115
நினைவு வணக்கம் | மே 12 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| மாவீரர் காந்தன் | பூதத்தம்பி அரவிந்தன் | யாழ்ப்பாணம் | 12.05.2009 | |
| 2ம் லெப்டினன்ட் குணாளன் | சிவராசா சந்திரநேசன் | செல்வநாயகபுரம், உப்புவெளி | திருகோணமலை | 12.05.2003 |
| வீரவேங்கை ஈழச்செல்வன் | பரஞ்சோதி ஜெகசோதி | அரசர்கேணி, பளை | கிளிநொச்சி | 12.05.2000 |
| வீரவேங்கை புலவன் | அரியநாயகம் குணசீலன் | சாந்தபுரம், பன்குளம் | திருகோணமலை | 12.05.2000 |
| லெப். கேணல் வசந் (உமாறமணன்) | கந்தசாமி சிவசுப்பிரமணியம் | பரந்தன், தருமபுரம் | கிளிநொச்சி | 12.05.2000 |
| கப்டன் நிதர்சன் | மரியநாயகம் ஜெயசந்திரன்சொய்சா | 1ம் வட்டாரம், வங்காலை | மன்னார் | 12.05.2000 |
| லெப். கேணல் தங்கன் | கதிரவேலு சிவதாஸ் | கோப்பாய் தெற்கு | யாழ்ப்பாணம் | 12.05.1999 |
| வீரவேங்கை வதனராஜ் | காசக்குட்டி வதனராஜ் | அக்கரைப்பற்று | அம்பாறை | 12.05.1998 |
| மேஜர் கானகன் (சசிதரன்) | சாந்தலிங்கம் கஜேந்திரன் | கைதடி தெற்கு, நாவற்குழி | யாழ்ப்பாணம் | 12.05.1998 |
| வீரவேங்கை ரேவதி | குழந்தைவேல் மாலா | கித்துள்வெளி, கரடியனாறு | மட்டக்களப்பு | 12.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் சர்மசீலன் | சுப்பிரமணியம் சிவசம்பு | கொக்குவில் | மட்டக்களப்பு | 12.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் தாயப்பன் | சரவணமுத்து தயாளன் | கிரான் | மட்டக்களப்பு | 12.05.1997 |
| வீரவேங்கை சுபன் | முத்துலிங்கம் ரூபராஜ் | தம்பிலுவில் | அம்பாறை | 12.05.1997 |
| மேஜர் சிவராஜ் | மனோகரன் மகாலிங்கம் | 2ம் வட்டாரம், ஆலங்கேணி | திருகோணமலை | 12.05.1997 |
| கப்டன் அன்ரனி | ஆறுமுகம் இராஜயோகன் | கற்கோவளம், பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 12.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் வேலவன் (காமினி) | சபாநாயகன் அருளம்பலம் | செவனப்பிட்டி, மன்னம்பிட்டி | பொலநறுவை | 12.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் சசி (நெப்போலியன்) | பரணபாஸ் றெபாட் | தாளையடி | யாழ்ப்பாணம் | 12.05.1995 |
| வீரவேங்கை சாந்தகுமார் | சந்திரன் (ராஜு) | தென்மூலை, அச்சுவேலி மேற்கு | யாழ்ப்பாணம் | 12.05.1995 |
| லெப்டினன்ட் சங்கிலியன் | முத்துலிங்கம் சிவலிங்கம் | மத்தியமுகாம் | அம்பாறை | 12.05.1995 |
| வீரவேங்கை துரோணர் (செலஸ்ரின்) | தளையசிங்கம் நேசானந்தராசா | சுதந்திரபுரம், உடையார்கட்டு | முல்லைத்தீவு | 12.05.1992 |
| கப்டன் சுந்தர் | அடைக்கலம் அமிர்தநாதன் | 10ம் வட்டாரம், நெடுந்தீவு | யாழ்ப்பாணம் | 12.05.1991 |
| கப்டன் வெங்கடேஸ் | பாலசுப்பிரமணியம் மோகனதாஸ் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 12.05.1991 |
| லெப்டினன்ட் கஸ்ரோ | இராசப்பு விமலநாதன் | இருதயபுரம், மூதூர் | திருகோணமலை | 12.05.1991 |
