88
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| பெயர் | தந்தை / தாய் பெயர் | ஊர் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் பரன் | கிருட்ணர் அருச்சுனன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 14.02.1987 |
| லெப். கேணல் குமரப்பா | பாலசுந்தரம் இரத்தினபாலன் | ரேவடி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 05.10.1987 |
| கப்டன் சிவா (கடாபி) | வீரையா சிவகுமார் | அரியாலை கிழக்கு | யாழ்ப்பாணம் | 09.02.1989 |
| வீரவேங்கை மிரேஸ் | இராசலிங்கம் சதீஸ்குமார் | தென்னியம்பை, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 27.12.1989 |
| வீரவேங்கை பிறேமசிறி | சதாசிவம் கோணேஸ்வரன் | ஒதியமலை, மணலாறு | முல்லைத்தீவு | 01.09.1990 |
| வீரவேங்கை நாசர் | விஜயரட்ணம் சுதாகரன் | பெரியவிளான், இளவாலை | யாழ்ப்பாணம் | 17.10.1990 |
| வீரவேங்கை ஜெயா | முருகையா ஜெயசீலன் | புதுமுறிப்பு, உருத்திரபுரம் | கிளிநொச்சி | 20.07.1991 |
| வீரவேங்கை சீசர் | தர்மதாஸ் அன்ரன்ஜெகதாஸ் | பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 13.08.1991 |
| வீரவேங்கை சயந்தினி | நாகலிங்கம் ஜெயசோதி | தம்பிலுவில் | அம்பாறை | 09.09.1991 |
| 2ம் லெப்டினன்ட் ரட்ணம் | நித்தியானந்தசிவம் லகுபரன் | கோண்டாவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 16.09.1991 |
| வீரவேங்கை வெற்றியரசன் (ஜெயந்தன்) | கிருஸ்ணபிள்ளை நாகலிங்கம் | சண்டிலிப்பாய் | யாழ்ப்பாணம் | 30.05.1992 |
| மேஜர் நாகேஸ்வரன் (சங்கர்) | சந்திரசேகர் ஜெயசங்கர் | கல்லடி | மட்டக்களப்பு | 25.09.1993 |
| 2ம் லெப்டினன்ட் கலிங்கன் | விக்கிரமபாலன் ஜெயலிங்கம் | கிரான் | மட்டக்களப்பு | 11.11.1993 |
| மேஜர் தென்றல்மாறன் (கமிலோ) | நவரத்தினம் கருணைவேல் | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 14.11.1993 |
| கப்டன் மௌனதேவன் | செபமாலை வின்சன் | அரிப்பு | மன்னார் | 08.09.1994 |
| மேஜர் இளவழகன் (ரஞ்சித்) | தர்மலிங்கம் மகாலிங்கம் | வயாவிளான் | யாழ்ப்பாணம் | 04.08.1995 |
| லெப்டினன்ட் சோதிலிங்கம் | சண்முகம் கிருபானந்தசிவம் | நெடுங்கேணி | வவுனியா | 21.08.1995 |
| வீரவேங்கை திருவருள் | வைத்திலிங்கம் கருணாகரன் | கனகராயன்குளம் | வவுனியா | 29.10.1995 |
| கப்டன் திருச்செல்வம் (ராஜேஸ்) | நடராசா சிறிதரன் | கல்லடி | மட்டக்களப்பு | 23.12.1995 |
| வீரவேங்கை அபிராமி | சிவப்பிரகாசம் கிருஸ்ணாம்பாள் | நல்லூர், பூநகரி | கிளிநொச்சி | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் பிரியபாலன் | கைலாயப்பிள்ளை கிருஸ்ணன் | அரசடித்தீவு | மட்டக்களப்பு | 30.11.1996 |
| லெப்டினன்ட் செங்கதிர் | சித்திவிநாயகம் மதீஸ்வரன் | அச்சுவேலி வடக்கு | யாழ்ப்பாணம் | 03.01.1997 |
| மேஜர் நித்தியா | நவரத்தினம் விஜிதா | ஆனந்தபுரம் | கிளிநொச்சி | 09.01.1997 |
| வீரவேங்கை நிமாஸ்கரன் | சிவசம்பு தில்லைநாதன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 06.03.1997 |
