49
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | பூர்விகம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| லெப்.கேணல் கரன் | குணதாஸ் சிறிதரன் | திருகோணமலை | 23.06.2008 |
| 2ம் லெப்டினன்ட் தணிகைக்கீரன் | நாகரத்தினம் யேசுமணி | கிளிநொச்சி | 23.06.2008 |
| 2ம் லெப்டினன்ட் புரட்சித்தீ | மணியம் ஆனந்தன் | முல்லைத்தீவு | 23.06.2008 |
| லெப்டினன்ட் யாழவள் | துரைராசா தர்சினி | முல்லைத்தீவு | 23.06.2008 |
| லெப்டினன்ட் வீரவேந்தன் | தருமலிங்கம் பராபரன் | கிளிநொச்சி | 23.06.2008 |
| வீரவேங்கை முல்லைக்கண்ணன் | பொன்னையா சுந்தரலிங்கம் | முல்லைத்தீவு | 23.06.2008 |
| சிறிரங்கநாதன் | பாண்டுரங்கன் சிறிரங்கநாதன் | முல்லைத்தீவு | 23.06.2008 |
| மேஜர் இசைமோகன் | சாமித்தம்பி புவனேந்திரன் | அம்பாறை | 23.06.2007 |
| வீரவேங்கை அழகுநம்பி | டேவிட் அமுதராஜா | சிலாவத்தை, முல்லைத்தீவு | 23.06.2007 |
| நகுலேஸ்வரன் | கந்தையா நகுலேஸ்வரன் | புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு | 23.06.2007 |
| லெப்டினன்ட் தமிழ்வேந்தன் | செல்வராசா கார்த்திக் | சாவகச்சேரி, யாழ்ப்பாணம் | 23.06.2001 |
| 2ம் லெப்டினன்ட் ஈழவள் | ஈஸ்வரவேல் குமாரி | கண்டி, இலங்கை | 23.06.2000 |
| லெப்டினன்ட் கானத்தரசி | சுப்பிரமணியம் ஜெயரஜனி | ஓமந்தை, வவுனியா | 23.06.2000 |
| வீரவேங்கை கிருஸ்ணசாமி | கதிரவேல் கிருஸ்ணசாமி | அச்சுவேலி, யாழ்ப்பாணம் | 23.06.2000 |
| கப்டன் நவீனன் | ஜெயசிங்கம் கிருஸ்ணானந்தமூர்த்தி | பதுளை, இலங்கை | 23.06.1999 |
| லெப்டினன்ட் நடனராஜ் | பொன்னையா தவராசா | செங்கலடி, மட்டக்களப்பு | 23.06.1999 |
| வீரவேங்கை இன்னழகன் | விபுலானந்தன் விக்கினராசா | குருக்கள்மடம், மட்டக்களப்பு | 23.06.1999 |
| மேஜர் இளங்குமரன் (ராஜீப்) | தங்கவடிவேல் தங்கமயில் | தாளையடி, யாழ்ப்பாணம் | 23.06.1999 |
| கப்டன் வண்ணன் (றெஜி) | தங்கராசா அழகேந்திரம் | வரணி, யாழ்ப்பாணம் | 23.06.1999 |
| கப்டன் தமிழரசன் | துரைராஜா தவகுலராஜா | மயிலிட்டி, யாழ்ப்பாணம் | 23.06.1999 |
| லெப்டினன்ட் நரேந்திரன் | கனகரத்தினம் ஜெனீஸ்வரன் | சுண்ணாகம் மேற்கு, யாழ்ப்பாணம் | 23.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் சிந்துஜன் | சீனித்தம்பி இராமன் | அக்கரைப்பற்று, அம்பாறை | 23.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் விழியரசன் | பூபாலப்பிள்ளை சுரேஸ்குமார் | மண்டூர், மட்டக்களப்பு | 23.06.1998 |
| லெப்டினன்ட் சுடரோன் | சிவபாலசிங்கம் பாலகுமார் | ஏழாலை தெற்கு, யாழ்ப்பாணம் | 23.06.1997 |
| மேஜர் திரேசா | கந்தையா வாசுகி | முத்தையன்கட்டு, முல்லைத்தீவு | 23.06.1997 |
| கப்டன் பரணிதா | செல்லத்துரை சுதாநிதி | ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு | 23.06.1997 |
| லெப்டினன்ட் சிதம்பரா | கிருஸ்ணபிள்ளை கலைச்செல்வி | பரந்தன், கிளிநொச்சி | 23.06.1997 |
| லெப்டினன்ட் சர்மிலா | முத்தையா நிர்மலா | வட்டக்கச்சி, கிளிநொச்சி | 23.06.1997 |
| லெப்டினன்ட் அஜந்தா | சிவலிங்கம் சறோ | பூநகரி, கிளிநொச்சி | 23.06.1997 |
