43
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| லெப்.கேணல் அன்பு | குணாளன் குகானந்தன் | – | யாழ்ப்பாணம் | 30.06.2008 |
| லெப்.கேணல் தமிழ்குமரன் | ஏரம்பு சுதன் | – | வவுனியா | 30.06.2008 |
| கப்டன் ஈழத்தரசன் | மயில்வாகனம் ரவீந்திரன் | – | கிளிநொச்சி | 30.06.2008 |
| லெப்டினன்ட் மின்னோவியன் | சூரியகுமார் பிரசன்னா | – | முல்லைத்தீவு | 30.06.2008 |
| லெப்டினன்ட் விடுதலை | யேசுபாலு அனுஸ்ரன் | – | முல்லைத்தீவு | 30.06.2008 |
| மகேஸ்வரன் | நடராசா மகேஸ்வரன் | – | யாழ்ப்பாணம் | 30.06.2007 |
| கப்டன் திகழரசி | பழனி தேவி | நெடுங்கேணி | வவுனியா | 30.06.2007 |
| வீரவேங்கை விசித்திரன் | நாதன் ஜெகநாதன் | உவர்மலை | திருகோணமலை | 30.06.2001 |
| வீரவேங்கை மேகன் | இராமநாதபிள்ளை பிரபு | ஆனந்தபுரி | திருகோணமலை | 30.06.2001 |
| வீரவேங்கை இதயச்சந்திரன் | கணேசமூர்த்தி | சம்பூர் | திருகோணமலை | 30.06.2001 |
| மேஜர் பைந்தமிழன் | செல்வராசா சிவநேசன் | தாளையடி | யாழ்ப்பாணம் | 30.06.2001 |
| மேஜர் தமிழ்ச்செல்வி | செல்லத்தம்பி பங்குசவதி | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 30.06.2000 |
| மேஜர் தர்சினி | பிள்ளையான் சகுந்தலா | மொறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 30.06.2000 |
| கப்டன் ரமணிதரன் | செந்தூர்நாதன் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 30.06.2000 |
| கப்டன் பரிமளா | செல்வராசா இன்பமலர் | கிரான் | மட்டக்களப்பு | 30.06.2000 |
| லெப்டினன்ட் மதுகரன் | பொன்னையா சித்திரவேல் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 30.06.2000 |
| லெப்டினன்ட் உதயாதரன் | பொன்னுத்துரை கந்தப்போடி | நாவற்காடு | மட்டக்களப்பு | 30.06.2000 |
| லெப்டினன்ட் சந்திரா | கதிரமலை தியாகராணி | வாகரை | மட்டக்களப்பு | 30.06.2000 |
| லெப்டினன்ட் நகுலேஸ் | இளையதம்பி தர்சினி | தாழங்குடா | மட்டக்களப்பு | 30.06.2000 |
| லெப்டினன்ட் காவிகா | குமாரசாமி தேவகி | கன்னன்குடா | மட்டக்களப்பு | 30.06.2000 |
| லெப்டினன்ட் தேனிசை | கிருபராசா சுஜாத்தா | செங்கலடி | மட்டக்களப்பு | 30.06.2000 |
| லெப்டினன்ட் கனப்பிரியா | கணபதிப்பிள்ளை சுஜாத்தா | களுதாவளை | மட்டக்களப்பு | 30.06.2000 |
| லெப்டினன்ட் சிந்துஜா | அற்புதராஜா சாரதாதேவி | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 30.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் மிருணாளினி | கறுப்பையா புவனேஸ்வரி | களுவங்கேணி | மட்டக்களப்பு | 30.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் சீராளசிங்கம் | தங்கராசா அருமைநாயகம் | வாகரை | மட்டக்களப்பு | 30.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் உயிர்மணி | கணபதிப்பிள்ளை சண்டேஸ்வரன் | கிரான் | மட்டக்களப்பு | 30.06.2000 |
| வீரவேங்கை சுபோ | நடனசபேசன் புவனராசா | புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 30.06.2000 |
| லெப்டினன்ட் திருமகன் | யோகராசா சுவேந்திரகுமார் | மூதூர் | திருகோணமலை | 30.06.2000 |
| லெப்டினன்ட் வாணிராஜ் | மயில்வாகனம் பேரின்பநாதன் | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 30.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் பூமதன் | வேலப்போடி உதயகுமார் | ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 30.06.1998 |
| மேஜர் வீரபாண்டியன் | இராசரத்தினம் உதயசூரியன் | அளவெட்டி | யாழ்ப்பாணம் | 30.06.1998 |
| கப்டன் இசையரசு | தர்மலிங்கம் ஜெயகரன் | நீர்வேலி | யாழ்ப்பாணம் | 30.06.1996 |
| லெப்டினன்ட் முகுந்தன் | முனியாண்டி சத்தியநாதன் | கண்டி | சிறிலங்கா | 30.06.1996 |
| லெப்டினன்ட் பைந்தமிழன் | ராஜு சிவகுமார் | நெடுங்கேணி | வவுனியா | 30.06.1996 |
| லெப்டினன்ட் காந்தன் | நல்லதம்பி சிவசுப்பிரமணியம் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 30.06.1995 |
| மேஜர் தொண்டமான் | சதாசிவம் கஜேந்திரன் | வயாவிளான் | யாழ்ப்பாணம் | 30.06.1994 |
| மேஜர் குமரன் | துரைச்சாமி துரைசிங்கம் | பன்குடாவெளி | மட்டக்களப்பு | 30.06.1992 |
| மேஜர் விடுதலை | இராசரட்ணம் ஆனந்தராசா | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 30.06.1992 |
| லெப்டினன்ட் கலையரசன் | கந்தப்பு சௌந்தரராஜன் | மன்னம்பிட்டி | பொலநறுவை | 30.06.1992 |
| லெப்டினன்ட் மணிமாறன் | வைத்தியநாதசர்மா ரமணானந்தசர்மா | மாவிட்டபுரம் | யாழ்ப்பாணம் | 30.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் பிரணயன் | அருளப்பு டிக்கொன் | மண்டைதீவு | யாழ்ப்பாணம் | 30.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் கூத்தரசன் | பாலசுப்பிரமணியம் கிரிதரன் | சங்கானை | யாழ்ப்பாணம் | 30.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் சோலைவண்ணன் | வீராசாமி சுதாகர் | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 30.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் காளிதாஸ் | கமலதாசன் விக்னேஸ்வரன் | கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 30.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் வசந்தன் | கந்தையா லோகேஸ்வரன் | சுழிபுரம் மத்தி | யாழ்ப்பாணம் | 30.06.1992 |
| வீரவேங்கை இசைவாணன் | நடராஜா வில்வராசா | மத்தியமுகாம் | அம்பாறை | 30.06.1992 |
| வீரவேங்கை தமிழரசன் | குலசிங்கம் குணாளன் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 30.06.1992 |
| வீரவேங்கை மறைச்செல்வன் | குமாரவேல் சசிக்குமார் | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 30.06.1992 |
| லெப்டினன்ட் நிமால் | பொன்னையா புலேந்திரன் | – | திருகோணமலை | 30.06.1991 |
| வீரவேங்கை சொக்ளேற் | செல்லையா அகிலநாதன் | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 30.06.1990 |
| வீரவேங்கை நிசாம் | பழனி மகேந்திரன் | பரப்புக்கடந்தான் | மன்னார் | 30.06.1990 |
| வீரவேங்கை கிரேக்சப்பல் | பரஞ்சோதி நச்சினார்க்கினியன் | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 30.06.1988 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”