29
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| லெப்டினன்ட் கடல்வாணன் (ஈழவாணன்) | கந்தசாமி சுரேஸ்குமார் | – , யாழ்ப்பாணம் | 18.07.2008 |
| மேஜர் இன்பன் | சுப்பையா செல்வராஜன் | புதுமுறிப்பு — கிளிநொச்சி | 18.07.2007 |
| மேஜர் கயல்விழி | நடேசு சியாமளா | கொக்குவில் மேற்கு — யாழ்ப்பாணம் | 18.07.2006 |
| வீரவேங்கை மலரிசை | பேதுருப்பிள்ளை மியூரின்ரூபி | கள்ளப்பாடு — முல்லைத்தீவு | 18.07.2001 |
| லெப்டினன்ட் அங்கையன் | கிருஸ்ணபிள்ளை சற்குணம் | பெரியபோரதீவு — மட்டக்களப்பு | 18.07.1997 |
| 2ம் லெப்டினன்ட் குணபாலன் | யோகராசா ஈஸ்வரன் | விளாவெட்டுவான் — மட்டக்களப்பு | 18.07.1997 |
| வீரவேங்கை சிவகிரி | கிருஸ்ணபிள்ளை உதயகுமார் | சித்தாண்டி — மட்டக்களப்பு | 18.07.1997 |
| லெப்டினன்ட் பரசுராமன் | கனகசிங்கம் ஆறுமுகம் | சித்தாண்டி — மட்டக்களப்பு | 18.07.1997 |
| வீரவேங்கை சிந்தனா | கனகலிங்கம் அஜந்தினி | எழுதுமட்டுவாள் தெற்கு — யாழ்ப்பாணம் | 18.07.1997 |
| வீரவேங்கை கலையரசி (எலிசபெத்) | ஜெயகுலசிங்கம் கௌசலா | மாத்தளன், புதுக்குடியிருப்பு — முல்லைத்தீவு | 18.07.1997 |
| 2ம் லெப்டினன்ட் அறிவுக்குமரன் | இராமன் உதயகுமார் | ஆனந்தபுரம் — கிளிநொச்சி | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் நிசா (நிலா) | சண்முகம் பத்மாதேவி | புதுக்குடியிருப்பு — முல்லைத்தீவு | 18.07.1996 |
| லெப்டினன்ட் அஜித்தா | குமாரவேலு பகிரதி | திருநகர் — கிளிநொச்சி | 18.07.1996 |
| வீரவேங்கை சுவர்ணன் | நல்லதம்பி சோதிலிங்கம் | மாமுனை மேற்கு, குடாரப்பு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் பிரதீபராஜ் | அழகன் அரிச்சந்திரன் | 3ம் குறிச்சி, மண்டூர் — மட்டக்களப்பு | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் லோகநாயகம் (சுபன்ராஜ்) | ரட்ணம் ரஞ்சித்குமார் | கரடியனாறு — மட்டக்களப்பு | 18.07.1996 |
| வீரவேங்கை செங்கோலன் | இராசதுரை விமலநாதன் | மத்தியமுகாம் — அம்பாறை | 18.07.1996 |
| லெப்டினன்ட் மதி | அரிச்சந்திரன் வசீகரன் | நவாலி வடக்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் தயாபரன் (அன்பன்) | நாகேந்திரம் சுதர்சன் | மடு — மன்னார் | 18.07.1996 |
| லெப்டினன்ட் தாமரை (தாமரா) | விநாயகமூர்த்தி மலர்விழி | மீசாலை வடக்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் யாழிசை | குகதாசன் ஜெயகௌரி | 5ம் வாய்க்கால், பெரியபரந்தன் — கிளிநொச்சி | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் குகதா | சண்முகலிங்கம் சுஜாதா | – , யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்.கேணல் சுதர்சன் | அல்பிரட் யூட்ஜெராட் | வண்ணங்குளம் — முல்லைத்தீவு | 18.07.1996 |
| மேஜர் திருச்சிற்றம்பலம் (நவநீதன்) | செபமாலை பத்திநாதன் | நறுவிலிக்குளம், வங்காலை — மன்னார் | 18.07.1996 |
| மேஜர் கலைரதன் (கலைச்செல்வன்) | சுப்பிரமணியம் ரவீந்திரன் | களுதாவளை, களுவாஞ்சிக்குடி — மட்டக்களப்பு | 18.07.1996 |
