40
தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| பிரிகேடியர் பால்ராஜ் | கந்தையா பாலசேகரம் | கொக்குத்தொடுவாய், மணலாறு | முல்லைத்தீவு | 20.05.2008 |
| மேஜர் கடல்வீரன் | தாவீது விமலதாஸ் | முள்ளியான், வெற்றிலைக்கேணி | யாழ்ப்பாணம் | 20.05.2006 |
| 2ம் லெப்டினன்ட் றோகிதன் | பரமானந்தம் புனிதலிங்கம் | முனைக்காடு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 20.05.2004 |
| 2ம் லெப்டினன்ட் சீத்தா | சோமன் மஞ்சுளாதேவி | வலந்தலை, காரைநகர் | யாழ்ப்பாணம் | 20.05.2001 |
| லெப்டினன்ட் விசு | பெரியஞானம்பலம் விஸ்வநாதன் | பிரமந்தனாறு, விசுவமடு | முல்லைத்தீவு | 20.05.2000 |
| கப்டன் சுடர்ச்செழியன் (குமார்) | விவேகானந்தன் சிவகுமார் | இரத்தினபுரம் | கிளிநொச்சி | 20.05.2000 |
| மேஜர் வேங்கையன் | தனபாலசிங்கம் அமலநேசன் | சிலாவத்தை | முல்லைத்தீவு | 20.05.2000 |
| கப்டன் உயிரவன் | ஞானசுந்தரம் மதியழகன் | நெட்டிலிப்பாய், கோண்டவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 20.05.2000 |
| மேஜர் அழகன் | தம்பியப்பா யோகேஸ்வரன் | அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 20.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் சதீஸ் | மகாலிங்கம் மகேஸ்வரன் | சங்கத்தார்வயல், இயக்கச்சி, பளை | கிளிநொச்சி | 20.05.2000 |
| மேஜர் றீகஜீவன் | சிவராசா கலைக்குமார் | கரடித்தோட்டம், காரைதீவு | மட்டக்களப்பு | 20.05.2000 |
| லெப்டினன்ட் கோபிகா | வைரமுத்து கலைச்செல்வி | 2ம் குறிச்சி, வீரச்சேனை, பழுகாமம் | மட்டக்களப்பு | 20.05.2000 |
| கப்டன் நீதன் | செல்வவேலாயுதம் செல்வகுமார் | 6ம் வட்டாரம், மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 20.05.2000 |
| கப்டன் சுடர்மதி (சந்திரன்) | சிவபிரகாசம் இராமநாதன் | சுழிபுரம் கிழக்கு | யாழ்ப்பாணம் | 20.05.2000 |
| மேஜர் மித்திரன் (கண்ணன்) | புவனேந்திரன் சதீஸ்பாபு | கோண்டாவில் | யாழ்ப்பாணம் | 20.05.2000 |
| கப்டன் கவியரசன் | கபிரியேல் ஜெயந்தன் | ஆலங்குளம், வட்டக்கண்டல் | மன்னார் | 20.05.2000 |
| லெப்டினன்ட் தெய்வீகன் | தெய்வேந்திரன் எழில்வாசன் | 1ம் வாய்க்கால், பிரமந்தனாறு | கிளிநொச்சி | 20.05.1998 |
| லெப்டினன்ட் அகிலன் | சபாரத்தினம் ரவிகிருஸ்ணன் | இமையாணன், உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 20.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் சோழநெஞ்சன் | கேரத்துப்பண்டா யோகேந்திரராஜா | பரந்தன் | கிளிநொச்சி | 20.05.1998 |
| வீரவேங்கை கோமகன் | நல்லையா நந்தகுமார் | மல்லாவி | முல்லைத்தீவு | 20.05.1998 |
| வீரவேங்கை தேனமுதன் | சின்னச்சாமி புஸ்பநாதன் | மூதூர் | திருகோணமலை | 20.05.1998 |