| லெப்டினன்ட் மாணிக்கம் | பொன்னம்பலம் மகாலிங்கம் | திருநல்வேலி, யாழ்ப்பாணம் | 23.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் செல்வமலர் | ஜேம்ஸ்வில்லியம் பெர்நாண்டோலீமாறோஸ் | விசுவமடு, முல்லைத்தீவு | 23.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் அன்புமலர் | கதிர்காமப்போடி ஞானபூரணம் | முனைக்காடு, மட்டக்களப்பு | 23.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் தனறஞ்சினி | சிவப்பிரகாசம் மணிமேகலை | வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் | 23.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் மலர்வண்ணன் | இராமலிங்கம் தயாகரன் | கண்டாவளை, கிளிநொச்சி | 23.06.1997 |
| வீரவேங்கை துவாரகா | சின்னர் மகேஸ்வரி | கைதடி தெற்கு, யாழ்ப்பாணம் | 23.06.1997 |
| வீரவேங்கை வர்மினா (தேன்மதி) | மருதமுத்து மாலா | புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு | 23.06.1997 |
| கப்டன் ஜெயகாந்தன் (கண்ணன்) | சின்னையா துஸ்யந்தன் | களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு | 23.06.1995 |
| வீரவேங்கை காசியப்பன் (குமார்) | சின்னையா குணரட்ணம் | கதிரவெளி, மட்டக்களப்பு | 23.06.1994 |
| மேஜர் பயில்வான் | சின்னத்தம்பி சிவராசா | கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு | 23.06.1992 |
| கப்டன் கீர்த்தி | ஐலேசபிள்ளை உதயகுமார் | களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு | 23.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் சுரேஸ் | காசிப்பிள்ளை சிவராசா | மல்வத்தை, அம்பாறை | 23.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் கங்காமுனி | யேசுதாசன் பேனாட்ஸா | குருநகர், யாழ்ப்பாணம் | 23.06.1992 |
| வீரவேங்கை சுரேஸ் | பாலசுப்பிரமணியம் ஞானசீலன் | காளிகோயிலடி, திருகோணமலை | 23.06.1991 |
| வீரவேங்கை லோஜன் | ஞானப்பிரகாசம் லோரன்ஸ் | கப்பல்துறை, திருகோணமலை | 23.06.1991 |
| வீரவேங்கை சோழன் | தனபாலசுப்பிரமணியம் ராஜராஜன் | கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம் | 23.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் ரவிராஜ் | சின்னராசா தவராசா | அளவெட்டி, யாழ்ப்பாணம் | 23.06.1991 |
| வீரவேங்கை ரஞ்சித் | சின்னச்சாமி இராசு | வட்டக்கச்சி, கிளிநொச்சி | 23.06.1990 |
| வீரவேங்கை நவசீலன் | — | பரந்தன், கிளிநொச்சி | 23.06.1990 |
| வீரவேங்கை சுந்தரராஜா | — | — | 23.06.1990 |
| வீரவேங்கை வீனஸ் | செல்லையா பத்மநாதன் | கிரான், மட்டக்களப்பு | 23.06.1990 |
| வீரவேங்கை லாலா | கறுப்பன் தவச்சந்திரன் | கிளிநொச்சி | 23.06.1990 |
| 2ம் லெப்டினன்ட் ரெனோ | விநாயகமூர்த்தி தவாகரன் | சாவகச்சேரி, யாழ்ப்பாணம் | 23.06.1990 |
| வீரவேங்கை சுந்தரம் | நியூட்டன் கமிலஸ் பெரேரா | பேசாலை, மன்னார் | 23.06.1990 |
| வீரவேங்கை சீனு | கிருபைராஜ் கயதாஸ் | பெரியகல்லாறு, மட்டக்களப்பு | 23.06.1990 |
| வீரவேங்கை அலோசியஸ் | புவிராஜசிங்கம் | கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு | 23.06.1990 |
| வீரவேங்கை நகுலேஸ் | கணபதிப்பிள்ளை சோமேஸ்வரன் | கரடியனாறு, மட்டக்களப்பு | 23.06.1990 |
| வீரவேங்கை வேட்டோ (சின்னவன்) | சுப்பிரமணியம் விஜயகுமார் | மண்டூர், மட்டக்களப்பு | 23.06.1990 |
| கப்டன் அகஸ்ரின் | சிங்கராசா சேகர் | பனங்கட்டிக்கொட்டு, மன்னார் | 23.06.1990 |
| வீரவேங்கை ஈஸ்வரன் | — | மாமாங்கம், மட்டக்களப்பு | 23.06.1988 |
| சின்னவி | அன்ரனி எலியாஸ் | செட்டிகுளம், வவுனியா | 23.06.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”