54
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| மேஜர் தேவன் | கருணாகரன் விஜிதரன் | அம்பாறை | 16.06.2008 |
| லெப்டினன்ட் கீரன் | பாலசிங்கம் முகுந்தன் | கிளிநொச்சி | 16.06.2008 |
| வீரவேங்கை இனியவன் | மோகன் பாலேந்திரன் | கிளிநொச்சி | 16.06.2008 |
| கப்டன் பண்பரசன் | பாலசுப்பிரமணியம் ரவிச்சந்திரன் | வலந்தலை, காரைநகர் – யாழ்ப்பாணம் | 16.06.2001 |
| லெப்டினன்ட் ரமேஸ் | தங்கவேலு ரமேஸ் | பேராலை, பளை – கிளிநொச்சி | 16.06.2001 |
| 2ம் லெப்டினன்ட் விமலதாஸ் | சின்னடிப்பொடி விமலதாஸ் | மிருசுவில் – யாழ்ப்பாணம் | 16.06.2001 |
| வீரவேங்கை ஜேசுதாசன் | ஏகாம்பரம் ஜேசுதாசன் | வட்டக்கச்சி – கிளிநொச்சி | 16.06.2001 |
| 2ம் லெப்டினன்ட் சாரங்கா | செல்வராசா பிறேமலதா | செட்டிகுளம் – வவுனியா | 16.06.2000 |
| கப்டன் நிலாகரன் | சத்தியபாலன் ராஜ்மோகன் | உரும்பிராய் வடக்கு – யாழ்ப்பாணம் | 16.06.1999 |
| கப்டன் கரிகாலன் | சத்தியேஸ்வரன் சுதர்சன் | நெல்லியடி, கரவெட்டி – யாழ்ப்பாணம் | 16.06.1999 |
| லெப்டினன்ட் விதுரன் | கைலைநாதன் மோகனதாஸ் | செங்கலடி – மட்டக்களப்பு | 16.06.1999 |
| மேஜர் நந்தகோபன் | இருதயநாதன் சதீஸ்குமார் | பெரிய உப்போடை – மட்டக்களப்பு | 16.06.1998 |
| வீரவேங்கை திகழ்விழி | சிவரத்தினம் சுபாசினி | புன்னாலைக்கட்டுவன் – யாழ்ப்பாணம் | 16.06.1998 |
| லெப்டினன்ட் மீரா | கந்தசாமி சிவேஸ்வரி | முள்ளிவாய்க்கால் – முல்லைத்தீவு | 16.06.1998 |
| சுரேந்திரன் | கிருஸ்ணபிள்ளை சுரேந்திரன் | பேத்தாழை – மட்டக்களப்பு | 16.06.1998 |
| கப்டன் சுவீந்திரன் | இலட்சுமணநாதன் அருணாசபேசன் | வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணம் | 16.06.1997 |
| லெப்டினன்ட் மண்ணரசன் | சண்முகம் தேவராஜா | கோணாவில் – கிளிநொச்சி | 16.06.1997 |
| லெப்டினன்ட் மாறன் | மகாலிங்கம் ஜெயக்குமார் | புத்தூர் மேற்கு – யாழ்ப்பாணம் | 16.06.1997 |
| வீரவேங்கை யாழமுதன் | சுப்பிரமணியம் கமலேஸ்வரன் | காட்டுப்புறம் – கிளிநொச்சி | 16.06.1997 |
| வீரவேங்கை மலரவள் | ஜெகநாதன் கவிதா | புளியங்குளம் – வவுனியா | 16.06.1996 |
| லெப்டினன்ட் சாம்பவன் | சொந்தராயன் இளங்கேஸ்வரன் | பெரியபுல்லுமலை – மட்டக்களப்பு | 16.06.1996 |
| வீரவேங்கை வீரகுலன் | நவரட்ணம் கவேஸ்கரன் | மாமாங்கம் – மட்டக்களப்பு | 16.06.1996 |
| கப்டன் எழில்மாறன் | சிதம்பரநாதன் தயாகரன் | திருகோணமலை | 16.06.1995 |
| வீரவேங்கை ஞானசேகர் | கணபதிப்பிள்ளை மகாலிங்கம் | கல்முனை – அம்பாறை | 16.06.1995 |
| கப்டன் இளந்திரையன் | இராசரத்தினம் உதயச்சந்திரன் | கோண்டாவில் – யாழ்ப்பாணம் | 16.06.1995 |
| வீரவேங்கை விக்கி | தியாகராசா உதயராசா | கந்தபுரம் – கிளிநொச்சி | 16.06.1991 |
