76
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| பெயர் | தந்தை / தாய் பெயர் | ஊர் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| வீரவேங்கை மணியரசன் | குணராசா தவசீலன் | — | யாழ்ப்பாணம் | 27.05.2007 |
| கப்டன் தமிழ்முகிலன் | சண்முகவேல் பிரதாப் | ஏழாலை வடக்கு | யாழ்ப்பாணம் | 27.05.2001 |
| லெப்டினன்ட் தீபன் | வீரபத்திரர் நாகராசா | 3ம் கட்டை | திருகோணமலை | 27.05.2001 |
| 2ம் லெப்டினன்ட் இசையாளன் | தவராசா ரவீந்திரன் | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 27.05.2000 |
| வீரவேங்கை அமுதினி | ரங்கசாமி சிவகுமாரி | 3ம் வாய்க்கால் | கிளிநொச்சி | 27.05.1998 |
| லெப்டினன்ட் மிருணாளினி | சுப்பிரமணியம் சசிகலா | களிமடு | மட்டக்களப்பு | 27.05.1998 |
| மேஜர் அன்பு | முத்துவேல் ரவிச்சந்திரன் | முருங்கன் | மன்னார் | 27.05.1997 |
| மேஜர் இளமகன் | தர்மலிங்கம் திருகணேசன் | — | மட்டக்களப்பு | 27.05.1997 |
| மேஜர் வலம்புரி | கைலாசப்பிள்ளை புஸ்பவதி | அனுராதபுரம் | சிறிலங்கா | 27.05.1997 |
| மேஜர் வினோதா | தேவசிகாமணி விஜயகுமாரி | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 27.05.1997 |
| மேஜர் சந்திரா | தம்புசெபஸ்ரியான் மறியகொரற்றி | குருநகர் | யாழ்ப்பாணம் | 27.05.1997 |
| கப்டன் சுதாகரன் | கனகசபை அருள் | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 27.05.1997 |
| கப்டன் அருளரசன் | தங்கராசா தியாகராசா | களுதாவளை | மட்டக்களப்பு | 27.05.1997 |
| கப்டன் சித்தா | பாலசிங்கம் சிற்றூபன் | சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 27.05.1997 |
| லெப்டினன்ட் மில்லரசன் | சண்முகம் கணேஸ் | இரணைமடுக் கிராமம், மண்டூர் | மட்டக்களப்பு | 27.05.1996 |
| 2ம் லெப்டினன்ட் சிறைவாணன் (அலைக்சான்டர்) | கந்தசாமி விஜயகுமார் | விநாயகபுரம், திருக்கோவில் | அம்பாறை | 27.05.1996 |
| வீரவேங்கை றமேஸ்றாஜ் | பேரின்பம் கணேசன் | கிரான் | மட்டக்களப்பு | 27.05.1996 |
| வீரவேங்கை தம்பிப்பிள்ளை | மாரிமுத்து யோகேந்திரன் | கட்டுமுறிவு, கதிரவெளி | மட்டக்களப்பு | 27.05.1996 |
| வீரவேங்கை சின்னக்குமரன் | வேலாயுதம் சசிக்குமார் | மயிலம்பாவெளி, தன்னாமுனை | மட்டக்களப்பு | 27.05.1996 |
| கப்டன் செழியன் (செல்லையா) | தம்பிராயா செல்வேந்திரன் | கரவெட்டி வடக்கு | யாழ்ப்பாணம் | 27.05.1996 |
| மேஜர் கோமகன் | அந்தோனிப்பிள்ளை யோகராசா | கொம்மாதுறை, செங்கலடி | மட்டக்களப்பு | 27.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் நாதகோபால் | முத்துக்கிருஸ்ணன் விஸ்ணுவர்த்தன் | பாண்டிருப்பு, கல்முனை | அம்பாறை | 27.05.1995 |
| கப்டன் பிரதீபன் (ஜேம்ஸ்) | காசுபதி முரசொலிமாறன் | கிரான் | மட்டக்களப்பு | 27.05.1995 |
| லெப். கேணல் வினோதன் | தம்பிப்பிள்ளை பத்மநாதன் | பழுகாமம், பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 27.05.1995 |
| கப்டன் ராஜபாலன் (குகதீஸ்) | பொன்னம்பலம் பாபு | 2ம் குறிச்சி, தம்பிலுவில் | அம்பாறை | 27.05.1995 |
| லெப்டினன்ட் சத்தியராஜ் (சத்தியவான்) | வீரையா சிவகுமார் | 78ம் கட்டை, கோப்பாய்வெளி | மட்டக்களப்பு | 27.05.1995 |
| லெப்டினன்ட் அலோகீதன் | தம்பியையா வாமதேவன் | நற்பிட்டிமுனை, கல்முனை | அம்பாறை | 27.05.1995 |
