55
இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை அன்பு | மூத்ததம்பி தனபாலசிங்கம் | முள்ளியான், வெற்றிலைக்கேணி | யாழ்ப்பாணம் | 16.04.1985 |
| வீரவேங்கை பிடல் | சர்வானந்தன் சசிக்குமார் | கோண்டாவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 11.08.1985 |
| வீரவேங்கை நந்தன் | கந்தசாமி நந்தகுமார் | கந்தர்மடம் | யாழ்ப்பாணம் | 08.09.1986 |
| வீரவேங்கை ரவி | கார்மேகம் சண்முகராசா | கண்டி | சிறிலங்கா | 09.03.1988 |
| வீரவேங்கை மோகன் | க. மோகனதாஸ் | பழுகாமம் | மட்டக்களப்பு | 19.05.1988 |
| வீரவேங்கை உதயன் | ச. இன்பராஜ் | மாமாங்கம் | மட்டக்களப்பு | 24.06.1988 |
| வீரவேங்கை அரி | ஆறுமுகம் மோகனதாஸ் | கந்தபுரம் | கிளிநொச்சி | 15.06.1990 |
| லெப்டினன்ட் நியூட்டன் | பெ. புஸ்பராஜா | — | கிளிநொச்சி | 14.07.1990 |
| வீரவேங்கை கமால் | சின்னையா சபாரத்தினம் | கோவில்போரதீவு | மட்டக்களப்பு | 20.08.1990 |
| வீரவேங்கை முகிலன் | இராமு குகநாதன் | அம்பாள்புரம், மாங்குளம் | முல்லைத்தீவு | 27.04.1991 |
| வீரவேங்கை சந்துரு | கணபதிப்பிள்ளை குலேந்திரன் | தம்பிலுவில் | அம்பாறை | 16.10.1991 |
| வீரவேங்கை கலைவேந்தன் | தம்பிப்போடி அரியன் | பன்குடாவெளி, இலுப்பையடிச்சேனை | மட்டக்களப்பு | 25.01.1992 |
| வீரவேங்கை வெற்றிகொண்டான் | செபஸ்ரியாம்பிள்ளை கஸ்ரன்பேனாட் | 2ம் குறுக்குத்தெரு, குருநகர் | யாழ்ப்பாணம் | 15.07.1992 |
| வீரவேங்கை மாணிக்கவாசன் | கணபதிப்பிள்ளை லோகநாதன் | தேவிபுரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 22.10.1992 |
| வீரவேங்கை தனபாலசிங்கம் | மாரிமுத்து பத்மநாதன் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 21.04.1995 |
| 2ம் லெப்டினன்ட் ஈழதாஸ் | விஜயகுமார் தேவரூபன் | கரணவாய் தெற்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 19.09.1995 |
| லெப்டினன்ட் கமலக்கண்ணன் | சுப்பிரமணியம் பிரதீபன் | 3ம் கட்டை, கல்லியங்காடு | மட்டக்களப்பு | 15.06.1996 |
| வீரவேங்கை மறவேல் | கனகரெத்தினம் ருஸ்காந்தன் | 2ம் குறிச்சி, தேற்றாத்தீவு, களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 24.09.1996 |
| லெப்டினன்ட் புவியரசன் | மாணிக்கம் வரதராசா | காரைநகர் | யாழ்ப்பாணம் | 20.02.1997 |
| 2ம் லெப்டினன்ட் இந்துமதி | மணிவாசகம் பிரதீபா | — | திருகோணமலை | 12.04.1997 |
| லெப்டினன்ட் தமிழ்க்குமரன் | கதிர்காமப்போடி பேரின்பநாயகம் | 10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 10.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் சின்னப்பு | குலேந்திரன் கோகுலசீலன் | மீசாலை வடக்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 10.05.1997 |
| கப்டன் சோழன் | சிவபாலசிங்கம் தயாகரன் | துர்க்காபுரம், தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 01.08.1997 |
| லெப்டினன்ட் வித்தகா | சிவகுரு சிவநந்தி | திருநகர் | கிளிநொச்சி | 01.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் அறிஞன் | செல்வரத்தினம் அறிவழகன் | கொக்குவில் | யாழ்ப்பாணம் | 13.01.1998 |
| வீரவேங்கை குன்றச்சோழன் | சண்முகம் உதயகுமார் | பரந்தன் | கிளிநொச்சி | 02.10.1998 |
| வீரவேங்கை திருகோணன் | சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி | கன்னன்குடா | மட்டக்களப்பு | 02.11.1998 |
| வீரவேங்கை தமிழரசி | ஐயாத்துரை யோகேஸ்வரி | மல்லாவி | முல்லைத்தீவு | 26.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் விக்கினசாந்தன் | அமரசிங்கம் சிவநாதன் | ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று | அம்பாறை | 02.11.1999 |
| லெப்டினன்ட் ஆரூரன் | செல்லத்துரை பத்மரஞ்சன் | 2ம் வாய்க்கால் | கிளிநொச்சி | 04.11.1999 |
| வீரவேங்கை சீரறிஞன் | தளையசிங்கம் சேந்தன் | மீசாலை தெற்கு | யாழ்ப்பாணம் | 26.12.1999 |
| வீரவேங்கை முதல்வன் | விக்ரர்லோகநாதன் டலஸ் | குமரபுரம், பரந்தன் | கிளிநொச்சி | 27.12.1999 |
| லெப்டினன்ட் விக்னா | தர்மலிங்கம் விக்னராசா | மாயக்கை, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 02.04.2000 |
| வீரவேங்கை அறிவுச்சோலை | அருளப்பு மேரிகிறிஸ்ரின் | இராமநாதபுரம், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 30.04.2000 |
| லெப்டினன்ட் பவனவன் | நாகராசா செந்தில்நாதன் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 07.05.2000 |
| வீரவேங்கை கலைமதி | முருகேசு தயாளினி | 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 04.07.2000 |
| லெப்டினன்ட் முல்லைமதி | கோடீஸ்வரன் எழிலினி | குமுழமுனை, பல்லவராயன்கட்டு | கிளிநொச்சி | 14.09.2000 |
| வீரவேங்கை செல்வி | இராசரத்தினம் சுலோசனா | சுதுமலை தெற்கு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 08.10.2000 |
| கப்டன் ஜெயபாஸ்கரன் | வெள்ளைச்சாமி விஜயசங்கர் | கிரான் | மட்டக்களப்பு | 16.10.2000 |
| லெப்டினன்ட் அருள்மதன் | வேலுப்பிள்ளை ஜீவராஜ் | மாணிக்கமடு, இறக்காமம் | அம்பாறை | 24.10.2000 |
| லெப்டினன்ட் ஈழத்தரசன் | தியாகராசா ரங்கநாதன் | முரசுமோட்டை, பரந்தன் | கிளிநொச்சி | 12.01.2001 |
| மேஜர் பிரியங்கன் | வேலாயுதம் பாலகிருஸணன் | மல்லிகைத்தீவு, மூதூர் | திருகோணமலை | 15.06.2001 |
| 2ம் லெப்டினன்ட் உதயன் | சுப்பிரமணியம் சுரேஸ்குமார் | தருமபுரம் | கிளிநொச்சி | 16.09.2001 |
| இன்பராசா | கிருஷ்ணபிள்ளை இன்பராசா | சல்லிப்பிட்டி | திருகோணமலை | 20.07.1987 |
| ரவி | கதிரமலை ரவி | பாலைக்குடா, விநாயகபுரம் | அம்பாறை | 09.10.2003 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”