50
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் ஈழநிலா | சங்கரப்பிள்ளை நிமாலினி | முல்லைத்தீவு | 17.06.2008 |
| வீரவேங்கை யாழ்நிலா | செல்வராசா சிவறஞ்சினி | யாழ்ப்பாணம் | 17.06.2008 |
| கப்டன் ரகுராம் | பாலகிருஸ்ணன் மோகனராஜன் | தெல்லிப்பழை – யாழ்ப்பாணம் | 17.06.2001 |
| வீரவேங்கை தயாளன் | தேவசகாயம் அன்ரன்சுரேஸ் | முருங்கன் – மன்னார் | 17.06.2001 |
| மேஜர் மணாளன் | சீவரட்ணம் கமலேஸ்வரன் | கட்டைபறிச்சான், மூதூர் – திருகோணமலை | 17.06.1999 |
| வீரவேங்கை சஞ்சீவன் | தவரத்தினம் சுமன் | முள்ளியவளை – முல்லைத்தீவு | 17.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் இன்குறிஞ்சி | சின்னத்தம்பி கீதா | சங்கானை – யாழ்ப்பாணம் | 17.06.1998 |
| வீரவேங்கை இன்பச்சுடர் | தனபாலசிங்கம் சுதாஜினி | செட்டிகுளம் – வவுனியா | 17.06.1998 |
| லெப்டினன்ட் சுவர்ணன் | அம்பலம் விமலநாதன் | காரைநகர் – யாழ்ப்பாணம் | 17.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் யோகநாதன் | செல்லக்கணபதி ஜெயந்திரன் | கிரான் – மட்டக்களப்பு | 17.06.1998 |
| வீரவேங்கை வினோ | நாகமுத்து செல்வக்குமார் | பன்றிக்கெய்தகுளம் – வவுனியா | 17.06.1997 |
| லெப்டினன்ட் இதயவாணி | வேலுப்பிள்ளை இந்துமதி | கரவெட்டி – யாழ்ப்பாணம் | 17.06.1997 |
| வீரவேங்கை ஆவர்த்தனா | முருகன் கோமதி | காரைநகர் – யாழ்ப்பாணம் | 17.06.1997 |
| வீரவேங்கை கிரிசாந்தன் | நடராசா குன்றக்குமரன் | காரைதீவு – அம்பாறை | 17.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் காந்தன் | ஜெகதீஸ்வரன் சசிதரன் | செல்வநாயகபுரம் – திருகோணமலை | 17.06.1996 |
| லெப்டினன்ட் ஈழப்பிரியன் | கந்தசாமி ஏகாம்பரநாதன் | கிளிநொச்சி | 17.06.1996 |
| 2ம் லெப்டினன்ட் சூரியகுமார் | இராசரட்ணம் ரகுநாதன் | பளை – கிளிநொச்சி | 17.06.1996 |
| 2ம் லெப்டினன்ட் சிவம் | செபமாலை அருள்நேசன் | அடம்பன் – மன்னார் | 17.06.1996 |
| வீரவேங்கை கவிராஜன் | திருநாவுக்கரசு சத்தியரூபன் | புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு | 17.06.1996 |
| வீரவேங்கை பிறையழகன் | செல்வநாதன் இளங்குமரன் | கனகபுரம் – கிளிநொச்சி | 17.06.1996 |
| லெப்டினன்ட் நீலவண்ணன் | இராசலிங்கம் சிறீரங்கன் | புங்குடுதீவு – யாழ்ப்பாணம் | 17.06.1995 |
| வீரவேங்கை அமுதினியன் | பாலசுப்பிரமணியன் ஜெயதரன் | சங்கானை – யாழ்ப்பாணம் | 17.06.1995 |
| வீரவேங்கை திரணா | பாலசுப்பிரமணியம் ஜெயராணி | அல்வாய் மேற்கு – யாழ்ப்பாணம் | 17.06.1991 |
| வீரவேங்கை கீதா | திருச்செல்வம் தர்சினி | தெல்லிப்பழை – யாழ்ப்பாணம் | 17.06.1991 |
| வீரவேங்கை ஜெகன் | காந்திராஜா | திருப்பழுகாமம் – மட்டக்களப்பு | 17.06.1991 |
| வீரவேங்கை பிறேமினி | அந்தோனிப்பிள்ளை மேரிலீற்ரின்சர்மிலா | பெரியதம்பனை – வவுனியா | 17.06.1991 |
| லெப்டினன்ட் சுதா | ஜெகநாதன் நாகேந்திரன் | கோவில்குளம் – வவுனியா | 17.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் இராமன் | பழனி கிருஸ்ணமூர்த்தி | ஒமந்தை – வவுனியா | 17.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் குணாளன் | சுந்தரம் ரவிச்சந்திரன் | மடுக்குளம் – வவுனியா | 17.06.1991 |
| வீரவேங்கை வேந்தினி | கணபதிப்பிள்ளை நேசமலர் | பன்குடாவெளி – மட்டக்களப்பு | 17.06.1991 |
| கப்டன் குட்டி | இராசலிங்கம் சிவானந்தம் | மேன்காமம் – திருகோணமலை | 17.06.1990 |
| வீரவேங்கை நியாஸ் | — | மூதூர் – திருகோணமலை | 17.06.1990 |
| வீரவேங்கை மாக்கிரட் | கறுப்பையா கிருஸ்ணகுமார் | முள்ளியவளை – முல்லைத்தீவு | 17.06.1990 |
| கனகரத்தினம் | கனகரத்தினம் | மல்வத்தை – அம்பாறை | 17.06.1990 |
| சொர்ணம் | முர்த்தான் சிவசரணம் | மூதூர் – திருகோணமலை | 17.06.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”