30
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| கப்டன் இசைப்பிரியன் | பத்திநாதன் ஜீசஸ்றொனல் | – | கிளிநொச்சி | 24.06.2008 |
| லெப்டினன்ட் தமிழ்மலர் | பிலேந்திரன் சுபேந்தினி | – | யாழ்ப்பாணம் | 24.06.2008 |
| லெப்டினன்ட் இனியவன் | தர்மா சுரேஸ் | கல்முனை | அம்பாறை | 24.06.2001 |
| மேஜர் வதனன் | பரமு கருணாகரன் | புத்தூர் வடக்கு | யாழ்ப்பாணம் | 24.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் மோகன் | யோகநாதன் சந்திரமோகன் | வரோதயநகர், சாம்பல்தீவு | திருகோணமலை | 24.06.2000 |
| மேஜர் நந்தன் | கேசானந்தன் திவாகரன் | திருவையாறு | கிளிநொச்சி | 24.06.2000 |
| கப்டன் செல்வன் | கணேசமூர்த்தி சதீஸ்மூர்த்தி | பெரியவிளான், இளவாலை | யாழ்ப்பாணம் | 24.06.2000 |
| வீரவேங்கை மணிமேகா | நல்லதம்பி பரமேஸ்வரி | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 24.06.1998 |
| வீரவேங்கை நளினி | கந்தகுட்டி பூபதி | கரடியனாறு | மட்டக்களப்பு | 24.06.1998 |
| லெப்.கேணல் தனம் | நாகலிங்கம் யோகராஜ் | கேப்பாப்புலவு | முல்லைத்தீவு | 24.06.1997 |
| மேஜர் சிவதீபன் | பாக்கியராஜா புலேந்திரராஜா | கதிரவெளி | மட்டக்களப்பு | 24.06.1997 |
| மேஜர் துளசி | இராமலிங்கம் குகபாலிகா | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| மேஜர் ரதி | சாமித்தம்பி தேவி | சந்திவெளி | மட்டக்களப்பு | 24.06.1997 |
| மேஜர் இந்திரா | இராமு சித்திராதேவி | இறம்பைக்குளம் | வவுனியா | 24.06.1997 |
| மேஜர் கோகுலநாதன் | சூசையா பயஸ் | கல்லடி | மட்டக்களப்பு | 24.06.1997 |
| மேஜர் விமல் | பத்திநாதன்பீரிஸ் விமல்பீரிஸ் | பேசாலை | மன்னார் | 24.06.1997 |
| மேஜர் விவேகன் | யோகராசா தில்லைநாதன் | பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 24.06.1997 |
| மேஜர் ஈழமூர்த்தி | அன்பழகன் துஸ்யந்தன் | உதயபுரம், செங்கலடி | மட்டக்களப்பு | 24.06.1997 |
| கப்டன் அன்பரசி | இராஜரட்ணம் ரஜனி | மானிப்பாய் மேற்கு | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| கப்டன் பவளம் | விக்னேஸ்வரராஜா கேமலதா | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| கப்டன் இந்திராணி | கந்தையா புஸ்பராணி | ராமனூர், புளியங்குளம் | வவுனியா | 24.06.1997 |
| கப்டன் அறிவுமாறன் | கந்தையா சுதாகரன் | தருமபுரம் | கிளிநொச்சி | 24.06.1997 |
| கப்டன் பெரியதம்பி | தியாகரராஜா நிதிராஜா | அல்வாய் மேற்கு | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| கப்டன் பரமலிங்கம் | நடராஜா ராஜரஞ்சித் | பொத்துவில் | அம்பாறை | 24.06.1997 |
| கப்டன் பூலோகன் | இராமநாதன் பரமசிவம் | வரணி வடக்கு | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| கப்டன் ஜெயச்சந்திரன் | சிதம்பரப்பிள்ளை சிவநாதன் | மாங்குளம் | முல்லைத்தீவு | 24.06.1997 |
| கப்டன் அனார்தன் | நாகமணி கோபாலரத்தினம் | பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 24.06.1997 |
| கப்டன் லீலாகரன் | செல்வராசா ரவீந்திரன் | வெல்லாவெளி | மட்டக்களப்பு | 24.06.1997 |
| கப்டன் மதனரூபன் | சோமசுந்தரம் இசைச்செல்வன் | கல்லடி | மட்டக்களப்பு | 24.06.1997 |