| மேஜர் ஜெயா | முத்துக்குமார் விஜயகுமாரி | மயிலிணி வடக்கு, சுண்ணாகம் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| மேஜர் சுலக்சி (செந்தமிழி) | நல்லையா நவமணி | 11ம் கட்டை, வந்தாறுமூலை — மட்டக்களப்பு | 18.07.1996 |
| மேஜர் கண்ணகி | சிவசுப்பிரமணியம் சுபகௌரி | கோண்டாவில் கிழக்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| மேஜர் தங்கேஸ் (மில்ரன்) | நாகராசா தனசேகர் | மன்னகுளச்சந்தி, கொல்லர்புளியங்குளம் — வவுனியா | 18.07.1996 |
| மேஜர் நாயகன் | கணேசன் செந்தூரன் | கல்வயல், சாவகச்சேரி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| மேஜர் கேசவன் (பசீலன்) | விமலராஜன் வரதராஜன் | சிவபுரி — திருகோணமலை | 18.07.1996 |
| மேஜர் நெடுஞ்செழியன் (ராஜ்) | சிவசுப்பிரமணியதேவா அகிலன் | குரும்பிட்டி, புலோலி தெற்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| மேஜர் தேன்மொழி (றமணி) | அருமைத்துரை யூடிற்றா | ஆட்காட்டிவெளி, அடம்பன் — மன்னார் | 18.07.1996 |
| மேஜர் திருமாறன் | பாலசுப்பிரமணியம் சிவகுமார் | உப்புவெளி — திருகோணமலை | 18.07.1996 |
| கப்டன் குணபாலன் | சின்னத்துரை சந்திரகுமார் | பாண்டியிருப்பு, கல்முனை — அம்பாறை | 18.07.1996 |
| கப்டன் சிவகரன் | அத்தநாயக்கா குட்டி | 1ம் குறிச்சி, தம்பிலுவில் — அம்பாறை | 18.07.1996 |
| கப்டன் சிவராஜ் | குழந்தைவேல் உலகநாதன் | பனங்காடு, அக்கரைப்பற்று — அம்பாறை | 18.07.1996 |
| கப்டன் மணிமாறன் | ராசப்பர் தேவசகாயம் | 40ம் கட்டை, சின்னமுகத்துவாரம் — அம்பாறை | 18.07.1996 |
| கப்டன் முத்தமிழன் | கிருஸ்ணப்பிள்ளை மனோகரன் | கஸ்தூரியார் வீதி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் மங்களன் | கிட்ணப்பிள்ளை விக்னேஸ்வரன் | வீமன்காமம், தண்ணிமுறிப்பு — முல்லைத்தீவு | 18.07.1996 |
| கப்டன் பெரியதம்பி | செல்வராசா தர்மராசா | சேனைப்பிலவு, நெடுங்கேணி — வவுனியா | 18.07.1996 |
| கப்டன் தயாளன் | பரமசாமி சந்தோதரன் | பெரியமாவடி, சாவகச்சேரி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் இமயவரன் | கந்தவனம் தவேந்திரன் | மீசாலை தெற்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் புத்தூரன் | ஆறுமுகம் ரவிமோகன் | திலீபன் முகாம் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் இளந்தேவன் | செல்வராசா தர்மசீலன் | கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் — முல்லைத்தீவு | 18.07.1996 |
| கப்டன் கிருபா | இராசையா கலாநிதி | கணேஸ்வரம், அளவெட்டி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் ஜீவினி (கவிதா) | நீலக்குட்டி சுலோசனா | கண்ணகிபுரம், வாழைச்சேனை — மட்டக்களப்பு | 18.07.1996 |
| கப்டன் றமா | பாலசிங்கம் சறோஜினி | உருத்திரபுரம் — கிளிநொச்சி | 18.07.1996 |
| கப்டன் மகாதேவி | செல்லத்தம்பி ஜெயலட்சுமி | ஆழியவளை, தாளையடி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் பிறேமாவதி | தயாகுணம் தயாபரி | ஏழாலை மேற்கு, சுண்ணாகம் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் கோதை | அருட்பிரகாசம் ராணி | – , யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் யசோதா | கணபதிப்பிள்ளை சரஸ்வதி | ஒலுமடு, நெடுங்கேணி — வவுனியா | 18.07.1996 |