| வீரவேங்கை மதியரசன் | பிச்சை சந்திரகுமார் | மாத்தளை | சிறிலங்கா | 20.05.1998 |
| வீரவேங்கை சிவகிரியன் | சின்னத்தம்பி சுதாகர் | கொக்குவில் | மட்டக்களப்பு | 20.05.1997 |
| லெப்.கேணல் அங்கதன் (ராஜ்) | சிவசுப்பிரமணியம் இரத்தினகுமார் | — | யாழ்ப்பாணம் | 20.05.1997 |
| லெப்டினன்ட் சந்திரகுமார் | இராசேந்திரம் செல்வகுமார் | பரநாட்டாங்கல், ஓமந்தை | வவுனியா | 20.05.1996 |
| கப்டன் தேன்மொழி (டெஸ்மன்) | இரவிச்சந்திரன் சிங்காரவேல் | தம்பலகாமம் | திருகோணமலை | 20.05.1995 |
| வீரவேங்கை செந்தில் | முருகேசு டொமினிக் | 4ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 20.05.1989 |
| கப்டன் குலம் | பொன்னுத்துரை யோகராசா (ரவி) | செல்வபுரம், பூநகரி | கிளிநொச்சி | 20.05.1989 |
| கப்டன் புதுமை | பொன்னுச்சாமி வரதகுமார் | வாமதேவபுரம், அடம்பன் | மன்னார் | 20.05.1989 |
| கப்டன் சபேசன் | சீமான் இம்மனுவேல் | பரிகாரிகண்டல், முருங்கன் | மன்னார் | 20.05.1989 |
| லெப்டினன்ட் நாயுடு | கஸ்பார் ஜெயசீலன் | பள்ளக்கமம், முருங்கன் | மன்னார் | 20.05.1989 |
| லெப்டினன்ட் மாக்ஸ் | பத்மநாபன் சசிக்குமார் | தட்சணாமருதமடு, மடுக்கோயில் | மன்னார் | 20.05.1989 |
| லெப்டினன்ட் கர்ணன் | கிருஸ்ணன் சிவகுமார் | 10ம் கட்டை, நல்லூர், பூநகரி | கிளிநொச்சி | 20.05.1989 |
| லெப்டினன்ட் சுரேஸ் | சண்முகம் சத்தியசுரேஸ் | திருநெல்வேலி வடக்கு | யாழ்ப்பாணம் | 20.05.1989 |
| 2ம் லெப்டினன்ட் சிவம் | ஆபிரகாம் முருகையா | கள்ளிமோட்டை, முருங்கன் | மன்னார் | 20.05.1989 |
| வீரவேங்கை வீமன் | பிலிப்றோச் நிறஞ்சன் | சாவற்கட்டு | மன்னார் | 20.05.1989 |
| வீரவேங்கை பீற்றர் | செபஸ்தியாம்பிள்ளை சகாயராசா | கருங்கண்டல், வண்ணாங்குளம், அடம்பன் | மன்னார் | 20.05.1989 |
| கப்டன் அமலன் | அலோசியஸ் அமலதாஸ் | காத்தான்குளம், அடம்பன் | மன்னார் | 20.05.1989 |
| வீரவேங்கை பைரவன் | இளையதம்பி கதிரவன் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 20.05.1988 |
| 2ம் லெப்டினன்ட் ஜீவா | தம்பிராசா சத்தியமூர்த்தி | பொலிகண்டி, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 20.05.1988 |
| வீரவேங்கை ஜெயம் | துரைசிங்கம் சிறீதரன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 20.05.1988 |
| கப்டன் ரமேஸ் மாஸ்ரர் | பொன்னையா சிவஞானசுந்தரம் | நவிண்டில் வீதி, பொலிகண்டி | யாழ்ப்பாணம் | 20.05.1988 |
| லெப்டினன்ட் கோணேஸ் | இரத்தினம் தவராசா | நாவற்காடு, அச்சுவேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 20.05.1987 |
| மயில்வாகனன் | எஸ். மயில்வாகனன் | புலிபாய்ந்தகல், கிரான் | மட்டக்களப்பு | 20.05.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”