| கப்டன் புதியவள் | லோகிதாஸ் சாந்தமீனா | மணியந்தோட்டம் | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| கப்டன் அன்பு | தங்கராசா மகேஸ்வரி | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 24.06.1997 |
| கப்டன் நித்திலா | கனகலிங்கம் தர்சனி | அரியாலை | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| கப்டன் தமயா | விஸ்வலிங்கம் சித்திராதேவி | முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 24.06.1997 |
| கப்டன் கலை | இரத்தினம் ராஜகுமாரி | சண்டிலிப்பாய் | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| கப்டன் திவ்யா | இராமலிங்கம் தேவகி | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| லெப்டினன்ட் கீர்த்திராஜ் | யோகநாதன் புஸ்பநாதன் | கொம்மாதுறை | மட்டக்களப்பு | 24.06.1997 |
| லெப்டினன்ட் சுரேஸ் | சுந்தரலிங்கம் சந்திரசேகர் | செங்கலடி | மட்டக்களப்பு | 24.06.1997 |
| லெப்டினன்ட் சக்கரபாண்டி | வீரக்குட்டி பிரகலாதன் | கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 24.06.1997 |
| லெப்டினன்ட் கேதீஸ்வரராஜ் | குமாரசாமி குலசிங்கம் | தேற்றாத்தீவு | மட்டக்களப்பு | 24.06.1997 |
| லெப்டினன்ட் உதயமூர்த்தி | நாகையா அசோக்குமார் | அரசடிப்பிள்ளையார் கோவில் வீதி | மட்டக்களப்பு | 24.06.1997 |
| லெப்டினன்ட் உதயவன் | குகராசா ரவீந்திராஜா | பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 24.06.1997 |
| லெப்டினன்ட் கனகமுகன் | கோபாலசிங்கம் நிர்மலன் | பிள்ளையாரடி | மட்டக்களப்பு | 24.06.1997 |
| லெப்டினன்ட் பௌணராஜ் | சீனித்தம்பி ஜெகன் | ஏறாவூர் | மட்டக்களப்பு | 24.06.1997 |
| லெப்டினன்ட் பொன்னப்பன் | நாகமணி கேந்திரமூர்த்தி | காக்காச்சிவெட்டை | மட்டக்களப்பு | 24.06.1997 |
| லெப்டினன்ட் கமண்டலன் | நடராசா யோகராசா | ஏறாவூர் | மட்டக்களப்பு | 24.06.1997 |
| லெப்டினன்ட் பரமேஸ் | கவிதா | கொக்குத்தொடுவாய் | முல்லைத்தீவு | 24.06.1997 |
| லெப்டினன்ட் ஆரணி | கறுப்பையா அமுதவல்லி | பெரியகுளம் | வவுனியா | 24.06.1997 |
| லெப்டினன்ட் நிரஞ்சனா | சின்னையா லோஜினி | சண்டிலிப்பாய் | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| லெப்டினன்ட் நித்தியா | திரவியம் அமுதினி | கோப்பாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| லெப்டினன்ட் யோகமதி | இரத்தினம் வதனி | நாவற்காடு | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| லெப்டினன்ட் நந்தா | கணபதிப்பிள்ளை குலரஞ்சிதம் | வேலணை மேற்கு | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| லெப்டினன்ட் சுயந்தன் | பழனியாண்டி சங்கர் | புளியங்குளம் | வவுனியா | 24.06.1997 |
| லெப்டினன்ட் ஈழவண்ணன் | கேசவன் வாமதேவன் | மாத்தளை | இலங்கை | 24.06.1997 |
| லெப்டினன்ட் ஈழமாறன் | செல்வன் செல்வச்சந்திரன் | தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| லெப்டினன்ட் மித்திரன் | செல்லத்துரை சுரேஸ்குமார் | சேனையூர், மூதூர் | திருகோணமலை | 24.06.1997 |
| லெப்டினன்ட் இயல்வாணன் | தியாகராசா சிறிகாந்தன் | இரத்தினபுரம் | கிளிநொச்சி | 24.06.1997 |
| லெப்டினன்ட் ஈசன் | வேலு ரவி | நொச்சிக்குளம் | வவுனியா | 24.06.1997 |