| கப்டன் மதி | திருநாவுக்கரசு சிவசக்தி | வயாவிளான் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் எழிற்செல்வன் (ரஞ்சித்) | முத்து சிவராசா | புன்னாலைக்கட்டுவன் தெற்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் மதுரன் (இனியவன்) | இராஜரட்ணம் கிருஸ்ணகுமார் | மாதகல் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் திருவுடைச்செல்வன் (திருநீலகண்டன்) | வெங்கடாசலம் பாலசுப்பிரமணியம் | கண்டி — சிறிலங்கா | 18.07.1996 |
| கப்டன் மயூரன் | கிட்ணன் செல்வன் | புத்தூர் கிழக்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் சுடர்மணி (தினேஸ்) | ஒப்பிலாமணி தெய்வேந்திரன் | 3ம் கிராமம், மூதூர் — திருகோணமலை | 18.07.1996 |
| கப்டன் பாபு | சின்னராசா பகீரதன் | தும்பளை தெற்கு, பருத்தித்துறை — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் கதிரொளி | சூசைதாஸ் அஜந்தன் | செம்பியன்பற்று வடக்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| கப்டன் சாலமன் | கதிரன் ரவீந்திரராசா | சின்னக்கடற்கரை, தொண்டமானாறு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் தென்றல் | முருகேசு ஜெயா | சங்கானை — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் செங்கொடி | இருதயநாதன் லூட்ஸ்வாசுகி | சுதுமலை வடக்கு, மானிப்பாய் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் இசையழகன் | கிளறன்ஸ்கிளின்ரஸ் கொலின்ஸ் | சுண்டிக்குளி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் தமிழேந்தி | குமாரசாமி சிவகேதீசன் | உரும்பிராய் தெற்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் கலைமதி | குழந்தையன் சுதாஜினி | செல்வபுரம், உரும்பிராய் தெற்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் சமுத்திரன் | சண்முகசுந்தரம் சுந்தரசிவா | கொழும்புத்துறை — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் கீரன் | இரத்தினசிங்கம் தவளைக்கிளி | மானிப்பாய் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் புலவர் | சிவபாதசிங்கம் சத்திஜேந்திரன் | கொக்குவில் மேற்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் மணாளராஜன் | சிவகுணம் சிவரஞ்சன் | களுவாஞ்சிக்குடி — மட்டக்களப்பு | 18.07.1996 |
| கப்டன் வேங்கையன் | சுப்பிரமணியம் கேதீஸ்வரன் | கேகேஎஸ் வீதி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| கப்டன் இராமகுமார் | சந்தனம் யோகேஸ்வரன் | பண்டாரிக்குளம் — வவுனியா | 18.07.1996 |
| கப்டன் கவிஞன் | தங்கவேல் ரமேஸ்வரன் | ஒட்டுசுட்டான் — முல்லைத்தீவு | 18.07.1996 |
| லெப்டினன்ட் கடத்தன் | சின்னராசா தேவராசா | கொச்சன்தொடுவாய் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் மறவன் | முருகையா தினேஸ்குமார் | பெரியசாலம்பன், முத்தையன்கட்டு — முல்லைத்தீவு | 18.07.1996 |
| லெப்டினன்ட் சாந்தகௌரி | ஆரோக்கியம் மேரியசிந்தா | தட்சணாமருதமடு, மடு — மன்னார் | 18.07.1996 |
