை பிறேமராஜா | பிரமந்தனாறு, கிளிநொச்சி | 21.06.1998 |
| கப்டன் தமிழ்மணி | நல்லைநாதன் கஜாதரன் | சங்கானை, யாழ்ப்பாணம் | 21.06.1998 |
| கப்டன் மருதவாணன் (சிறைவாணன்) | மோகனசுந்தரம் வசந்தமோகன் | ஆரையம்பதி, மட்டக்களப்பு | 21.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் பரிசோதகன் | சோமசுந்தரம் சதாசிவம் | கிரான், மட்டக்களப்பு | 21.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் தீட்சன் | கிருஸ்ணபிள்ளை இராஜேஸ்வரன் | கல்குடா, வாழைச்சேனை, மட்டக்களப்பு | 21.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் வரதகுமார் | தங்கராசா இராமச்சந்திரன் | மூதூர், திருகோணமலை | 21.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் சுமங்கலி | ஜெயராசசிங்கம் ஜெயசுதனா | கனகராயன்குளம், வவுனியா | 21.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் அரவிந்தன் | திருஞானசம்பந்தன் திலீபன் | இணுவில் கிழக்கு, யாழ்ப்பாணம் | 21.06.1998 |
| லெப்டினன்ட் பூவண்ணன் | சிங்கராசா தவசீலன் | பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம் | 21.06.1998 |
| லெப்டினன்ட் குறளரசன் (ரகுமதன்) | சிவப்பிரகாசம் சர்வானந்தா | கண்ணாமலை, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம் | 21.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் தமிழினி | நடராசா மாலினி | ஜெயபுரம் தெற்கு, கிளிநொச்சி | 21.06.1998 |
| கப்டன் அமுதன் (ஈழமோகன்) | செல்வரட்ணம் சுதாகரன் | ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி | 21.06.1997 |
| லெப்டினன்ட் கோவலன் | ஜெகநாதன் செந்தூரன் | காட்டுச் சந்தி, யாழ்ப்பாணம் | 21.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் அருள்வேந்தன் | யோகநாதன் நவநீதன் | பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை | 21.06.1995 |
| 2ம் லெப்டினன்ட் தியாகு | மாணிக்கம் முத்துலிங்கம் | கன்னன்குடா, மட்டக்களப்பு | 21.06.1995 |
| லெப்டினன்ட் கதிரவன் (கோபு) | பூபாலசிங்கம் சதீஸ்குமார் | சுண்டிக்குளி, யாழ்ப்பாணம் | 21.06.1994 |
| லெப்டினன்ட் சோழன் | செலஸ்ரின் விஜயராஜ் | குருநகர், யாழ்ப்பாணம் | 21.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் மிருணன் (சதீஸ்) | நாகலிங்கம் தவச்செல்வன் | ஆரையம்பதி, மட்டக்களப்பு | 21.06.1992 |
| வீரவேங்கை துசிதன் | செல்வநாயகம் ரகுநாதன் | கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு | 21.06.1992 |
| வீரவேங்கை அமல் | வில்லுராஜா றொபேட் | கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம் | 21.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் கிறிஸ்ரின் | அல்போன்ஸ் லிபேரியஸ்சிராய்வா | பேசாலை, மன்னார் | 21.06.1990 |
| மேஜர் வசந்த் | போல் விக்ரர் விஜயதேவா | நறுவிலிக்குளம், மன்னார் | 21.06.1990 |
| கப்டன் தனபால் | பொன்னுத்துரை சிறீரங்கநாதன் | பூநகரி, கிளிநொச்சி | 21.06.1990 |
| லெப்டினன்ட் கோபிநாத் | வடிவேல் ஜெயராஜ் | செட்டிக்குளம், வவுனியா | 21.06.1990 |
| லெப்டினன்ட் சுப்பிரமணி | கதிரவேல் சுப்பிரமணியம் | வட்டக்கண்டல், மன்னார் | 21.06.1990 |
| வீரவேங்கை பிக்கன்ஸ் | குலராஜசிங்கம் சர்வேசன் | உயிலங்குளம், மன்னார் | 21.06.1990 |
| வீரவேங்கை சுபித்திரன் | மாடசாமி இராஜரத்தினம் | தலைமன்னார், மன்னார் | 21.06.1990 |
| வீரவேங்கை சாந்தா | கறுப்பையா கண்ணன் | தலைமன்னார், மன்னார் | 21.06.1990 |
| வீரவேங்கை பஞ்சன் | அந்தோனிப்பிள்ளை ராஜன் வேந்தக்கோன் | முருங்கன், மன்னார் | 21.06.1990 |
| வீரவேங்கை மேனன் | கிருஸ்ணா சததியமூர்த்தி | வட்டக்கண்டல், மன்னார் | 21.06.1990 |
| வீரவேங்கை ரமணி | — | மட்டக்களப்பு | 21.06.1990 |
| வீரவேங்கை குவேந்திரன் | பெருமாள் கோபு | உடுப்பிட்டி, யாழ்ப்பாணம் | 21.06.1990 |
| கப்டன் சிவா | கறுப்பையா செல்வரத்தினம் | வட்டக்கண்டல், மன்னார் | 21.06.1989 |
| வீரவேங்கை கார்த்திக் | சின்னத்துரை பரந்தாமன் | ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு | 21.06.1989 |
| வீரவேங்கை ராமகிருஸ்ணன் | பாலசாமி ஞானசேகரம் | அடம்பன், மன்னார் | 21.06.1989 |
| வீரவேங்கை பூட்டோ | காந்தலிங்கம் சிறீதரன் | துணுக்காய், முல்லைத்தீவு | 21.06.1989 |
| வீரவேங்கை அரசன் | வடிவேல் ரவிச்சந்திரன் | பளை, கிளிநொச்சி | 21.06.1989 |
| வீரவேங்கை நித்தி | க. விநாயகமூர்த்தி | முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு | 21.06.1989 |
| கப்டன் சுதா | முத்துமாணிக்கம் சதானந்தன் | பண்டாரிக்குளம், வவுனியா | 21.06.1989 |
| வீரவேங்கை பெனா (தயாபரன்) | கனகசிங்கம் நல்லநாதன் | ஈச்சங்குளம், வவுனியா | 21.06.1989 |
| வீரவேங்கை சுதா (ஜெயம்) | தெய்வேந்திரம் செல்வானந்தராசா | மானாங்கனை, யாழ்ப்பாணம் | 21.06.1987 |
| மனோ (மதன்) | கிருஸ்ணசாமி முனுசாமி | உயிலங்குளம், மன்னார் | 21.06.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”