| லெப்டினன்ட் அப்பன் | முருகுப்பிள்ளை சிறிபஞ்சநாதன் | சித்தன்கேணி | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| லெப்டினன்ட் சிவநேசன் | பொன்னுத்துரை கிருபாகரன் | சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் இசைமொழி | சித்திரவேல் மோகன் | கதிரவெளி, வாகரை | மட்டக்களப்பு |
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் குமரலிங்கம் | தங்கராசா சிவலிங்கம் | 2ம் குறிச்சி, கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் கதிரன் | உருத்திரமூர்த்தி கரிகாலன் | கொக்குவில் | மட்டக்களப்பு | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் ரஜனி | கணேஸ் புனிதரூபன் | இருதயபுரம் | மட்டக்களப்பு | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் தர்மதேவன் | கந்தசாமி சசிகரன் | கரடியனாறு, செங்கலடி | மட்டக்களப்பு | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் புவிதாசன் | ஆறுமுகம் ரஞ்சன் | விநாயகபுரம், வாழைச்சேனை | மட்டக்களப்பு | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் திருமேனி | மகேசன் ரஜினிகாந் | நாவலடி | மட்டக்களப்பு | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் குருகுலன் | நல்லதம்பி பாஸ்குமாரன் | கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் வரோதயன் | மோகனசுந்தரம் தேவராஜ் | தாழங்குடா, ஆரையம்பதி | மட்டக்களப்பு | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் ஜெயப்பிரியா | நித்தியானந்தன் செல்வானந்தி | நல்லூர் கிழக்கு | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் பரிமளா | அழகுதுரை கோமதி | சம்பூர், மூதூர் | திருகோணமலை | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் யாழமுது | கடம்பேஸ்ரன் வசந்தமலர் | 7ம் வாய்க்கால், ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் ஈழநிலா | ஐயாத்துரை றேணுகாதேவி | வலதுகரை, முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் இளம்பிறை | சிவலிங்கம் மகேந்திரன் | கொம்மாதுறை | மட்டக்களப்பு | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் குலோத்துங்கன் | கனகலிங்கம் சுலேந்திரகுமார் | திருநெல்வேலி | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் சரவணன் | சுப்பிரமணியம் கருணாகரன் | கல்லூரி வீதி | திருகோணமலை | 24.06.1997 |
| வீரவேங்கை ஜெயாதுயிலன் | இராஜகோபால் கரிகிஸ்ணன் | திருக்கோவில் | அம்பாறை | 24.06.1997 |
| வீரவேங்கை சகாதேவன் | ஏரம்பமூர்த்தி மேகநாதன் | பேத்தாழை | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை ஜெயானந்தன் | சித்திரவேல் ஜெயக்குமார் | கண்ணகிபுரம், வாழைச்சேனை | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை இன்பன் | நவரட்ணம் சுபானந்தம் | முனைக்காடு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை நீலரட்ணம் | விநாயகப்பிள்ளை யோகராசா | கோரகல்லிமடு, கிரான் | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை லோகதாசன் | கண்ணப்பன் சந்திரமோகன் | செங்கலடி | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை வேணுகோபன் | வல்லிபுரம் குணரட்ணம் | தாழங்குடா | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை சண்முகதாஸ் | ஐயாத்துரை சந்திரகுமார் | உன்னிச்சை வீதி, கரடியனாறு | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை நன்மாறன் | பொன்னுத்துரை