| லெப்டினன்ட் பார்த்தீபா | சுப்பிரமணியம் நாகராணி | இணுவில் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் ராணி | வேதநாயகம் மங்களேஸ்வரி | புதுக்குடியிருப்பு, தம்பலகாமம் — திருகோணமலை | 18.07.1996 |
| லெப்டினன்ட் பிருந்தா | செல்லையா கௌரி | தண்ணீரூற்று, முள்ளியவளை — முல்லைத்தீவு | 18.07.1996 |
| லெப்டினன்ட் சுதனி | பசுபதி ஜீவரானி | கொடிகாமம் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் சுடர்மணி | நடராசா நடனகுமார் | சண்டிலிப்பாய் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் வாகீசன் | இராசையா ஆனந்தரூபன் | கரணவாய் தெற்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் மேலவன் | ஞானப்பிரகாசம் அன்ரனி | கல்மடு — வவுனியா | 18.07.1996 |
| லெப்டினன்ட் தூயவன் | சிறீஸ்கந்தராசா செல்வகுமார் | அல்வாய் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் தமிழ்வாணன் | மாணிக்கம் சுரேஸ் | அளவெட்டி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் அன்பழகி | நரசிங்கம் மகாலட்சுமி | மூளாய், பொன்னாலை — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் சுதாமதி | நடராசா காளிங்கேஸ்வரி | திருநெல்வேலி கிழக்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் நன்மாறன் | நீக்கிலான் கிரிஸ்ரியோகதாஸ் | வாழ்க்கைபெற்றான்கண்டல் — மன்னார் | 18.07.1996 |
| லெப்டினன்ட் அறிவொளி | நடராசா மோகனராசா | பெரியதம்பனை — வவுனியா | 18.07.1996 |
| லெப்டினன்ட் நற்காணன் | விஸ்வரட்ணம் பத்மசொரூபன் | நவாலி வடக்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் சின்னக்குட்டி | மாசிலாமணி விஜயகுமார் | கோட்டைக்கல்லாறு — மட்டக்களப்பு | 18.07.1996 |
| லெப்டினன்ட் மணியரசன் | குணசேகரம் சந்திரகுமார் | கும்புறுப்பிட்டி — திருகோணமலை | 18.07.1996 |
| லெப்டினன்ட் சாந்தன் | விக்கினேஸ்வரன் விஜயபாஸ்கரன் | கற்கடந்தகுளம் — மன்னார் | 18.07.1996 |
| லெப்டினன்ட் திவ்வியன் | வேதநாயகம் பிரான்சிஸ் | அடம்பன்தாழ்வு — மன்னார் | 18.07.1996 |
| லெப்டினன்ட் நிலவழகன் | வேலுப்பிள்ளை பிரதீபன் | கல்மடு, புளியங்குளம் — வவுனியா | 18.07.1996 |
| லெப்டினன்ட் சேதுகாவலன் | பிரான்சிஸ் மோசஸ் | இரத்தினபுரி — சிறிலங்கா | 18.07.1996 |
| லெப்டினன்ட் சுக்கிரீபன் | விசுவநாதன் நகுலகுலசிங்கம் | வட்டக்கச்சி — கிளிநொச்சி | 18.07.1996 |
| லெப்டினன்ட் பாரதிதாசன் | கைலாயப்பிள்ளை கமலதாசன் | குளவிசுட்டான் — வவுனியா | 18.07.1996 |
| லெப்டினன்ட் பரமதேவா | மருதன் சண்முகலிங்கம் | கரவெட்டி தெற்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| லெப்டினன்ட் இசைக்கோன் | பத்மநாதன் யோகேஸ்வரன் | இருபாலை — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் கோமான் | சிவலிங்கம் உதயராயன் | கருவேப்பங்கேணி — மட்டக்களப்பு | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் வாழேந்தி | அன்னலிங்கம் செல்வகுமார் | கொழும்புத்துறை — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் ஆதப்பன் | பழனிவேல் ரகுமார் | பொலிகண்டி