35
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| வீரவேங்கை ஆசாத் | பரீத் ஆசீர் | சாவகச்சேரி – யாழ்ப்பாணம் | 05.06.1989 |
| வீரவேங்கை மைக்கல்ராஜ் | சின்னத்தம்பி விநாயகமூர்த்தி | கோவில்போரதீவு – மட்டக்களப்பு | 20.08.1990 |
| வீரவேங்கை நகுலேஸ் | தர்மலிங்கம் கண்ணன் | திருக்கடலூர் – திருகோணமலை | 16.01.1991 |
| வீரவேங்கை சிறி | தங்கரட்ணம் நந்தகுமார் | சுண்ணாகம் – யாழ்ப்பாணம் | 20.03.1991 |
| வீரவேங்கை உமா | பரமசிங்கம் பாலரஜனி | செம்பியன்பற்று – யாழ்ப்பாணம் | 05.09.1991 |
| லெப்டினன்ட் மறைக்கோன் | கந்தவனம் நிமலநாதன் | தம்பலகாமம் – திருகோணமலை | 21.03.1993 |
| லெப்டினன்ட் மருதன் | தில்லைநாதன் சுதாகரன் | இரணைஇலுப்பைக்குளம் – வவுனியா | 07.09.1993 |
| வீரவேங்கை ரமணி | ஞானப்பிரகாசம் பெனடேற் | நவாந்துறை – யாழ்ப்பாணம் | 29.09.1993 |
| 2ம் லெப்டினன்ட் நிலாகரன் | கணபதிப்பிள்ளை தேவதாஸ் | அக்கரைப்பற்று – அம்பாறை | 09.10.1993 |
| கப்டன் பங்கண்ணன் | வெள்ளைச்சாமி செல்லதுரை | விளாங்குளம் – திருகோணமலை | 05.07.1994 |
| 2ம் லெப்டினன்ட் மாந்தீபன் | மாணிக்கம்பிள்ளை சிவானந்தம் | கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு | 27.05.1995 |
| வீரவேங்கை பேரின்பன் | பழனிவேல் மாணிக்கவாசகர் | நிலாவெளி – திருகோணமலை | 10.07.1995 |
| மேஜர் கலையரசன் | வேலாயுதப்பிள்ளை பிறேம்தாஸ் | நாயன்மார்கட்டு – யாழ்ப்பாணம் | 25.07.1995 |
| லெப்டினன்ட் ஞானம் | சிறீதரன் நாகதீசன் | பண்டதரிப்பு – யாழ்ப்பாணம் | 21.08.1995 |
| வீரவேங்கை பாலகுமார் | செம்பாப்போடி திருகுலசிங்கம் | முதலைக்குடா – மட்டக்களப்பு | 25.08.1995 |
| கப்டன் எழில்வண்ணன் | தாமோதரம்பிள்ளை ரவிசீலன் | நெடுங்கேணி – வவுனியா | 23.09.1995 |
| வீரவேங்கை இசையரசன் | கிருஸ்ணபிள்ளை மோகனராஜன் | உப்பூரல் – திருகோணமலை | 03.10.1995 |
| 2ம் லெப்டினன்ட் கர்ணன் | நவரட்ணம் ரஜனிகாந்தன் | சாம்பல்தீவு – திருகோணமலை | 05.10.1995 |
| 2ம் லெப்டினன்ட் இசையருவி | ஆறுமுகம் மோகனராணி | காரைநகர் – யாழ்ப்பாணம் | 27.12.1995 |
| லெப்டினன்ட் தரணிமாறன் | தம்பிராசா கணேசலிங்கம் | திக்கோடை – மட்டக்களப்பு | 23.07.1996 |
| லெப்டினன்ட் மோகன் | தேவராசா தேவரூபன் | தெல்லிப்பழை – யாழ்ப்பாணம் | 28.09.1996 |
| வீரவேங்கை இராமதேவன் | ஐம்பெருமாள் ஜெயகரன் | அக்கரைப்பற்று – அம்பாறை | 08.03.1997 |
| மேஜர் சிறிக்காந் | தர்மராசா பவளகாந்தன் | கந்தளாய் – திருகோணமலை | 14.05.1997 |
| லெப்டினன்ட் மித்திரன் | செல்லத்துரை சுரேஸ்குமார் | சேனையூர் – திருகோணமலை | 24.06.1997 |
| லெப்டினன்ட் காங்கேசன் | செல்லத்துரை சுரேஸ்குமார் | விசுவமடு – முல்லைத்தீவு | 24.06.1997 |
| கப்டன் புதியவள் | பெரியசாமி சரவணஜோதி | தருமபுரம் – கிளிநொச்சி | 02.11.1997 |
| மேஜர் றங்கன் | குமரையா கனகராசா | முள்ளியவளை – முல்லைத்தீவு | 20.04.1998 |
| 2ம் லெப்டினன்ட் மணியானன் | கணபதிப்பிள்ளை பகீரதன் | பழுகாமம் – மட்டக்களப்பு | 27.09.1998 |
| வீரவேங்கை சுகி | முருகுப்பிள்ளை ரஞ்சினி | வாழைச்சேனை – மட்டக்களப்பு | 27.09.1998 |
| 2ம் லெப்டினன்ட் இந்திரா | சிவசுப்பிரமணியம் சாந்தினிதேவி | வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணம் | 03.10.1998 |
| கப்டன் பாரதி | ஜெயக்கொடி கமல்ராஜ் | கரணவாய் – யாழ்ப்பாணம் | 13.10.1998 |
| மேஜர் இளஞ்சோழன் | இராசரத்தினம் சசிக்குமார் | சுண்ணாகம் – யாழ்ப்பாணம் | 16.12.1998 |
| 2ம் லெப்டினன்ட் திவாகரன் | ஜோசப் பிரதீபராஜ் | திருக்கேதீஸ்வரம் – மன்னார் | 22.03.1999 |
| மேஜர் சத்தியன் | அருளம்பலம் மோகனச்சந்திரன் | கிளிவெட்டி – திருகோணமலை | 01.11.1999 |
| 2ம் லெப்டினன்ட் புரட்சியரசன் | இராதாகிருஸ்ணன் ஜெயப்பிரகாசம் | வசந்தபுரம் – முல்லைத்தீவு | 06.12.1999 |
| கப்டன் தமிழவன் | இலட்சுமிகாந்தன் லிங்கேஸ்வரன் | அல்லைப்பிட்டி – யாழ்ப்பாணம் | 10.01.2000 |
| லெப்டினன்ட் கொடையப்பன் | இராசரத்தினம் தர்மகுலசிங்கம் | கொடிகாமம் – யாழ்ப்பாணம் | 10.05.2000 |
| மேஜர் கானரசன் | இராசநாயகம் பாலசுப்பிரமணியம் | கிளிநொச்சி | 26.04.2001 |
| விஜி | குணரத்தினம் விஜயகுமார் | ஆனைக்கோட்டை – யாழ்ப்பாணம் | 01.01.1989 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”