43
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| பெயர் / பதவி | ஊர் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| லெப்டினன்ட் பயஸ் | புதூர் | மட்டக்களப்பு | 17.01.1985 |
| வீரவேங்கை காமினி | கொய்யாத்தோட்டம் | யாழ்ப்பாணம் | 04.05.1987 |
| லெப்டினன்ட் சலீம் | கரணவாய் தெற்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 12.07.1987 |
| 2ம் லெப்டினன்ட் விக்ரர் | கணேசபுரம், திருநகர் | கிளிநொச்சி | 06.08.1988 |
| வீரவேங்கை செல்டன் | நவாந்துறை | யாழ்ப்பாணம் | 17.10.1990 |
| வீரவேங்கை கிருபா | முள்ளிவாய்க்கால் | முல்லைத்தீவு | 27.04.1991 |
| 2ம் லெப்டினன்ட் லக்ஸ்மன் | அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 17.07.1991 |
| வீரவேங்கை டொறின் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 16.09.1991 |
| வீரவேங்கை ஜெயசுதானந்தன் | மத்தியமுகாம் | அம்பாறை | 29.05.1992 |
| லெப்டினன்ட் வெற்றி | குடத்தனை, கண்டி | யாழ்ப்பாணம் | 16.12.1992 |
| வீரவேங்கை தவசீலன் | மூதூர் | திருகோணமலை | 19.10.1993 |
| 2ம் லெப்டினன்ட் அல்லி | காரைநகர் | யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| வீரவேங்கை குயிலினி | மானிப்பாய் மேற்கு | யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| கப்டன் சங்கிலியன் (நியூட்டன்) | சின்னக்கரிசல் | மன்னார் | 03.10.1995 |
| வீரவேங்கை கவிராஜ் | வெள்ளாங்குளம் | மன்னார் | 15.03.1996 |
| லெப்டினன்ட் சுதனி | கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| 2ம் லெப்டினன்ட் வளவன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 18.07.1996 |
| வீரவேங்கை பஞ்சீலன் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 02.11.1996 |
| கப்டன் தமிழரசி | வட்டக்கச்சி | கிளிநொச்சி | 09.01.1997 |
| 2ம் லெப்டினன்ட் சதானந்தன் | ஐந்து சந்தி | யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| கப்டன் கண்ணா | அரியாலை | யாழ்ப்பாணம் | 05.10.1997 |
| கப்டன் எழிலரசன் (வினோத்) | சரவணை | யாழ்ப்பாணம் | 04.12.1997 |
| கப்டன் தமிழ்த்தென்றல் | பூநகரி | கிளிநொச்சி | 27.02.1999 |
| லெப்டினன்ட் சேந்தனன் | மண்டூர் | மட்டக்களப்பு | 12.09.1999 |
| மேஜர் தனேஸ் | மாங்கேணி | மட்டக்களப்பு | 03.10.1999 |
| லெப்டினன்ட் ஆற்றலரசன் | திருநகர் | கிளிநொச்சி | 21.04.2000 |
| லெப்டினன்ட் கயற்சேரன் | பாரதிபுரம் | வவுனியா | 03.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் மாலதி | வெற்றிலைக்கேணி | யாழ்ப்பாணம் | 20.10.2000 |
| வீரவேங்கை வேங்கைவாணன் | ஆனந்தபுரம் | கிளிநொச்சி | 25.04.2001 |
| லெப்.கேணல் தென்னரசன் | அடம்பன் | மன்னார் | 13.08.2006 |
| விக்கினேஸ்வரன் | உடுவில், சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 19.07.1989 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”