66
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | பூர்விகம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| வீரவேங்கை விவேகன் | முருகர் சிவனேஸ்வரன் | கண்டாவளை, பரந்தன், கிளிநொச்சி | 23.08.1985 |
| வீரவேங்கை பேதுறு | சுவாமிநாதன் எட்வேட் | மட்டக்களப்பு | 15.10.1986 |
| வீரவேங்கை வேதமணி | அப்புசாமி சிவலிங்கம் | ஈச்சங்குளம், ஆண்டான்குளம், மன்னார் | 13.01.1987 |
| வீரவேங்கை தயா | செபஸ்ரியான் சலேற்றம்மா | பெரியநாவற்குளம், மாந்தை, மன்னார் | 10.10.1987 |
| வீரவேங்கை கூர்க்காஸ் | அருள்பிரகாசம் நிக்சன்போல் | உருத்திரபுரம், கிளிநொச்சி | 24.12.1988 |
| வீரவேங்கை விசைவீரன் (மந்திரி) | அருளையா அருணேஸ்வரன் | காரைநகர், யாழ்ப்பாணம் | 22.03.1990 |
| வீரவேங்கை பில்லா | அல்போன்ஸ் யேசுநாயகம் | முள்ளியான், யாழ்ப்பாணம் | 05.08.1990 |
| வீரவேங்கை நித்தி | சுப்பிரமணியம் சிவகுமார் | கோணாவில், கிளிநொச்சி | 02.09.1990 |
| வீரவேங்கை ஆர்த்தி | தம்பாப்பிள்ளை கோமதி | ஆரையம்பதி, மட்டக்களப்பு | 19.10.1990 |
| வீரவேங்கை நாமகள் | வைரமுத்து தேவமனோகரி | தோப்பூர், திருகோணமலை | 21.11.1990 |
| வீரவேங்கை ஹரிகரன் | வடிவேல் சின்னராசா | தம்பலகாமம், திருகோணமலை | 28.06.1991 |
| லெப்டினன்ட் அர்ச்சுன் | சந்திரசேகரன் சுரேஸ்குமார் | சாவகச்சேரி, யாழ்ப்பாணம் | 11.07.1991 |
| வீரவேங்கை ஆனந்த் | கிருஸ்ணபிள்ளை தவராசா | கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம் | 21.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் செனித் | குமாரசாமி திருவேகரன் | ஏழாலை மத்தி, யாழ்ப்பாணம் | 29.07.1991 |
| வீரவேங்கை பிரியாவதி (தயாநிதி) | கைலாயப்பிள்ளை தயாநிதி | வாழைச்சேனை, மட்டக்களப்பு | 10.09.1992 |
| வீரவேங்கை இளங்குயில் (பியூறி) | கஸ்மீர் ஜெகராணி | மாதகல், யாழ்ப்பாணம் | 08.12.1992 |
| லெப்டினன்ட் அன்பு (கருணா) | சுப்பிரமணியம் வனிதகுரு | அம்பன், யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் சிறீக்காந்தன் | கணபதிப்பிள்ளை சிறிதரன் | மாங்குளம், முல்லைத்தீவு | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் அப்பன் | தணிகாசலம் நாகசுந்தரம் | அம்பன், யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| கப்டன் தமிழ்வேந்தன் (சதீஸ்) | சந்திரதாஸ் சத்தியகுமார் | திருகோணமலை | 24.08.1994 |
| வீரவேங்கை சொக்கன் | ஜெயராசா கஜேந்திரகுமார் | சுழிபுரம், யாழ்ப்பாணம் | 25.09.1994 |
| லெப். கேணல் இளநிலா | செல்வராசா அனுராஜினி | வட்டக்கச்சி, கிளிநொச்சி | 02.10.1995 |
| 2ம் லெப்டினன்ட் தனேந்திரன் | சீமாம்பிள்ளை அயந்தன் பெனடிற் | இளவாலை, யாழ்ப்பாணம் | 21.10.1995 |
| கப்டன் பூங்குன்றன் (மதிராஜ்) | ஐயாத்துரை சிறீஸ்கந்தராஜா | மட்டக்களப்பு | 10.11.1995 |
| வீரவேங்கை வர்ணன் | வாமதேவன் முரளிதரன் | அளவெட்டி, யாழ்ப்பாணம் | 29.11.1995 |
| 2ம் லெப்டினன்ட் கீர்த்திகன் (கண்ணா) | நந்தகுமார் கருணாகரன் | ஆரையம்பதி, மட்டக்களப்பு | 22.02.1996 |
| லெப்டினன்ட் சந்திரகுமார் | இராசேந்திரம் செல்வகுமார் | ஓமந்தை, வவுனியா | 20.05.1996 |