மேற்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் வளவன் | சாந்தகுணசிங்கம் குலேந்திரராஜ் | தீருவில் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் அருச்சுனன் | வேலுப்பிள்ளை பிரதீபன் | காந்தியூர் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் அற்புதன் | கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் | ஆனைக்கோட்டை — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் மானவீரன் | முத்தையா தனபால் | மானிப்பாய் வீதி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் மகாசோதி | தம்பிமுத்து ரவீந்திரன் | குமுழனை, முழங்காவில் — கிளிநொச்சி | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் தயாகாரன் | பத்தகுட்டி கதிரமன் | மயிலம்பாவெளி — மட்டக்களப்பு | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் கூர்வேலன் | லட்சுமணன் சுந்தரம் | பாரதிபுரம் தெற்கு — கிளிநொச்சி | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் சிவாகரன் | மயிலுப்போடி ஞானசேகரம் | சின்னக்குளம், பன்குடா — மட்டக்களப்பு | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் ராதா | குழந்தைவேல் காளிதாஸ் | ஏறாவூர் — மட்டக்களப்பு | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் கவி | தங்கவேல் தவராஜா | திருக்கோவில் — அம்பாறை | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் இராஜசீலன் | சுப்பிரமணியம் மதியழகன் | தீவக்காடு, நெடுங்கேணி — வவுனியா | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் கருணாகரன் | பழனியாண்டி புஸ்பராசா | ஜீவநகர் — முல்லைத்தீவு | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் செல்வகணேசன் | கந்தசாமி விஜயசங்கர் | செல்வபுரம் — முல்லைத்தீவு | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் மணாளன் | மாயழகு பொன்மணிராசா | வித்தியாபுரம் — முல்லைத்தீவு | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் மதி | முருகுப்பிள்ளை இராஜேஸ்வரன் | முள்ளிக்குளம் — வவுனியா | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் செம்பியன் | பேரின்பநாயகம் சால்ஸ்பொனிக்ஸ் | குடத்தனை வடக்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் சொக்கன் | மாரிமுத்து முருகேஸ்வரன் | மடு — மன்னார் | 18.07.1996 |
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் மன்மதன் | தேவசிகாமணி முகுந்தப்பிரியன் | வல்வெட்டித்துறை — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் மகாலிங்கம் (இம்ரான்) | தம்பிமுத்து மதியழகன் | மயிலிட்டி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் செல்வம் (கஜனா) | பாலச்சந்திரன் வதனி | வல்வெட்டித்துறை — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் வதனி | ஜெகநாதன் சசிகலா | மாத்தளை — சிறிலங்கா | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் வேதினி | தர்மன் தர்சினி | மல்லாகம் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் சந்திரா | இராசையா பரமேஸ்வரி | தருமபுரம் கிழக்கு — கிளிநொச்சி | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் கீர்த்தனா | இராஜகோபால் மஞ்சுளா | – , மன்னார் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் மணிமேகலை | சிதம்பரப்பிள்ளை மல்லிகாதேவி | மடுக்கோயில் — மன்னார் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் மணியரசன் | ஆரோக்கியநாதன் ரெஜினோல்ட் | பத்தமேனி, அச்சுவேலி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் காவியன் | சுந்தரம் உதயகுமார் | பல்லவராயன்கட்டு — கிளிநொச்சி | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் புயலவன் | கணேசபிள்ளை தமிழ்ச்செல்வன் | 2ம் வட்டாரம், நிலாவெளி — திருகோணமலை | 18.07.1996 |
| வீரவேங்கை இன்பா | நடராஜபிள்ளை உசாநந்தினி | இடைக்காடு, அச்சுவேலி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை செம்பியன் | காசிப்பிள்ளை கனகசிங்கம் | பூநகர், மூதூர் — திருகோணமலை | 18.07.1996 |
| வீரவேங்கை நிலவழவன் | பிள்ளையான் யோகராசா | பாவற்காடு, அக்கரைப்பற்று — அம்பாறை | 18.07.1996 |
| வீரவேங்கை விமலகுமார் | ஆனந்தன் உதயகுமார் | ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஏறாவூர் — மட்டக்களப்பு | 18.07.1996 |
| வீரவேங்கை சுகிர்தன் | சின்னத்தம்பி பரமேஸ்வரன் | திருப்பழுகாமம் — மட்டக்களப்பு | 18.07.1996 |
| வீரவேங்கை கமலகாசன் | தெய்வநாயகம் கேதீஸ்வரன் | சித்தாண்டி — மட்டக்களப்பு | 18.07.1996 |
| வீரவேங்கை தங்கராசா | தம்பிராசா உதயகுமார் | 13ம் கிராமம் — மட்டக்களப்பு | 18.07.1996 |
| வீரவேங்கை அற்புதமேனன் | பொன்னையா சுப்பிரமணியம் | சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை — மட்டக்களப்பு | 18.07.1996 |
| வீரவேங்கை ஆதிகரன் | பத்மன் பத்மசீலன் | சின்ன உப்போடை — மட்டக்களப்பு | 18.07.1996 |
| வீரவேங்கை தனபாலினி | நல்லையா சுகந்தினி | வண்ணார்பண்ணை — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை வேல்விழி | ஐயாத்துரை பத்மலோஜி | மீசாலை, சாவகச்சேரி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை மயூரன் | சுப்பிரமணியம் சிவகுமார் | மருதநகர் — கிளிநொச்சி | 18.07.1996 |
| வீரவேங்கை இன்பன் | அருளானந்தம் பிறேமானந்தசீலன் | அமைதிபுரம், அக்கராயன்குளம் — கிளிநொச்சி | 18.07.1996 |
| வீரவேங்கை திருக்குமரன் | பாலசிங்கம் பாஸ்கரன் | கொக்குவில் கிழக்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை கோபி | தவநாதன் றொபேட்கோகுலசேகரம் | கொடிகாமம் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை ஒப்பிலாமணி | மனோபாலசிங்கம் இராசசங்கர் | கொக்குவில் கிழக்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை துரைக்குட்டி | யோகாம்பிள்ளை அன்ரனிராஜ் | 10ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு — முல்லைத்தீவு | 18.07.1996 |
| வீரவேங்கை வில்லவன் (அருச்சுனன்) | தவராசா ரஜனிக்காந் | மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை மதிநிலவன் | குருநாதன் இராகுலன் | துன்னாலை மேற்கு, கரவெட்டி — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை வளநாடன் | சிவனேசன் தர்மராயன் | முத்தையன்கட்டு — முல்லைத்தீவு | 18.07.1996 |