| வீரவேங்கை அசோகன் | சதாசிவம் பரமகுரு | பெரியபோரதீவு – மட்டக்களப்பு | 16.06.1991 |
| லெப்டினன்ட் ஜெராட் | சரவணமுத்து சிறிஸ்கந்தராசா | மிருசுவில் – யாழ்ப்பாணம் | 16.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் ரவி | நடராசா கணேசன் | காங்கேசன்துறை – யாழ்ப்பாணம் | 16.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் நிசாந்தன் | மாணிக்கராசா ஜெயராசா | சாவகச்சேரி – யாழ்ப்பாணம் | 16.06.1991 |
| வீரவேங்கை முரளி | பா. வசந்தகுமார் | சுண்ணாகம் – யாழ்ப்பாணம் | 16.06.1991 |
| வீரவேங்கை யூறி | இராஜசேகரன் டியூட் | குருநகர் – யாழ்ப்பாணம் | 16.06.1991 |
| வீரவேங்கை மடுத்தீன் | ஆறுமுகம் சித்திரவேல் | மாளிகைத்திடல் – மன்னார் | 16.06.1991 |
| வீரவேங்கை வல்லவன் | கதிர்காமத்தம்பி ரவி | பனங்கட்டிக்கொட்டு – மன்னார் | 16.06.1991 |
| வீரவேங்கை ஜிம்கெலி | பாலசிங்கம் ஜெயராசலிங்கம் | ஏறாவூர் – மட்டக்களப்பு | 16.06.1991 |
| லெப்டினன்ட் நகுலேஸ் | காளிமுத்து கந்தசாமி | அடம்பன் – மன்னார் | 16.06.1991 |
| லெப்டினன்ட் கபில் | மகேஸ்வரலிங்கம் சசிகரன் | சுண்ணாகம் – யாழ்ப்பாணம் | 16.06.1991 |
| லெப்டினன்ட் செல்வம் | தர்மதாஸ் விமலதாஸ் | பருத்தித்துறை – யாழ்ப்பாணம் | 16.06.1991 |
| வீரவேங்கை விக்னேஸ் | துரைசிங்கம் மனோகரன் | இளவாலை – யாழ்ப்பாணம் | 16.06.1991 |
| வீரவேங்கை கீதன் | சந்தியா சூசைதாஸ் | பனங்கட்டிக்கொட்டு – மன்னார் | 16.06.1991 |
| கப்டன் வீரன் | கணபதிப்பிள்ளை குமார் | முருங்கன் – மன்னார் | 16.06.1991 |
| வீரவேங்கை ஜெயதாஸ் | தோ. ஜெயதாஸ் சோசை | வங்காலை – மன்னார் | 16.06.1991 |
| ஜெயதாஸ் | ஜெயதாஸ் | வவுனியா | 16.06.1991 |
| கப்டன் ஆனந்த் | தங்கையா சுரேஸ்குமார் | இருதயபுரம் – மட்டக்களப்பு | 16.06.1990 |
| லெப்டினன்ட் லக்கி | — | அட்டப்பள்ளம் – அம்பாறை | 16.06.1990 |
| லெப்டினன்ட் கஜன் | — | ஏறாவூர் – மட்டக்களப்பு | 16.06.1990 |
| வீரவேங்கை டிக்கினஸ் | கிருஸ்ணபிள்ளை தேவானந்தம் | திருப்பழுகாமம் – மட்டக்களப்பு | 16.06.1990 |
| வீரவேங்கை பசிலன் | பக்தர் புஸ்பநாதன் | வெல்லாவெளி – மட்டக்களப்பு | 16.06.1990 |
| வீரவேங்கை ரங்கன் | — | பதுளை – இலங்கை | 16.06.1990 |
| வீரவேங்கை உலகநாதன் | கனகசபை சுந்தரலிங்கம் | கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு | 16.06.1990 |
| வீரவேங்கை மொனரா | லிங்கநாதன் | கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு | 16.06.1990 |
| வீரவேங்கை மொறின் | சாமித்தம்பி இராசதுரை | கோவில்போரதீவு – மட்டக்களப்பு | 16.06.1990 |
| வீரவேங்கை எல்லாளன் | வேலு இராசகோபால் | நுவரெலியா – இலங்கை | 16.06.1990 |
| வீரவேங்கை மெடிசன் | தி. கேதீஸ்வரன் | பெரியபோரதீவு – மட்டக்களப்பு | 16.06.1990 |
| வீரவேங்கை சரவணன் | — | ஆரையம்பதி – மட்டக்களப்பு | 16.06.1990 |
