51
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| வீரவேங்கை கண்ணன் | தியாகராசா சிவயோகன் | அல்வாய் வடக்கு, தம்பசிட்டி, பருத்தித்துறை — யாழ்ப்பாணம் | 31.01.1987 |
| கப்டன் ஆனந்த் | தங்கையா சுரேஸ்குமார் | இருதயபுரம் மேற்கு — மட்டக்களப்பு | 16.06.1990 |
| 2ம் லெப்டினன்ட் சுகந்தன் | கதிர்காமன் வரதராசா | சித்தாண்டி, மட்க்களப்பு — மட்டக்களப்பு | 09.04.1991 |
| லெப்டினன்ட் ஞானி | தம்பிராசா சிவநாதன் | கொத்தி ஒழுங்கை — திருகோணமலை | 15.07.1991 |
| வீரவேங்கை அன்ரனி | வல்லிபுரம் பிரதாபன் | ஆனந்தபுரம், கல்வியங்காடு — யாழ்ப்பாணம் | 21.07.1991 |
| வீரவேங்கை ஜஸ்மின் | கோபாலப்பிள்ளை செல்வமலர் | 5ம் வாய்க்கால், பன்குளம் — திருகோணமலை | 27.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் நாராயணன் | நாகமுத்து யோகலிங்கம் | கற்கோவளம், பருத்தித்துறை — யாழ்ப்பாணம் | 05.08.1991 |
| 2ம் லெப்டினன்ட் வெற்றிச்செல்வன் | ஸ்ரனிஸ்லொஸ் நிகிதராஜ் | 6ம் வட்டாரம், பேசாலை — மன்னார் | 05.08.1991 |
| வீரவேங்கை ரூபமதி | மகாலிங்கம் வசந்தி | விநாயகபுரம், முழங்காவில் — கிளிநொச்சி | 22.09.1991 |
| கப்டன் இதயன் | பிரான்சிஸ் ஜேசுநேசன் | அரிப்பு, முருங்கன் — மன்னார் | 28.08.1992 |
| வீரவேங்கை தேவன் | ஸ்ரெனிஸ்லாஸ் சிவாகரன் | உடையார்கட்டு — முல்லைத்தீவு | 22.10.1992 |
| கப்டன் அன்பு | கந்தசாமி கண்ணதாசன் | மீசாலை வடக்கு — யாழ்ப்பாணம் | 21.08.1993 |
| மேஜர் பிரசன்னா | சின்னத்தம்பி சிவகுமார் | மிருசுவில் வடக்கு — யாழ்ப்பாணம் | 07.12.1994 |
| லெப்டினன்ட் குமரன் | வாமதோவன் றஜீகரன் | தாவடி வடக்கு, கொக்குவில் — யாழ்ப்பாணம் | 07.02.1995 |
| வீரவேங்கை இன்பசீலன் (உத்தமன்) | கோபாலப்பிள்ளை சிவகுமார் | கருவேப்பங்கேணி — மட்டக்களப்பு | 01.07.1995 |
| வீரவேங்கை பதுமன் | தருமரத்தினம் அகிலன் | இராசேந்திரகுளம் — வவுனியா | 28.07.1995 |
| 2ம் லெப்டினன்ட் தவமாறன் | மாடசாமி இலங்கேஸ்வரன் | நாவிதன்வெளி — அம்பாறை | 03.10.1995 |
| 2ம் லெப்டினன்ட் சிவதாசன் | மாணிக்கரட்ணம் சத்தியதாசன் | சுழிபுரம் — யாழ்ப்பாணம் | 04.04.1996 |
| லெப்டினன்ட் பழனி (ராஜேஸ்) | மயில்வாகனம் சந்திரமோகன் | அரியாலை — யாழ்ப்பாணம் | 16.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் குலோத்துங்கன் | வில்மட்குருஸ் டிக்கோணிகுருஸ் | 7ம் வட்டாரம், மூதூர் — திருகோணமலை | 10.09.1996 |
| லெப்.கேணல் ரத்தி | கிருஸ்ணபிள்ளை சுபாஜினி | கரவெட்டி — யாழ்ப்பாணம் | 15.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் ரகுவரன் | தங்கராசா அழகுக்குட்டி | தம்பலகாமம் — திருகோணமலை | 15.05.1997 |
| கப்டன் கலை | இரத்தினம் ராஜகுமாரி | சண்டிலிப்பாய் — யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| கப்டன் பாவை (கோமதி) | வரதராசா தில்லைவதனி | மந்துவில், கொடிகாமம் — யாழ்ப்பாணம் | 15.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் சத்தியன் | பொன்னுத்துரை தர்மகுலசிங்கம் | மிருசுவில் — யாழ்ப்பாணம் | 05.10.1997 |
| கப்டன் வானம்பாடி | மரியநாயகம் செறோன்சுதர்சன் | ஆனைக்கோட்டை — யாழ்ப்பாணம் | 11.06.1998 |
| மேஜர் இசையமுது | நவரத்தினராசா நளாயினி | கொடிகாமம் — யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| கப்டன் கலையரசன் | சிங்கராசா எட்வேட்ராசா | பலாலி வடக்கு, வயாவிளான் — யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| வீரவேங்கை அன்பு | அலோசியஸ் அலெக்ஸ் | ஆனைக்கோட்டை — யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| மேஜர் வீரமணி (கணேஸ்) | கனகரத்தினம் சிவகணேசன் | மருதங்கேணி, தாளையடி — யாழ்ப்பாணம் | 22.09.1999 |
| 2ம் லெப்டினன்ட் கருணாநிதி | கந்தையா கருணாநிதி | உதயநகர் மேற்கு — கிளிநொச்சி | 09.07.2000 |
| வீரவேங்கை தணிகைசெல்வி | மாரிமுத்து கிருஸ்ணவேணி | கொழும்பு — சிறிலங்கா | 26.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் றமணன் | மோகனதாஸ் சிறிதரன் | 1ம் வட்டாரம், சல்லி, சாம்பல்தீவு — திருகோணமலை | 05.12.2000 |
| மேஜர் திருநாதன் (ஜிப்பரி) | பெரியசாமி சிவகுமார் | பன்குளம் — திருகோணமலை | 17.03.2001 |
| கப்டன் பூங்குழலி (அருண்மொழி) | மாயவன் புவனரசி | கரவெட்டி கிழக்கு — யாழ்ப்பாணம் | 25.04.2001 |
| மேஜர் அருணா (சுதா) | குலசிங்கம் தவச்செல்வி | மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி — யாழ்ப்பாணம் | 16.09.2001 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”