| லெப்டினன்ட் திலகராஜ் | பாக்கியராசா சுவேந்திரன் | பெரியபோரதீவு | மட்டக்களப்பு | 27.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் ரகுவரன் | காத்தமுத்து மயில்வாகனம் | சந்திவெளி | மட்டக்களப்பு | 27.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் சுயரூபன் (ரட்ணம்) | சின்னத்தம்பி சிவலிங்கம் | சொறிவில், மன்னம்பிட்டி | பொலநறுவை | 27.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் மாந்தீபன் (சிவானந்தம்) | மாணிக்கம்பிள்ளை சிவானந்தம் | முனைக்காடு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 27.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் மன்மோகன் | கதிர்காமப்போடி பகீரதன் | மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 27.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் சர்வமாறன் (லிங்கநாதன்) | நாகாண்டப்போடி கோவேந்திரராஜா | அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 27.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் சுவேந்திரன் | சாமித்தம்பி வீரக்குட்டி | மண்டூர் | மட்டக்களப்பு | 27.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் ஈழக்குமரன் (இளங்குமரன்) | தங்கராசா சின்னராசா | பாற்சேனை, கதிரவெளி | மட்டக்களப்பு | 27.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் சஞ்சீவி | வேலுச்சாமி ஜெயசீலன் | களுவன்கேணி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 27.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் மாணிக்கபதி (விஜிகரன்) | கிருஸ்ணபிள்ளை கேதாரலிங்கம் | மகிழவெட்டுவான், ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 27.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் கலாநிதி | அழகையா ரவிந்திரன் | மகிழடித்தீவு | மட்டக்களப்பு | 27.05.1995 |
| லெப். கேணல் அசுரன் | இராமசாமி ராமச்சந்திரன் | பொந்தீவுக்கண்டல், முருங்கன் | மன்னார் | 27.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் முல்லைச்செழியன் | கணேஸ் நந்தகுமார் | வற்றாப்பளை | முல்லைத்தீவு | 27.05.1995 |
| லெப்டினன்ட் செவ்வண்ணன் (றியாஸ்) | அழகையா ஜெயச்சங்கர் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 27.05.1995 |
| லெப்டினன்ட் மதன் | நடேசன் சுதாகரன் | கல்முனை | அம்பாறை | 27.05.1995 |
| லெப்டினன்ட் இளந்தமிழன் (லக்மன்) | காமினி சத்தியசீலன் | இருதயபுரம், மாமாங்கம் | மட்டக்களப்பு | 27.05.1995 |
| வீரவேங்கை செந்தூரன் | உமாபதி சத்தியகுமார் | — | யாழ்ப்பாணம் | 27.05.1989 |
| வீரவேங்கை றொசான் | உலகசேகரம் பத்மநாதன் | சல்லித்தீவு, காரைதீவு | அம்பாறை | 27.05.1988 |
| வீரவேங்கை நேசன் | — | காரைதீவு | அம்பாறை | 27.05.1988 |
| வீரவேங்கை விஜி | — | — | திருகோணமலை | 27.05.1988 |
| வீரவேங்கை புறொப்ளர் | சிவயோகராசா குணராசா | கச்சாய் தெற்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 27.05.1988 |
| வீரவேங்கை முரளி | நவரத்தினம் ஜெயக்குமார் | செல்வநாயகபுரம் | திருகோணமலை | 27.05.1987 |
| வீரவேங்கை தாசன் | இராசையா உதயகுமார் | கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 27.05.1987 |
| 2ம் லெப்டினன்ட் யூசி | செல்லச்சாமி பிறேமானந்தன் | மானாங்கனை, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 27.05.1987 |
| வீரவேங்கை கசன் | — | முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 27.05.1987 |
| இறைகுமாரன் | பரநிருபசிங்கம் இறைகுமாரன் | அளவெட்டி | யாழ்ப்பாணம் | 27.05.1982 |
| உமைகுமாரன் | சிவபாலசிங்கம் உமைகுமாரன் | அளவெட்டி | யாழ்ப்பாணம் | 27.05.1982 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”