| வீரவேங்கை ஜுனைற் | பூபாலப்பிள்ளை புவிராஜ் | களுவாஞ்சிக்குடி – மட்டக்களப்பு | 16.06.1990 |
| வீரவேங்கை முரளி | சின்னப்பிள்ளை முரளி | ஆரையம்பதி – மட்டக்களப்பு | 16.06.1990 |
| வீரவேங்கை இராமன் | மாப்பிள்ளை லெப்பை அல்வின் | இறக்காமம் – அம்பாறை | 16.06.1990 |
| மேஜர் விவேகன் | வல்லிபுரம் ரமேசன் | வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் | 16.06.1990 |
| கப்டன் அன்சார் | கனகரத்தினம் சுரேந்திரன் | தெல்லிப்பழை – யாழ்ப்பாணம் | 16.06.1990 |
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் ஸ்ராலின் | பாலசுந்தரம் உதயகுமார் | மதவடி, வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் | 16.06.1990 |
| வீரவேங்கை கரன் | மயில்வாகனம் உதயகுமார் | வேந்தனை, மாவிட்டபுரம் – யாழ்ப்பாணம் | 16.06.1990 |
| வீரவேங்கை தவா | பாவேல் ஜெயராஜ் | கொழும்புத்துறை – யாழ்ப்பாணம் | 16.06.1990 |
| வீரவேங்கை சிறி | கனகசுந்தரம் ஆனந்தராசா | உருத்திரபுரம் கிழக்கு – கிளிநொச்சி | 16.06.1990 |
| வீரவேங்கை ஜமுனன் | கந்தசாமி இரத்தினகுமார் | உருத்திரபுரம் – கிளிநொச்சி | 16.06.1990 |
| வீரவேங்கை செந்தூரன் | பாலசுந்தரம் முத்துசாமி | உருத்திரபுரம் – கிளிநொச்சி | 16.06.1990 |
| வீரவேங்கை குணா | நடராசா இராசவேந்திரன் | இராமநாதபுரம் – கிளிநொச்சி | 16.06.1990 |
| வீரவேங்கை ஜான் | துரைலிங்கம் ஜம்புலிங்கம் | பருத்தித்துறை – யாழ்ப்பாணம் | 16.06.1990 |
| வீரவேங்கை மஜீத் | இராசு ரமேஸ் | நாவாந்துறை – யாழ்ப்பாணம் | 16.06.1990 |
| வீரவேங்கை இராசகிளி | கௌசிகன் வில்வன் | ஒட்டுசுட்டான் – முல்லைத்தீவு | 16.06.1990 |
| வீரவேங்கை காசிம் | சுப்பையா பாஸ்கரன் | பாரதிபுரம் – கிளிநொச்சி | 16.06.1990 |
| கப்டன் வினோத் | சின்னத்தம்பி விக்கினேஸ்வரன் | கிராஞ்சி, பூநகரி – கிளிநொச்சி | 16.06.1990 |
| லெப்டினன்ட் ஜமால் | சோமசுந்தரம் தர்மராசா | கந்தபுரம் – கிளிநொச்சி | 16.06.1990 |
| வீரவேங்கை ஜெறோம் | செல்லத்துரை மாணிக்கவாசகம் | நெடுங்கேணி – வவுனியா | 16.06.1990 |
| வீரவேங்கை சுயாத் | நடராசா குமரகுருநாதன் | புலோலி, பருத்தித்துறை – யாழ்ப்பாணம் | 16.06.1990 |
| வீரவேங்கை விமலன் | காத்தான் ஐங்கரன் | நீர்வேலி – யாழ்ப்பாணம் | 16.06.1990 |
| வீரவேங்கை ரகு | அருணாசலம் மகேந்திரன் | கந்தபுரம் – கிளிநொச்சி | 16.06.1990 |
| வீரவேங்கை பசுமின் | மாடசாமி பாலசுப்பிரமணியம் | 3ம் வாய்க்கால் – கிளிநொச்சி | 16.06.1990 |
| வீரவேங்கை ஜெயராஜ் | மகேந்திரம் ஜெயச்சந்திரராஜா | மயிலியதனை – வல்வெட்டித்துறை | 16.06.1990 |
| வீரவேங்கை வெற்றி | இரத்தினம் அருள்மோகன் | மாவைகலட்டி – தெல்லிப்பழை | 16.06.1990 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”