| 2ம் லெப்டினன்ட் மகாலிங்கம் (இம்ரான்) | தம்பிமுத்து மதியழகன் | மயிலிட்டி, யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் தவஜோதி | நல்லதம்பி அருள்ராஜ் | கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு | 28.09.1996 |
| வீரவேங்கை பிறையாளன் | மயில்வாகனம் கிருபராசா | மூதூர், திருகோணமலை | 09.01.1997 |
| லெப்டினன்ட் லவனராஜ் | மயில்வாகனம் பிரபாகரன் | மல்வத்தை, அம்பாறை | 06.03.1997 |
| வீரவேங்கை நிவோசன் (நிவோஜன்) | தர்மலிங்கம் நாகேந்திரம் | முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு | 10.06.1997 |
| கப்டன் பவளம் | விக்னேஸ்வரராஜா கேமலதா | மானிப்பாய், யாழ்ப்பாணம் | 24.06.1997 |
| லெப்டினன்ட் இந்துகௌரி | சோதிகலாபம் இந்துமதி | வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் | 04.07.1997 |
| 2ம் லெப்டினன்ட் தசரதன் | சின்னத்தம்பி தங்கேஸ்வரன் | கன்னன்குடா, மட்டக்களப்பு | 21.07.1997 |
| வீரவேங்கை நவச்செல்லம் | தேவராசா விக்னேஸ்வரன் | கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு | 01.08.1997 |
| மேஜர் கார்முகிலன் | சித்திரவேல் சிறிதரன் | மூதூர், திருகோணமலை | 30.08.1997 |
| கப்டன் இசைப்பிரியன் | ஆறுமுகதேவன் சிவகுமார் | வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் | 02.11.1997 |
| மேஜர் எஸ்தர் | இராஜரட்ணம் ஜெனித்தா | தெல்லிப்பழை, யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| மேஜர் இறையவன் | நடராசா கமலநாதன் | அரியாலை, யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| கப்டன் சிவராஜன் | செல்வரட்ணம் நந்தகுமார் | அராலி மேற்கு, யாழ்ப்பாணம் | 03.04.1998 |
| லெப்டினன்ட் குயில்மொழி (அறிவரசி) | பொன்னையா பத்மசிறி | முத்தையன்கட்டு, முல்லைத்தீவு | 19.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் தீட்சன் | கிருஸ்ணபிள்ளை இராஜேஸ்வரன் | வாழைச்சேனை, மட்டக்களப்பு | 21.06.1998 |
| லெப்டினன்ட் ஜப்பான் (அமுதன்) | அமலஉற்பவம் தொம்மை | நாவாந்துறை வடக்கு, யாழ்ப்பாணம் | 04.07.1998 |
| 2ம் லெப்டினன்ட் நிழல்ரவி | கெஸ்ரன் சில்வஸ்ரன் | கல்முனை, அம்பாறை | 03.08.1998 |
| வீரவேங்கை பயில்வான் | தவராசா திலீபன் | அச்சுவேலி, யாழ்ப்பாணம் | 11.01.1999 |
| லெப்டினன்ட் கடலழகன் | சுப்பிரமணியம் முகுந்தன் | உருத்திரபுரம், கிளிநொச்சி | 08.02.1999 |
| மேஜர் சிட்டு | சுப்பிரமணியம் ஜெகநாதன் | உன்னிச்சை, மட்டக்களப்பு | 26.06.1999 |
| கப்டன் ஈகைவேந்தன் | புவனேந்திரம் பரசுதன் | உருத்திரபுரம், கிளிநொச்சி | 27.03.2000 |
| கப்டன் பூங்கோதை (செங்கதிர்) | சிவசுப்பிரமணியம் இந்திரகுமாரி | கோப்பாய், யாழ்ப்பாணம் | 01.04.2000 |
| வீரவேங்கை ஈசன் | கந்தையா நகுலேஸ்வரன் | கலட்டி, யாழ்ப்பாணம் | 11.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் பாலன் | இராசரத்தினம் சந்திரபாலன் | ஆனையிறவு, கிளிநொச்சி | 03.09.2000 |
| வீரவேங்கை மகிழினி (மாலினி) | நமசிவாயம் மோகனா | துணுக்காய், முல்லைத்தீவு | 25.04.2001 |
| வீரவேங்கை திருவிழி | நாகராசா சுகந்தினி | பரந்தன், கிளிநொச்சி | 25.04.2001 |
| வீரவேங்கை வசந்தன் | சண்முகம் வசந்தன் | கட்டையடம்பன், மன்னார் | 19.06.2001 |
| மேஜர் நாதன் | — | — | 05.03.1998 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”