| வீரவேங்கை தவயோகன் | மாணிக்கராசா சந்திரமோகன் | ஜெயந்திநகர் — கிளிநொச்சி | 18.07.1996 |
| வீரவேங்கை காங்கேயன் | மயில்வாகனம் நாகநாதன் | வவுனிக்குளம், மல்லாவி — முல்லைத்தீவு | 18.07.1996 |
| வீரவேங்கை சிவநீதன் | மாயவன் மகேந்திரன் | கிடாப்பிடித்தகுளம், சிவபுரம் — வவுனியா | 18.07.1996 |
| வீரவேங்கை முரளி | இராமநாதன் ரஞ்சன் | பட்டித்தோட்டம் — மன்னார் | 18.07.1996 |
| வீரவேங்கை நல்லதம்பி | தங்கராஜா விநாயகமூர்த்தி | மகிழூர்முனை — மட்டக்களப்பு | 18.07.1996 |
| வீரவேங்கை நித்தி | மோகனதாஸ் தவக்குமார் | பெரிய உப்போடை — மட்டக்களப்பு | 18.07.1996 |
| வீரவேங்கை மைதிலி | தம்பிராசா மஞ்சுளா | புளியங்குளம் — வவுனியா | 18.07.1996 |
| வீரவேங்கை வாணி | இராசலிங்கம் சுமதி | எழுதுமட்டுவாள் தெற்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை திலகரி | சின்னராசா குமுதினி | கொடிகாமம் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை தளிர் | நித்தியானந்தன் நிசாந்தினி | கொக்குவில் கிழக்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை தமிழ்வானி | யோகலிங்கம் றஜனி | கைதடி தெற்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை யாழினி | வரதராசா யோகேஸ்வரி | குமரபுரம், பரந்தன் — கிளிநொச்சி | 18.07.1996 |
| வீரவேங்கை தேனல்லி | கோபால் மணி | வாழைச்சேனை — மட்டக்களப்பு | 18.07.1996 |
| வீரவேங்கை அக்கினோ | சிற்றம்பலம் செல்வராணி | துறைநிலாவணை — அம்பாறை | 18.07.1996 |
| வீரவேங்கை வேண்மகள் | முருகன் செல்வரதி | இணுவில் — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை கமலா | சுப்பிரமணியம் ரதிதேவி | வல்வெட்டித்துறை — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை அபிராமி | சிவப்பிரகாசம் கிருஸ்ணாம்பாள் | நல்லூர், பூநகரி — கிளிநொச்சி | 18.07.1996 |
| வீரவேங்கை மாதுமை | மாணிக்கம் வளர்மதி | கரணவாய் தெற்கு — யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை இனியவன் | நோயல் ஜெப்றி | திருநகர் மேற்கு — கிளிநொச்சி | 18.07.1996 |
| வீரவேங்கை நீதிபாலன் | அழகிப்போடி உமாசுதன் | பருத்திச்சேனை, கன்னன்குடா — மட்டக்களப்பு | 18.07.1996 |
| சிவலிங்கம் | சித்திரவேல் சிவலிங்கம் | மாவடிச்சேனை, மூதூர் — மட்டக்களப்பு | 18.07.1994 |
| கப்டன் நக்கீரன் (மாமா) | இராசையா யோகராசா | மயிலிட்டி வடக்கு — யாழ்ப்பாணம் | 18.07.1993 |
| வீரவேங்கை மணிமுடி (சூட்டி) | தவபாலசிங்கம தெய்வீகநாதன் | அல்லாரை தெற்கு, கொடிகாமம் — யாழ்ப்பாணம் | 18.07.1992 |
| 2ம் லெப்டினன்ட் கோகிலா | குணநாயகம் மங்கையர்திலகம் | கண்ணகிபுரம், உவர்மலை — திருகோணமலை | 18.07.1991 |
| கப்டன் ஈழவன் | குமாரசாமி ரமேஸ்குமார் | பண்ணை — யாழ்ப்பாணம் | 18.07.1991 |
| கப்டன் ஸ்ராலின் | செல்வராசா தியாகராசா | கொக்கட்டிச்சோலை — மட்டக்களப்பு | 18.07.1991 |
| லெப்டினன்ட் நெல்சன் | கோபாலர் சுந்தரேசன் | கருகம்பனை, கீரிமலை — யாழ்ப்பாணம் | 18.07.1991 |
| லெப்டினன்ட் எனி | செல்லையா மதிமஞ்சுளா | கொல்லங்காடு, மயிலிட்டி — யாழ்ப்பாணம் | 18.07.1991 |