யமுனாநந்தன் | மீராவோடை, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை ரட்ணேஸ்வரன் | யோகராசா செந்தில்நாதன் | பழுகாமம், பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை சுபத்தனன் | இளையதம்பி விநாசித்தம்பி | வாகனேரி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை முரளீஸ்வரன் | இராசசிங்கம் பவளசிங்கம் | பாரதிபுரம், எருவில் | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை சம்மந்தக்குமார் | பொன்னம்பலம் சிவகுமார் | கன்னன்குடா | மட்டக்களப்பு | 24.06.1997 |
| வீரவேங்கை வசந்தா | முத்துரட்ணம் ரஜனி | சேனையூர், மூதூர் | திருகோணமலை | 24.06.1997 |
| வீரவேங்கை திருச்செல்வி | சண்முகராசா ரமா | முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 24.06.1997 |
| வீரவேங்கை செம்பருத்தி | கௌரியாப்பிள்ளை அருள்ரஞ்சனி | முள்ளியான், கட்டைக்காடு | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| வீரவேங்கை இன்னழகன் | சின்னராசா சிவசண்முகம் | புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் பகீரதி | முருகேசு ஜெயந்தி | பெரியடு | மன்னார் | 24.06.1997 |
| மேஜர் தயாபரன் | கதிர்வேல் கிருஸ்ணகுமார் | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 24.06.1997 |
| மேஜர் சிவகுரு | சந்திரன் அருளாநந்தன் | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| கப்டன் சிந்தையன் | செல்லையா சௌந்தரராஜா | கோரகல்லிமடு, கிரான் | மட்டக்களப்பு | 24.06.1997 |
| கப்டன் புயல்வீரன் | நித்தியானந்தன் பிரபுகாந்தன் | இணுவில் தெற்கு | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| கப்டன் கஜமுகி | மயில்வாகனம் கீதாஞ்சலி | பொக்கணை | முல்லைத்தீவு | 24.06.1997 |
| கப்டன் தமிழினி | அந்தோனிப்பிள்ளை ஆனந்தி | பெரியகட்டு, செட்டிக்குளம் | வவுனியா | 24.06.1997 |
| கப்டன் தேவகி | சின்னராசா பத்மராணி | பலாலி வீதி | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| லெப்டினன்ட் பவளராணி | கனகரத்தினம் கலாநிதி | அல்வாய் கிழக்கு | யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| லெப்டினன்ட் காங்கேசன் | செல்லத்துரை சுரேஸ்குமார் | விசுவமடு | முல்லைத்தீவு | 24.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் செல்வக்குமார் | விநாயகம் ஜெயதரன் | இயக்கச்சி | கிளிநொச்சி | 24.06.1995 |
| கப்டன் கேசவன் | ஆனந்தம் சுதானந்தராஜ் | பெரியகல்லாறு | மட்டக்களப்பு | 24.06.1995 |
| கப்டன் உசேந்தினி | காந்தசாமி நிலாந்தினி | மருதோடை, நெடுங்கேணி | வவுனியா | 24.06.1995 |
| வீரவேங்கை நித்தியானந்தன் | கந்தசாமி தர்மலிங்கம் | வலைஞர்மடம் | முல்லைத்தீவு | 24.06.1993 |
| வீரவேங்கை ரதீஸ் | கிருஸ்ணபிள்ளை ஜெகநாதன் | புலோலி, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 24.06.1990 |
| லெப்டினன்ட் டானியல் | அந்தோனிப்பிள்ளை இரத்தினகோபால் | கனகராயன்குளம் | வவுனியா | 24.06.1989 |
| கணேஸ்குமார் | இராமநாதன் கணேஸ்குமார் | – | – | 24.06.1989 |
| வீரவேங்கை உதயன் | ச. இன்பராஜ் | மாமாங்கம் | மட்டக்களப்பு | 24.06.1988 |
| வீரவேங்கை அம்மாச்சி | முத்துக்குட்டி செல்லத்துரை | கிரான்குளம் | மட்டக்களப்பு | 24.06.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”