33
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| கப்டன் முத்துச்சாமி | குமாரசூரியர் முரளிதரன் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 28.06.1987 |
| வீரவேங்கை சங்கர் | அந்தோனிப்பிள்ளை ஜெயலிங்கம் | மட்டக்கழி | மட்டக்களப்பு | 05.11.1989 |
| வீரவேங்கை ஜொனி | பீற்றர்சிங்கம் பிலிப்பையர் | செட்டிகுளம் | வவுனியா | 25.08.1990 |
| வீரவேங்கை தயான் | இராசையா இராஜேந்திரகுமார் | விசுவமடு | முல்லைத்தீவு | 11.09.1990 |
| வீரவேங்கை நியூட்டன் | குணசேகரம் ஜெயரட்ணம் | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 23.11.1990 |
| லெப்டினன்ட் லீனஸ் | எதிர்வீரசிங்கம் ரவீந்திரன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 25.11.1990 |
| லெப்டினன்ட் சுரேந்தர் | பொன்னுப்பிள்ளை பாலதாஸ் | முருங்கன் | மன்னார் | 22.03.1991 |
| 2ம் லெப்டினன்ட் கோமளன் | சபாரட்ணம் சுரேஸ்குமார் | பன்குளம் | திருகோணமலை | 01.06.1992 |
| வீரவேங்கை இளவேனில் | தில்லையம்பலம் ரவிதரன் | தம்பலகாமம் | திருகோணமலை | 18.01.1993 |
| 2ம் லெப்டினன்ட் ரமேஸ் | முதலி இராசேந்திரன் | வயாவிளான் | யாழ்ப்பாணம் | 08.03.1995 |
| வீரவேங்கை பூங்கண்ணன் | நவரட்ணம் கிறிஸ்துராஜா | புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 06.07.1995 |
| கப்டன் சண்முகம் | சின்னத்துரை கேதீஸ்வரன் | – | யாழ்ப்பாணம் | 03.10.1995 |
| லெப்டினன்ட் ராகவன் | கதிர்காமர் சுரேசன் | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 03.10.1995 |
| கப்டன் ஒளிவதனன் | இராசதுரை ரஞ்சன் | இணுவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 26.01.1996 |
| மேஜர் மிதுனன் | ஜெனார்த்தன் ஜெயராஜ் | அலம்பில் | முல்லைத்தீவு | 03.04.1996 |
| கப்டன் பவா | ஆறுமுகம் சுதர்சினி | கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 25.04.1996 |
| கப்டன் தியாகி | இருளாண்டி பாஸ்கரன் | கோணாவில் | கிளிநொச்சி | 04.08.1996 |
| வீரவேங்கை காதாம்பரி | செல்வராசா அனித்தா | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 04.08.1996 |
| வீரவேங்கை கவிக்குவியிலன் | பேதுறு சிமியோன் | கோணாவில் | கிளிநொச்சி | 19.08.1996 |
| கப்டன் கலைவள்ளி | ஆறுமுகம் கசீந்திரா | அராலி கிழக்கு | யாழ்ப்பாணம் | 24.03.1997 |
| கப்டன் கலைஞன் | நல்லையா ராஜமைந்தன் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 14.05.1997 |
| கப்டன் ஆதவன் | பேரம்பலம் கருணாகரன் | பெரியதம்பனை | வவுனியா | 07.06.1997 |
| கப்டன் ஆரம்பன் | தோமஸ் ஆரோக்கியநாதன் | பேசாலை | மன்னார் | 12.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் சரவணன் | சுப்பிரமணியம் கருணாகரன் | கல்லூரி வீதி | திருகோணமலை | 24.06.1997 |
| கப்டன் செல்வம் | வைரமுத்து ரஜிகாந் | – | வவுனியா | 05.07.1997 |
| வீரவேங்கை கோவைநம்பி | விஜயகுமார் புஸ்பதரன் | உடையார்கட்டு | முல்லைத்தீவு | 22.09.1997 |
| லெப்டினன்ட் வடிவழகி | ஐயாத்துரை மஞ்சுளா | வேலணை கிழக்கு | யாழ்ப்பாணம் | 07.10.1997 |
| கப்டன் சேரலாதன் | சுப்பிரமணியம் பரமசிவம் | கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 26.12.1997 |
| கப்டன் மதிவதனன் | நடராசா சிவனேசன் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 20.04.1998 |
| லெப்டினன்ட் நிரோயா | கந்தசாமி ரஞ்சினி | கட்டைபறிச்சான் | திருகோணமலை | 04.06.1998 |
| லெப்டினன்ட் கங்கையமரன் | தங்கராசா தவபுத்திரன் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 18.06.1998 |
| லெப்டினன்ட் இளந்தேவி | நாகேஸ்வரன் தாரணி | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 28.09.1998 |
| மேஜர் சரிதன் | நடேசபிள்ளை கெங்கேஸ்வரன் | குச்சவெளி | திருகோணமலை | 21.04.1999 |
| வீரவேங்கை ரகு | குருசாமி ரவிச்சந்திரன் | கோணாவில் | கிளிநொச்சி | 03.11.1999 |
| லெப்டினன்ட் கானமலர் | பிச்சை கமலாதேவி | கல்மடு | வவுனியா | 29.03.2000 |
| லெப்டினன்ட் கண்ணாளன் | செபமாலை சுரேஸ்குமார் | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 05.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் சிலம்பரசன் | இரத்தினம் செந்தில்நாதன் | பன்னங்கண்டி | கிளிநொச்சி | 10.04.2000 |
| 2ம் லெப்டினன்ட் அகாந்தி | தர்மலிங்கம் தீபன் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 29.10.2000 |
| மேஜர் துமிலன் | குமாரவேல் சந்திரகுமார் | கொழும்பு | சிறிலங்கா | 22.01.2001 |
| வீரவேங்கை சரவணபவான் | இரத்தினசிங்கம் சரவணபவான் | மாங்குளம் | முல்லைத்தீவு | 02.07.2001 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”