| 2ம் லெப்டினன்ட் டியூட்சல் | சிவப்பிரகாசம் கிறேசியன் | பெரியமாவடி, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 12.05.1991 |
| 2ம் லெப்டினன்ட் அலோசியஸ் | கந்தையா ரவிச்சந்திரன் | நாகதாழ்வு, மாந்தை | மன்னார் | 12.05.1991 |
| 2ம் லெப்டினன்ட் கீதன் | சுந்தரலிங்கம் விமலச்சந்திரன் | செம்மலை, மணலாறு | முல்லைத்தீவு | 12.05.1991 |
| 2ம் லெப்டினன்ட் ஜெனா | யோகநாதன் பிரான்சிஸ்சேவியர் | பள்ளிமுனை | மன்னார் | 12.05.1991 |
| 2ம் லெப்டினன்ட் மண்டேலா | தனபாலசிங்கம் தமிழழகன் | ஆறுகால்மடம், ஆனைக்கோட்டை | யாழ்ப்பாணம் | 12.05.1991 |
| 2ம் லெப்டினன்ட் வியாசன் | காராளசிங்கம் விக்னேஸ்வரன் | பெரியகுளம், மணலாறு | முல்லைத்தீவு | 12.05.1991 |
| 2ம் லெப்டினன்ட் செட்டி | பெரியசாமி லோகேஸ்வரன் | 5ம் கட்டை, அலம்பில், மணலாறு | முல்லைத்தீவு | 12.05.1991 |
| 2ம் லெப்டினன்ட் றிச்சாட் | சித்திரவேல் நாகேந்திரன் | சகாயபுரம், மூதூர் | திருகோணமலை | 12.05.1991 |
| வீரவேங்கை ஈஸ்வரன் | பெருமாள் சசிக்குமார் | தாமரைக்குளம், அடம்பன் | மன்னார் | 12.05.1991 |
| வீரவேங்கை கீறோ | இராமகிருஸ்ணர் இதயராசா | நீர்வேலி வடக்கு | யாழ்ப்பாணம் | 12.05.1991 |
| வீரவேங்கை லோகா | சென்பற்றியான் டேவிற் | அரியாலை | யாழ்ப்பாணம் | 12.05.1991 |
| வீரவேங்கை கேதீஸ் | சாந்தலிங்கம் சாந்தகுமார் | வற்றாப்பளை, முள்ளியவளை | முல்லைத்தீவு | 12.05.1991 |
| வீரவேங்கை தேவா (தேவி) | ஜஸ்ரின் செல்டன் | தலைமன்னார் | மன்னார் | 12.05.1991 |
| வீரவேங்கை புஸ்பகாந் | ஐயாத்துரை சிவதர்சன் | யோகபுரம் மத்தி, குஞ்சுக்குளம், மல்லாவி | முல்லைத்தீவு | 12.05.1991 |
| வீரவேங்கை பீலிஸ் | சுந்தரலிங்கம் சாந்தகுமார் | வற்றாப்பளை | முல்லைத்தீவு | 12.05.1991 |
| வீரவேங்கை வின்சன் (நிக்சன்) | இராசரத்தினம் சுதாகரன் | பரந்தன் | கிளிநொச்சி | 12.05.1991 |
| வீரவேங்கை அருள் (வெள்ளை) | முருகையா செல்வச்சந்திரன் | அருள் வீதி, நாவற்குழி, கைதடி | யாழ்ப்பாணம் | 12.05.1991 |
| வீரவேங்கை அன்பன் | நடராசா தவசீலன் | வாகனேரி | மட்டக்களப்பு | 12.05.1991 |
| வீரவேங்கை சிவசங்கர் | நேசராசா உதயசங்கர் | தும்பன்கேணி | மட்டக்களப்பு | 12.05.1991 |
| வீரவேங்கை பிரான்சிஸ் | சூசை பிரான்சிஸ் | தங்கவேலாயுதபுரம் | அம்பாறை | 12.05.1989 |
| 2ம் லெப்டினன்ட் சின்னக்காந்தி | இராசையா உதயபாலன் | உரும்பிரயாய் கிழக்கு, உரும்பிராய் | யாழ்ப்பாணம் | 12.05.1988 |
| தங்கத்துரை | வைரமுத்து தங்கத்துரை | மூதூர் | திருகோணமலை | 12.05.1987 |
| லெப்டினன்ட் இளங்கோ | இத்தூஸ்பிள்ளை மேரிதாசன் | லிங்கநகர் | திருகோணமலை | 12.05.1985 |
| வீரவேங்கை சுதன் | அ. சுந்தரராசா | புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 12.05.1985 |
| வீரவேங்கை ராம் (ஞானம்) | சானைக்குட்டி தனபாலசிங்கம் | மாவிட்டபுரம் | யாழ்ப்பாணம் | 12.05.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”