| வீரவேங்கை திரையுகன் | சந்திரலிங்கம் மயூரன் | களுதாவளை | மட்டக்களப்பு | 06.03.1997 |
| வீரவேங்கை தமிழவள் | வெலிச்சோர்மியஸ் சுதர்சினி | பரப்பாங்கண்டல், உயிலங்குளம் | மன்னார் | 01.08.1997 |
| லெப்டினன்ட் பெருமதன் (வரதன்) | சித்திரவேல் துரைராஜா | திமிலதீவு, புதூர் | மட்டக்களப்பு | 24.08.1997 |
| லெப்டினன்ட் யுவகுமார் | நாகலிங்கம் இலங்கேஸ்வரன் | மத்தியமுகாம் | அம்பாறை | 13.10.1997 |
| கப்டன் ராஜேந்திரன் (ரஜனி) | மாணிக்கவாசகர் சிவனேஸ்வரன் | கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 11.11.1997 |
| கப்டன் ஈழவேந்தன் (குமுதன்) | கணபதிப்பிள்ளை சிவகுமார் | அராலி வடக்கு | யாழ்ப்பாணம் | 17.12.1997 |
| லெப்டினன்ட் இளங்குமரன் | செல்லையா செல்வகுமார் | நீர்வேலி | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் அருட்செல்வி | கோபாலசிங்கம் கஸ்தூரி | நாயன்மார்கட்டு | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| கப்டன் தவநிதி | சின்னத்தம்பி சிவலிங்கம் | கன்னன்குடா | மட்டக்களப்பு | 30.04.1998 |
| லெப்டினன்ட் ரஜிதன் | முத்து உதயச்சந்திரன் | சிங்கைநகர், புலோலி தெற்கு | யாழ்ப்பாணம் | 07.06.1998 |
| கப்டன் அன்பரசன் | சதாசிவம் சந்திரகுமார் | வாகரை | மட்டக்களப்பு | 27.09.1998 |
| லெப்டினன்ட் பாணுகாந்தன் | குமாரசாமி புவனேசகுமார் | களுவாங்கேணி, செங்கலடி | மட்டக்களப்பு | 27.09.1998 |
| வீரவேங்கை முகிலா (பிறேமலதா) | கந்தன் சித்திரா | கல்வீரக்குளம் | வவுனியா | 27.09.1998 |
| லெப்டினன்ட் தயாளினி | சிதம்பரநாதன் நிராகினி | இடைக்குறிச்சி, வரணி | யாழ்ப்பாணம் | 28.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் ஆர்மதி | புவனேந்திரன் சின்னத்தம்பி | அக்கரைப்பற்று | அம்பாறை | 08.11.1999 |
| மேஜர் உமா | வேலுச்சாமி இந்துமதி | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 11.12.1999 |
| கப்டன் கோகிலா | அல்பிரட் ஜெசிந்தா | நவபுரம், கைதடி | யாழ்ப்பாணம் | 30.12.1999 |
| வீரவேங்கை மிதுனன் | பரமு சதீஸ்குமார் | முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 16.02.2000 |
| வீரவேங்கை பொய்கை | இராசலிங்கம் சரோஜினிதேவி | வயாவிளான் | யாழ்ப்பாணம் | 28.06.2000 |
| வீரவேங்கை தவலோசன் | தர்மராசா தவலோசன் | வறுத்தலைவிளான் | யாழ்ப்பாணம் | 08.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் குமுதா | சபாபதிப்பிள்ளை விஜயலட்சுமி | கல்மடுநகர் | கிளிநொச்சி | 04.07.2000 |
| வீரவேங்கை இசைவாணன் | கிருபரட்ணம் சுதர்சன் | விநாயகபுரம் | மட்டக்களப்பு | 22.07.2000 |
| 2ம் லெப்டினன்ட் புகழ்மதி | பாலசிங்கம் கலைவாணி | கரப்புக்குத்தி | வவுனியா | 03.09.2000 |
| மேஜர் நந்தவனன் (நந்தா) | சோமசுந்தரம் சோமன் | பெரியகல்லாறு | மட்டக்களப்பு | 30.11.2000 |
| 2ம் லெப்டினன்ட் கடலரசி | கதிரேசன் இந்துமதி | கோணாவில் | கிளிநொச்சி | 16.01.2001 |
| மாவீரர் அருளினி (அறிவுமதி) | இரத்தினசிங்கம் ரூபபவானி | — | யாழ்ப்பாணம் | 22.04.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”