49
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| வீரவேங்கை விஸ்வம் | முத்துலிங்கம் கருணாநிதி | கல்முனை – அம்பாறை | 18.03.1985 |
| வீரவேங்கை அசோக் | சீவரட்ணம் மேன்சொலமன் இலங்கைராசன் | சாவகச்சேரி – யாழ்ப்பாணம் | 29.11.1985 |
| வீரவேங்கை யோகன் | சுப்பிரமணியம் தயாநிதி | பாரதிபுரம் – வவுனியா | 16.08.1987 |
| வீரவேங்கை சுருளி | கந்தையா நந்தபாலன் | திருநெல்வேலி – யாழ்ப்பாணம் | 19.06.1990 |
| வீரவேங்கை ஜக்சன் | துரைராசா இராசகுமார் | சுழிபுரம் – யாழ்ப்பாணம் | 01.07.1990 |
| லெப்டினன்ட் சின்னச்சுதா | வைத்திலிங்கம் பரமலிங்கம் | அராலி தெற்கு – யாழ்ப்பாணம் | 19.06.1991 |
| லெப்டினன்ட் பரமேஸ் | க. உதயகுமார் | பூநகரி – கிளிநொச்சி | 02.07.1991 |
| வீரவேங்கை முகிலா | ஞானப்பிரகாசம் தேவிகா | பரந்தன் – கிளிநொச்சி | 03.08.1991 |
| வீரவேங்கை பரணி | பரஞ்சோதி புவனேஸ்வரன் | நிலாவெளி – திருகோணமலை | 02.09.1991 |
| வீரவேங்கை செனித் | இராசையா குமார் | ஒட்டுசுட்டான் – முல்லைத்தீவு | 14.09.1991 |
| கப்டன் ரவிச்சந்திரன் | சுப்பிரமணியம் ஆனந்த் | ஓமந்தை – வவுனியா | 25.01.1993 |
| லெப்டினன்ட் சிவம் | சின்னையா கமலேஸ்வரன் | கோப்பாய் – யாழ்ப்பாணம் | 09.09.1993 |
| லெப்டினன்ட் வாகீசன் | தையல்பாபு செல்வகுமார் | கொக்குத்தொடுவாய் – முல்லைத்தீவு | 11.11.1993 |
| வீரவேங்கை மிரேஸ் | இளையதம்பி விகலாயரஞ்சன் | வாகரை – மட்டக்களப்பு | 12.11.1993 |
| லெப்டினன்ட் புரட்சிமாறன் | அரசமணி சிவகுமார் | ஏறாவூர் – மட்டக்களப்பு | 28.12.1994 |
| 2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வி | தங்கராசா மகேஸ்வரி | தவசிகுளம் – வவுனியா | 27.06.1995 |
| வீரவேங்கை நித்தியா | இராசதுரை சிவகௌரி | சுண்ணாகம் – யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| 2ம் லெப்டினன்ட் ஞானக்குமார் | ஆறுமுகம் சுரேஸ்குமார் | வாழைச்சேனை – மட்டக்களப்பு | 05.12.1995 |
| வீரவேங்கை குணசீலன் | குஞ்சன் சந்திரகுமார் | பொலிகண்டி – யாழ்ப்பாணம் | 25.08.1996 |
| லெப்டினன்ட் கலையரசன் | இராசுத்தம்பி தம்பிராசா | பதுளை – இலங்கை | 06.09.1996 |
| கப்டன் உதயராசா | அம்பிகைபாலன் ஜெயசீலன் | அல்வாய் – யாழ்ப்பாணம் | 30.09.1996 |
| மேஜர் தென்னவன் | முருகேசு நந்தகுமார் | வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணம் | 08.11.1996 |
| கப்டன் கௌதமி | துரைராசா லலிதாவதி | கொடிகாமம் – யாழ்ப்பாணம் | 09.01.1997 |
| வீரவேங்கை புயலவன் | குணலட்சுமணன் அருட்செல்வம் | பெரியதம்பனை – வவுனியா | 23.03.1997 |
| வீரவேங்கை பிறேமா | மரியநாயகம் மஞ்சுளா | கொழும்பு – இலங்கை | 11.09.1997 |
| லெப்டினன்ட் இளவரசி | திருஞானசம்பந்தமூர்த்தி ரஞ்சினி | வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் | 26.10.1997 |
| கப்டன் இராவணன் | சண்முகநாதன் சந்திரகாசன் | மானிப்பாய் – யாழ்ப்பாணம் | 06.02.1998 |
| லெப்டினன்ட் தீபன் | பொன்னுத்துரை குமார் | ஓமந்தை – வவுனியா | 28.02.1998 |
| 2ம் லெப்டினன்ட் ஈழமாறன் | செல்லமுத்து கிருஸ்ணராசா | வட்டக்கச்சி – கிளிநொச்சி | 20.04.1998 |
| வீரவேங்கை கீதநிலா | விஜயகுமார் அனிற்றா | திருகோணமலை | 10.08.1998 |
| லெப்டினன்ட் ரஜனி | தங்கையா விஜயலட்சுமி | பல்லவராயன்கட்டு – கிளிநொச்சி | 12.08.1998 |
| கப்டன் மதுவந்தி | சூசைப்பிள்ளை ரஜனி | மணற்குடியிருப்பு – முல்லைத்தீவு | 28.09.1998 |
| வீரவேங்கை புரட்சிமுகிலன் | கந்தசாமி அருட்செல்வன் | காரைநகர் – யாழ்ப்பாணம் | 29.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் குலதீபன் | அருளானந்தம் அருள்ரூபன் | களுவாஞ்சிக்குடி – மட்டக்களப்பு | 14.11.1998 |
| வீரவேங்கை தஜந்தி | ஏகாம்பரம் பிரியா | மல்லாவி – முல்லைத்தீவு | 28.10.1999 |
| மேஜர் இன்னமுதன் | இராசரத்தினம் பார்த்தீபன் | புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு | 25.12.1999 |
| வீரவேங்கை மைந்தன் | மோகன் அசோக்குமார் | நாவாந்துறை – யாழ்ப்பாணம் | 08.02.2000 |
| 2ம் லெப்டினன்ட் அறிவரசன் | பொன்னுக்குமார் இந்திரகுமார் | ஏழாலை – யாழ்ப்பாணம் | 01.04.2000 |
| லெப்டினன்ட் புரட்சிப்பாவலன் | பரமானந்தன் ரமணன் | வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் | 10.07.2000 |
| 2ம் லெப்டினன்ட் மரகதா | சம்புநாதன் நிர்மலா | வாழைச்சேனை – மட்டக்களப்பு | 03.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் ராஜேந்திரன் | கந்தசாமி சதீஸ்குமார் | சின்ன ஊறணி – மட்டக்களப்பு | 05.12.2000 |
| லெப்டினன்ட் இசைக்குன்றன் | குமாரசாமி குணாளன் | அம்பாறை | 06.08.2001 |
| விமலதாஸ் | சூசைப்பிள்ளை விமலதாஸ் | கிளிநொச்சி | 09.08.2001 |
| லெப்டினன்ட் ஞானகரன் | தம்பிப்போடி செல்வராஜா | கரடியனாறு – மட்டக்களப்பு | 10.11.2001 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”