| லெப்டினன்ட் மிராண்டா | வீரபுத்திரன் சுரேந்திரன் | பன்குளம் — திருகோணமலை | 18.07.1991 |
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| லெப்டினன்ட் கோவிந்தன் | நடராசா சீத்தாகுமார் | அல்வாய் தெற்கு, பருத்தித்துறை — யாழ்ப்பாணம் | 18.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி | பொன்னையா அமராவதி | திரியாய் — திருகோணமலை | 18.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் குமுதன் | வைத்திலிங்கம் தயாளன் | சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி — யாழ்ப்பாணம் | 18.07.1991 |
| வீரவேங்கை டிலா | நீக்கிலாப்பிள்ளை செபத்தியம்மா (ஆனந்தி) | பரியாரிகண்டல், முருங்கன் — மன்னார் | 18.07.1991 |
| வீரவேங்கை கஜன் மாமா | சுந்தரராஜா மகேஸ்வரன் | அராலி தெற்கு, வட்டுக்கோட்டை — யாழ்ப்பாணம் | 18.07.1991 |
| வீரவேங்கை சீலன் | குட்டி தெய்வேந்திரம் | 8ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு — முல்லைத்தீவு | 18.07.1991 |
| வீரவேங்கை மேகன் | ஆறுமுகம் அரசரத்தினம் | வெருகல், மூதூர் — திருகோணமலை | 18.07.1991 |
| வீரவேங்கை பிரான்சிஸ் | கதிரவேல் குமாரவேல் | துன்னாலை தெற்கு, கரவெட்டி — யாழ்ப்பாணம் | 18.07.1991 |
| வீரவேங்கை சைமன் | சைமன் அந்தோனி யோசப் மைக்கல் பிரதீப் | மானிப்பாய் — யாழ்ப்பாணம் | 18.07.1991 |
| வீரவேங்கை குரு | மாரிமுத்து தயாநிதி | திருநகர் — கிளிநொச்சி | 18.07.1991 |
| வீரவேங்கை குரு | பரராசசிங்கம் விமலேஸ்வரன் | லெப்.கேணல் பொன்னம்மான் வீதி — யாழ்ப்பாணம் | 18.07.1991 |
| வீரவேங்கை நவீனன் | திருலோகசிங்கம் அன்பழகன் | கனகசபைத்தோட்டம், காங்கேசன்துறை — யாழ்ப்பாணம் | 18.07.1991 |
| வீரவேங்கை கதிர் | கிருஸ்ணபிள்ளை பாலச்சந்திரன் | முள்ளிப்பொத்தானை, தம்பலகாமம் — திருகோணமலை | 18.07.1991 |
| வீரவேங்கை விமல் | கதிர்காமப்போடி குகதாஸ் | 9ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை — மட்டக்களப்பு | 18.07.1991 |
| வீரவேங்கை லோகன் | கந்தையா வசீகரன் | கரணவாய் தெற்கு — யாழ்ப்பாணம் | 18.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் அனுசன் | சின்னராசா சபேஸ்குமார் | சூராவத்தை, சுண்ணாகம் — யாழ்ப்பாணம் | 18.07.1989 |
| வீரவேங்கை ஆதவன் | சொர்ணலிங்கம் சசிகரன் | முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை — மட்டக்களப்பு | 18.07.1989 |
| வீரவேங்கை வைத்தி | பாலசிங்கம் இராஜேந்திரம் | இராசேந்திரகுளம் — வவுனியா | 18.07.1988 |
| வீரவேங்கை சின்னண்ணா | சின்னத்துரை காங்கேயன் | கொல்லன்கலட்டி, மாவிட்டபுரம் — யாழ்ப்பாணம் | 18.07.1987 |
| வீரவேங்கை குஞ்சு (பவான்) | – | கொல்லன்கலட்டி, மாவிட்டபுரம் — யாழ்ப்பாணம் | 18.07.1987 |
| வீரவேங்கை அலெக்ஸ் (சின்னக்கண்ணாடி) | தேவரத்தினம் மொறிஸ் றெஜினோல்ட் | கொய்யாத்தோட்டம் — யாழ்ப்பாணம் | 18.07.1984 |
| வீரவேங்கை வாசன் | ஐயம்பிள்ளை மணிவாசகம் | நெடுந்தீவு கிழக்கு — யாழ்ப்பாணம் | 18.07.1984 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”